நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, ஜூலை 2011(16:44 IST)
மாற்றம் செய்த நாள் :4, ஜூலை 2011(16:44 IST)
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம்
 : நடிகை ஷம்மு

 கற்றது தமிழ் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்த ம. செந்தமிழன் பாலை படம் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.

செந்தமிழனின் பாலையில் காயாம்பூவாக 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கிறார் தமிழ் பெண்ணான மாத்தியோசி ஷம்மு.     படத்திற்காக பெரும் பொருட் செலவில் சில பழமையான கிராமங்களை உருவாக்கி அந்த கிராமத்தில் தான் இவர்களை வாழவிட்டிருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தின் பாடல்களையும் இயக்குனரே எழுதியிருக்கிறார். படத்தின் பாடல் வெளியீடு ஈரோட்டில் நடந்தது.

அமெரிக்காவில் மருத்துவம் படிக்க சென்ற பாலை நாயகி காயாம்பூ ஷம்மு பாடல் வெளியீட்டுக்காக ஈரோட்டுக்கு வந்திருந்தவரிடம் நக்கீரன் இணையத்தளத்திற்காக சந்தித்தோம்.

பாலை எப்படி?

 என்னோட இரண்டாவது படம் இந்த பாலை. இயக்குனர் கதையை சொன்னதும் மறுப்பு சொல்லாம ஒத்துகிட்டேன். ஏன்னா பாலை கதை கேட்கும் போதே அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஈர்ப்பு வந்து விட்டது.

3000 வருடங்களுக்கு முன்னால இரு குழுக்களுக்கிடையே நடந்த சம்பவங்களை திரைகதையாக்கி எங்களை வாழவைத்திருக்கிறார் இயக்குனர் செந்தமிழன். இந்த படம் முடியும் வரை காயாம்பூ வாகத்தான் வாழ்ந்தேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்கள்கிட்ட ரொம்ப பேசப்படும். யூனிட்ல உள்ளவங்களே என் பேரை ஷம்முன்னு கூட்பிட மறந்துட்டு காயாம்பூன்னு தான் கூட்பிட்டாங்கன்னா பாருங்க.

 மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால இப்படித்தான் மக்கள் இருந்தாங்க , வாழ்ந்தாங்கன்னு தமிழர்களோட கலாச்சாரத்தை பண்பாட்டை மறைக்காம வாழ வச்சிருக்கார். அதுல காதலும் இருக்கும் சார்.

 மொத்த யூனிட்டும் பாகுபாடில்லாம வேலை பார்த்ததால படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. துள்ளியமான படப்பிடிப்பு எல்லாரையும் கவர்ந்து இழுக்கும் பாருங்க..

சூட்டிங் அனுபவம் எப்படி?

 நல்ல அனுபவம். மொத்த யூனிட்டும் ஒரு குடும்பமாவே தான் சூட்டிங் ஸ்பாட்ல இருந்தோம். ஒவ்வொரு காட்சிகளையும் டைரக்டர் ரொம்ப பொருமையாகவே  விளக்குவார். நாம அவர் சொன்னபடி செய்யலன்னா திட்டமாட்டார் அமைதியா இப்படி செய்யனும்மான்னு சொல்லி கொடுப்பார்.

 இதுக்கு பிறகு வேற எந்த படத்தில் நடிக்கிறீங்க?

 இப்ப வேற படங்கள்ல நடிக்கல.

அமெரிக்கா போனீங்கலாமே?

 ஆமா நான் படிக்கிறதுக்காக அமெரிக்கா போய் இருக்கேன். மருத்துவம் படிக்கிறேன். படிப்பையும் பார்க்கனும்ல்ல அதனால தான் அமெரிக்கா போனேன். இப்ப பாடல் வெளியீடு இருக்குன்னு இயக்குனர் சொன்னார் அதான் வந்தேன்.

அடுத்து நடிப்பா? படிப்பா?

முதல்ல படிப்பு அப்பறம் தான் நடிப்பு. மருத்துராகி கொஞ்ச பேருக்காவது நல்லது செய்யனும் சார்.
 
இனி நடிப்பு இல்லையா?

 அப்படி இல்லை படிப்புக்கு இடையில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதையும் பார்த்து கொள்ளலாம்ன்னு இருக்கேன். இன்னும் சில நாட்கள்லயே மறுபடி அமெரிக்கா போக போறேன். படிக்க தான்..

படத்தின் பாடல்கள் எப்படி உள்ளது?

  ரொம்ப நல்லா வந்திருக்குன்னு சொன்னாங்க. பாடல்கள் , படம் பற்றி இனி ரசிகர்கள் தான் செல்லனும்.

 பாலை எப்ப திரைக்கு வரும்?

 பாலை ஜூலையில் 3 ம் வாரத்தில் வரும். எல்லாரும் திரையரங்குல பார்த்தா தான் எங்க உழைப்புக்கு மதிப்பு இருக்கும். 
  
சந்திப்பு : செம்பருத்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : Ravi-Swiss Date :10/23/2012 12:09:52 AM
கோடிக்கணக்கான பணத்தில் வடநாட்டு வெள்ளை துடைகளைப் போட்டே' பணம் சம்பாதிக்கும் தமிழ் சினிமாவில்' 3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த எம்மினத்தைக் காட்டுவது பெருமகிழ்சி' செந்தமிழன் குழுக்களை பாராட்டலாம்'
Name : Adelphia Date :7/10/2011 2:09:17 PM
I'll try to put this to good use imemidtaely.