நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, மே 2011(22:58 IST)
மாற்றம் செய்த நாள் :4, மே 2011(22:58 IST)

                 குத்தறிவாளர் கழகம் நடத்திய அந்த விழாவில் அரங்கம் நிறைய ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர். திராவிடர் கழகத்தின் துணை அமைப்பான பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வட சென்னையில் ஏப்ரல் 30ந் தேதி நடந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில், பெரியார் விருதுகள் வழங்கப்பட்டன.

பெரியார் பயிலக இயக்குநர் மு.நீ.சீனிவாசன், தி.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திருமகள் இறையன், க.பார்வதி ஆகியோருடன் நமது நக்கீரன் தலைமைத் துணையாசிரியர் கோவி.லெனின் அவர்களுக்கு தி.க.தலைவர் கி.வீரமணி பெரியார் விருது வழங்கினார். பத்திரிகைப் பணி-எழுத்துப்பணி-ஆவணப்பட உருவாக்கம் ஆகியவற்றில் சமூக நீதிக் கொள்கையுடன் செயல் படுவதற்காக கோவி.லெனினுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. விழாவில் கி.வீரமணி, நக்கீரன் ஆசிரியர், பேராசிரியர் சுப.வீ, ஆயிரம்விளக்கு தி.மு.க வேட்பாளர் அசன்முகமது ஜின்னா ஆகியோர் விருதாளர்களை வாழ்த்திப் பேசினர்.

திராவிடர் கழகத்தின் பெரியார்  விருதினை நமது ஆசிரியருக்கு 2006ஆம் ஆண்டு வழங்கினார் கி.வீரமணி.  தமிழக அரசின் பெரியார் விருதினை 2010ல் ஆசிரியருக்கு வழங்கினார் முதல்வர் கலைஞர். இப்போது, ஹாட்ரிக் சாதனை போல மூன்றாவது முறையாக நக்கீரன் குடும்பத்திற்கு பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது.  ""தாய் தந்த முத்தம் போன்ற விருது இது . இந்த விருதுக்குரியவனாகச் செயல்படு வேன்'' என்றார் கோவி.லெனின். ""யுத்தத்தைச் சந்திக்கும் களத்தில் கிடைக்கும் முத்தத்தைப் போன்றது இந்த விருது. நக்கீரனுக்கு மூன்றாவது முறையாக பெரியார் விருது கிடைத்திருப்பதில் பெருமையடைகிறோம்'' என்றார் நம் ஆசிரியர். சமூகநீதிப் பாதையில் நக்கீரனின் பயணம் சரியாகத் தொடர்வதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது, ஹாட்ரிக் பெரியார் விருது.

-மனோ
படம்: ஸ்டாலின்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : Natarajan Date :2/11/2013 9:42:22 AM
பெரியாருக்கு அவர் பெற்றோர்கள் வைத்த பெயர் ராமசாமி. அவர் அதனை மாற்றவில்லை. பெயர் என்பது ஒரு அடையாளம். ஒரு கூட்டத்தில் ஒருவர் " ராமனை செருப்பால் அடிக்கும் நீங்கள் ஏன் ராமசாமி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் 'வேணுன்னா நீங்கள் என்னை " மயிரு" என்று கூப்பிட்டுட்டு போ' என்றார்.
Name : Aggy Date :7/10/2011 1:12:06 PM
The gneuis store called, they’re running out of you.
Name : mohan.v. Date :7/4/2011 6:11:13 PM
congratulations to kovi.lenin and nakkeeran family.