நக்கீரன்-முதல்பக்கம்
பத்தி

விருதுநகர் மாவட்டத்தையாவதுவிட்டு வையுங்கள்!
......................................
தயக்கத்தை உடை.. தலைநிமிர்.. பகுதி 2
......................................
தயக்கத்தை உடை… தலைநிமிர்…
......................................
ஆன்லைன் அரட்டையும் படுகின்ற அவஸ்தைகளும்..
......................................
நாட்டில் வாழ்ந்த சிங்கம்: மறைக்கப்பட்ட வரலாறு
......................................
ஜேப்பியார்! அதிரடி அரசியல் முதல்..
......................................
வாழ்க்கையின் ஸ்டியரிங் வசப்பட்டபோது...
......................................
மருத்துவரின் மல்யுத்தம்!
......................................
பெற்றோர்களுக்கு பீப் சாங் தரும் எச்சரிக்கை!
......................................
கழட்டி மாட்டு 20
......................................
கழட்டி மாட்டு 19
......................................
கழட்டி மாட்டு 18
......................................
கழட்டி மாட்டு 17
......................................
கழட்டி மாட்டு 16
......................................
கழட்டி மாட்டு 15
......................................
கழட்டி மாட்டு 14
......................................
கழட்டி மாட்டு 13
......................................
கழட்டி மாட்டு 12
......................................
தரமான எழுத்து: நீதிபதி வேண்டுகோள்
......................................
கழட்டி மாட்டு 11
......................................
கழட்டி மாட்டு 10
......................................
கழட்டி மாட்டு 9
......................................
கழட்டி மாட்டு 8
......................................
கழட்டி மாட்டு 7
......................................
கழட்டி மாட்டு- 6
......................................
இளைஞர்களின் கனவுநாயகன் விடைபெற்றார்!
......................................
கழட்டி மாட்டு - 5
......................................
கழட்டி மாட்டு… 4
......................................
கழட்டி மாட்டு - 3
......................................
கழட்டி மாட்டு - 2
......................................
அலட்டிக்காம கழட்டி மாட்டு… 1
......................................
சென்னை புத்தகச் சங்கமத்தில் பு(து) த்தகங்கள்
......................................
வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார் சாக்ரடீசு!
......................................
முஸ்லிம்கள் யார்? -வேர்களைத் தேடும் ஆவணப்படம்!
......................................
463-வயது, 130-அடி உயரம் “கன்னிமாரா” தேக்குமரம்
......................................
திருக்குறளால் வந்த தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
......................................
பிறமொழி என்பது பேயா, பிசாசா?
......................................
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி?
......................................
தமிழ் நெஞ்சங்களோடு இன்னொரு இனிய மாலை
......................................
கடல் வழிச் சாலை.... கார் தள்ளிய சாலை...
......................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 6
......................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் 5
......................................
கபூத்தர் கானா- கட்டா மிட்டா
......................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 3
......................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 2
......................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்
......................................
தேர்தல் சீர்திருத்தக் குரல்கள்! தோல்விகள் பாடம்...
......................................
அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?
......................................
அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்
......................................
தமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”
......................................
இதுவரை அறியப்படாத குகை ஓவியங்கள்
......................................
தேவதாசிகள் இல்லையே எனக் கவலைப்படுவோருக்கு..
......................................
மேட்டூர் அணை நீரில் மூழ்கிய ஊர்களின் சோக வரலாறு!
......................................
தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013
......................................
சங்கர் ஐஏஎஸ் அகாடமி: ஐஏஎஸ் தேர்வில் 52 பேர் வெற்றி
......................................
"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி!
......................................
உறவுகளை தேடி. –தென்னாப்பிரிக்கா தமிழ் குடும்பம்
......................................
நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் பணி
......................................
மதுவிலக்குவருகிறதாமே! ஃபுல்லா?குவாட்டர் கட்டிங்கா?
......................................
ஈழத் தமிழர்களுக்கு இனி நாம் என்ன செய்யவேண்டும்?
......................................
கிரிக்கெட் போராளி சச்சின்…
......................................
ராகுலை ஜீரோவாக்கிய ஹீரோ அகிலேஷ்!
......................................
காற்றின் மொழியானக் கவிதையின் குரல்:கோவி.லெனின்
......................................
நல்ல நோட்டா... தெரிந்துகொள்வது எப்படி?
......................................
ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!சிந்தியுங்கள்!
......................................
ஆதார்! முழுவிவரங்கள்!
......................................
அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு...தொடரும் மிரட்டல்கள்
......................................
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
......................................
அணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்!
......................................
தேவர்ஜெயந்திக்கு கவனம்-இமானுவேல் நாளுக்கு மெத்தனம்
......................................
மரண தண்டனை 0 + 0 = 0
......................................
கட்டபொம்மன் கொள்ளைக்காரனா...?
......................................
அந்தியூர் திருவிழாவும், கால்நடை சந்தையும்
......................................
108-ன் ஊழியர்கள் சோகம்
......................................
நாடோடிகளுக்கு முகவரி!
......................................
சகல வசதிகளுடன் இரத்த சேமிப்பு ஊர்தி!
......................................
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்:விவசாயிகள் எதிர்ப்பு
......................................
சீமான் புகார் மனு
......................................
பின்லேடன் : 10. 3. 1957 - 1. 5. 2011
......................................
சத்ய சாய்பாபா - வாழ்க்கை குறிப்புகள்
......................................
கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை ; விக்கிலீக்ஸ்
......................................
யார் இந்த முத்துக்குமார்;எதற்காக இந்த படுகொலை?
......................................
மறைந்தும் மறையாத கிராமத்து கீத குரல்
......................................
ஊழல் கரை படிந்துள்ள இஸ்ரோ!
......................................
கறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி !
......................................
நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி !
......................................
இரோம் ஷர்மிளா - இந்திய ஆங்சான் சூ கி
......................................
ராஜபக்சே - தொடரட்டும் அவமானங்கள்
......................................
தமிழகத்தில் காங்கிரஸ் வளர்கிறதா?
......................................
இயற்கை சோலையாக மாறும் வேலூர் சிறைச்சாலை
......................................
காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள்
......................................
காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்!
......................................
அணு உலை விபத்து இழப்பீடு மசோதா : நாடகமா?
......................................
விளையாட்டில் தொடரும் ஊழல் விளையாட்டு
......................................
நியாய தராசில் - ராவணன்
......................................
யூனியன் கார்பைடு நிறுவனமும், நவீன இந்தியாவும்
......................................
செம்மொழி தமிழ் வரலாற்றில் சன்மார்க்கசபை
......................................
ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான்
......................................
பெரியாரின் இதயத்தில் வழியும் ரத்தம்
......................................
மொழியின் வழிகாட்டி!
......................................
சுயமரியாதை சுடர் பட்டுக்கோட்டை அழகிரி
......................................
தமிழ்த் தாத்தா உ.வே.சா.!
......................................
உயர்நீதிமன்றத்துக்குள் தமிழ் நுழையுமா?
......................................
கலவி கலைகள் கற்று தரும் குளம்
......................................
செம்மொழித் தமிழ் மாநாடு செய்ய வேண்டியன.....
......................................
நித்துவும் சித்துவும் -தங்கபாண்டியன்
......................................
எழுத்துலகின் பிதாமகர் வல்லிக்கண்ணணும் நானும் . .
......................................
மொழியின் ஞாயிறு - ஞா.தேவநேயப்பாவாணர்
......................................


கட்டபொம்மன் கொள்ளைக்காரனா...?  
கொதிக்கும் நாயக்கர் சமுகம்...!“மக்களுக்கான நீதி” என்ற ஒரு சமூக மாத இதழில் கிருஷ்ணபரையனார் என்பவர் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகியா...? கொள்ளைக்காரனா...? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் மா.பெ.சிவஞான கிராமணியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி எழுதும் போது சரியான வீரர்கள் யாரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்படி தமிழர்கள் யாரையும் பற்றி எழுதாமல் விட்டால் தமிழகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமே என்ற எண்னத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்த ஒரே காரணத்துக்காக கட்டபொம்மனை வீரனாக்கி எழுதிவிட்டார்.

இப்படி வெள்ளையனை எதிர்த்தவர்களை எல்லாம் வீரர் என்றால் எத்தனையோ திருடர்களையும், கொல்லையர்களையும் வெள்ளைக்காரர்கள்   தூக்கில் போட்டுள்ளார்கள். அவர்களையும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எழுதவேண்டியிருக்கும்.


கிராமணியார் கட்டபொம்மனை நாடகமாக தயாரித்தார். பின்னர் அதை பந்துலு அவர்கள் சினிமாவாக எடுத்தார். சினிமாவின் பிரமாண்டத்தாலும், நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாலும், ஒரு கோழை, வழிப்பறி கொள்ளைக்காரன் வீரனாகிவிட்டான்.


கட்டபொம்மன் ஒரு வீரனுமல்ல, அவன் பாண்டியனுமல்ல... அவன் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஆந்திராவை சேர்ந்த தெலுங்கன் என்று கட்ட பொம்மனை எட்டுப்பக்கத்திற்கு விமர்சனம் செய்து எழுதியுள்ளார் கிருஷ்ணப்பரையனார்.


’’வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்ளைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார் கிருஸ்ணபரையனார் அவர்கள். இந்த கட்டுரைக்கு அவர் வருத்தம் தெறிவிக்கவேண்டும், இல்லையானால் தமிழகம் முழுவதும் அவரை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.


 சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தை இழுத்துபூட்டும் போராட்டம் நடத்துவோம்’’ என்கிறார் தமிழ்நாடு நாயுடு, நாயக்கர் மகர்ரஜகள் சங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரனவ்குமார்.


உயிரோடு உள்ளவர்களால்..செத்துவிட்டவர்களுக்கும் பிரச்சனையப்பா....

 

- சிவசுப்பிரமணியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [34]
Name : Saravanan Date :4/11/2016 11:36:33 AM
இது ஒரு ஜாதீய காழ்புணர்ச்சியில் எழுதப்பட்ட கட்டுரை. கட்டபொம்மனும் மருது சகோதரர்களும் நண்பர்கள் என்றால் மருது சகோதரர்களும் கொள்ளையர்களா? மன்னன் எப்படி ஒரு கொள்ளயனோடு நட்பு வைத்திருந்தார்கள். ஒரு மன்னன் இன்னொரு மன்னனோடுதான் நட்பு வைத்திருப்பான். இது ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இவரின் ஜாதிய காழ்புணர்ச்சி சுய புத்தியை மறைக்கிறது.
Name : ராஜாராம் Date :1/6/2016 1:07:17 AM
First please understand the truth. Kattabomman origin is Andrea, so what by birth he is tamizhan. Long ago nearly 2000 years ago there is no Telugu or Kannada. Only tamizh ruled here. When Sanskrit comes to India, it's all happened. The thing is he is not a briber. He is marked by eastern India company as briber for not obeying and not giving proper tax. The one who oppose the Govt is marked as more than that. We may seen this till now. Like kovan's arrest. In many countries it is there to put a true and tough freedom fighter to be hung. He is from a caste called bommu nayakar, so what but he is Good. He was a minister of that town veerapandiya puram before he swarns as a king, jagaveera kattabomman the king who died.
Name : selva Date :8/6/2014 4:39:30 PM
திரைப்படம் நம் மக்களை எந்த அளவுக்கு முட்டாள்கள் ஆக்கி வைத்துள்ளது என்பதை இந்த கருத்துக்களை கண்டு அறிந்து கொண்டேன். கெட்டி பொம்மு வின் வரலாறு தெரிய வேண்டும் என்றால் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் சென்று கோப்புகளை பாருங்கள். கெட்டி பொம்மு கொள்ளைக்காரன் என்பதால் மொத்த தெலுங்கு சமுதாயமும் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லப்படவில்லை. அவனும் அவனது கூட்டத்தார்களும் கொள்ளைகாரர்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 சதவீததிக்கும் குறைவானவர்களே தெலுங்கு பேசுவோர். இன்றைய கேரளா என்பதே அன்றைய சேர நாடு தான். சேர நாடும் தமிழ் நாடு தான் என்பதை யாரும் மறக்க வேண்டாம். இன்றைய கேரளா மாநிலத்தில் 25 சதவீதம் மக்கள் தமிழர்கள். கர்நாடகத்தில் 30%. ஆந்திரத்தில் 17%. எனவே பிரபாகரனின் இனத்தைக் குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். அவர் தமிழரே.
Name : palaimithra Date :6/11/2014 8:07:31 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் என்பது நமது எழுத்தாளர்களும் கதாசிரியர்களும் வைத்த பட்டபெயரே.தெலுங்கு கம்பளத்து கெட்டிபொம்மு என்பதுதான் உண்மையான முழுப்பெயர்.இரவில் குடுகுடுப்பையோடு குறிசொல்லும் கம்பளத்து இனத்தவர் என்றுதான் வரலாற்று சான்றுகள் சொல்கின்றன.ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்தவர்கள் எல்லாருமே அவர்களிடத்தில் தங்களது ஆட்சியை இழந்த மன்னர்களும் நிலபிரபுக்க்களும்தான்.அதைதான் நாம் சுதந்திர போராட்டம் என்று படித்து வருகிறோம்.உண்மையில் குடிமக்களுக்கு மன்னராட்சிக்கும் வெள்ளையர் ஆட்சிக்கும் வித்தியாசம் வித்தியாசம் எதுவுமில்லை.பொதுமக்கள் போராடத்தொடன்கியபின்தான் அவர்கள் கடுமையாக துன்புறுத்த தொடங்கினர்.ஆனால் மான்னராட்சியில் ஒன்று மக்கள் மெத்த மகிழ்ச்சியோடு இருந்ததில்லை
Name : c.Navaneethakrishnan Date :3/19/2014 4:22:37 PM
இப்படி எதனை பேர் வந்த்ருகிங்க? வீரபாண்டிய கட்ட பொம்மண் சுந்திர போரட்ட வீரர் ,,,,,,,, இத சொன்னவர் எட்டப்பனுக்கு வேண்டியவர நு பாருங்க?
Name : chellan Date :3/17/2014 9:36:44 PM
வீர் பாண்டிய கட்டபொம்மு = பாண்டியர்களை வென்ற கட்ட பொம்மு இதுதான் பொருள் ,உண்மை கசக்கத்தான் செய்யும் .
Name : arun Date :12/27/2013 7:00:28 PM
இத எழுதுனவன் தமிழ் நட்டுள்ள தன பொறந்தனு வெளிய சொல்லாதிங்க , தமிழ் நாட்டுக்கே அசிங்கம்
Name : Murugan M Date :10/25/2013 6:28:53 PM
பொதுவாக முட்டாள்கள் தான் இப்படி சொல்லுவார்கள்.கிருஷ்ணபரையனார் ஒரு தமிழக வரலாறு தெரியாத அறிவாளி. இவர் கூறும் கதை வெறும் கட்டுக் கதை, தயவுசெய்து தமிழக வரலாற்றை படித்து விட்டு இதுபோல கதை எழுத்துக்கா திரு.கிருஷ்ணபரையனார்.கள்ளனோ வெள்ளனோ அவன் வெள்ளைஜனை எதிர்த்தான் அல்லவா' அப்படி செய்யாமல் உள்ளே இருந்து கொண்டு' நக்கல் பண்ணுவது சரியல்ல'' அவர் வழியில் இன்று பலர் தமிழகத்தில் இருக்கின்றார்கள்' ஏன்' தமிழர்களில் திருடர்கள் இல்லையா'? அவர்களால் அல்லவா இன்று தமிழர்கள் அழிகின்றார்கள்' அல்லது அளிக்கப் படுகின்றார்கள்' .
Name : iramesu Date :9/6/2013 3:07:58 AM
தமிழர்கள் ஆபிரிக்காவிலிருந்து வந்தேறிகளே கருணாநிதி அரசியலாளரா கொலைகாரனா கொள்ளைக்காரனா பிரபாகரன் போராளியா கடத்தல்காரனா இதுபோலவே கட்டபொம்மனும் கொள்ளைக்காரனா அரசியலாளனா இப்படியான கேள்விகள் வருவது இயல்பு உண்மை என்னவென்று அவர்கள் நடவடிக்கைகளே காட்டும்
Name : nigaar Date :7/31/2013 1:02:35 AM
சிங்களவன் சொல்வது தமிழன் எல்லாம் பயங்கரவாதி அதபோல இதுவும் ஒரு விசமியின் கதை
Name : siva Date :2/4/2013 6:01:57 AM
கட்டபொம்மன் ஒருக்காலும் கொள்ளையனாக இருக்க முடியாது. இருந்திருந்தால் அவன் வெள்ளையர்கள் உடன் ஒத்துபோயிருப்பான். சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து தூக்கில் தொங்கியிருக்க மாட்டான். அதுமட்டுமல்ல அவன் மருது சகோதரர்களோடு நட்பு வைத்திருந்திருக்கிறான். எனவே இவர்களெல்லாம் ஒரேமாதிரியான குறுநில மன்னர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
Name : saravana Date :12/8/2012 7:38:10 AM
கட்டபொம்மன் கொள்ளையன் என்றால் அவன் அமைச்சரவையில் உள்ள சேனாபதி பிள்ளை, வெள்ளைய தேவர், சுந்தரலிங்கம்(ஹரிஜன்) இவர்களும் கொள்ளையர்கள்தானே. அவன் நல்லவனோ கெட்டவனோ, ஆனால் தன் அமைச்சரவையில் எல்லா சமூக மக்களையும் வைத்து அழகு பார்த்தான். ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கினான். தமிழனாக இருந்தால் தன் ஜாதிக்காரனை அல்லவா உட்கார வைத்திருப்பான்.
Name : Ravi-Swiss Date :8/23/2012 1:24:24 AM
உண்மையில் நாம் தெலுங்கர்களை இளக்காரமாக சிந்திக்க வேண்டி இல்லை' 1500 வருடங்களுக்கு முன் அவர்களும் தமிழர்களே' மொழி மருவி அவர்கள் ஆந்திரர்கள் ஆனார்கள்' கள்ளனோ வெள்ளனோ அவன் வெள்ளைஜனை எதிர்த்தான் அல்லவா' அப்படி செய்யாமல் உள்ளே இருந்து கொண்டு' நக்கல் பண்ணுவது சரியல்ல'' அவர் வழியில் இன்று பலர் தமிழகத்தில் இருக்கின்றார்கள்' ஏன்' தமிழர்களில் திருடர்கள் இல்லையா'? அவர்களால் அல்லவா இன்று தமிழர்கள் அழிகின்றார்கள்' அல்லது அளிக்கப் படுகின்றார்கள்'
Name : RamuG Date :12/11/2011 11:57:10 PM
காலபோக்கில், திருவள்ளுவரையும் தவரனவராக சித்தரிக்கவும் தயங்க மாட்டார்கள்! தமிழா விழித்திரு, நம்மை சாதி பெயரால், மதத்தின் பெயரால் வேற்றுமை படுத்த பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் சூழ்ச்சியில் நாம் சிக்கி தவித்து கொண்டிருக்கிறோம்! விடுபடுவோம் அதிலிருந்து! காப்போம் நம் இனத்தை.
Name : Dorothy Date :11/25/2011 6:05:54 AM
Surprsiignly well-written and informative for a free online article.
Name : raja Date :11/2/2011 1:56:29 PM
எங்கள் பாட்டி வழிக்கதைகள் கேட்டதில் கட்டபொம்மன் வருகிறான் இளம்பெண்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என்று எல்லா கிராமத்திலும்எச்சரிக்கை விடுப்பார்களாம் .....இது உண்மை...கட்டபொம்மனுக்கு உண்மையில் இந்தியா என்று ஒரு நாடு உணர்வு தெரியாது ...எங்கே தன் சுகமான வாழ்க்கை பறி போய் விடுமொவேன்றுதான் அவன் வெள்ளையர்களோடு போராடினான்....இதில் கோபம் கொள்ள தேவையில்லை...எதிர் காலத்தில்... விஜயகாந்த் தொப்புளில் பம்பரம் விட்டார் என்றால் இதே சமுகம் போராட்டம் நடத்த கூடாது ....
Name : prabu Date :9/23/2011 11:46:03 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியும், அவரின் வீரம் பற்றியும் இன்றைய மாணவ மாணவிகளுக்கு தெரிஞ்ச கருத்துக்கள் கூட தெரியாமல் க்ரிஷ்ணபரையனர் இருக்கிறார் என்று தெரிகிறது. எந்த செயல் விடுதலை போராட்ட வீரர்களை இழிவு படுத்தும் செயலாக இருக்கிறது. அன்று அவர்கள் சிந்திய இரத்தம், அவர்களின் உயிர் நீத்து வாங்கிய சுதந்திரம் இவர்களை இந்த அளவுக்கு பேச சொல்கிறது. இந்த தவறான கருத்துக்கு தலை குனிய வேண்டும். தயவு கூர்ந்து விடுதலை போராட்ட வீரர்களை இழிவு படுத்துவதை நிறுத்திக்கொள். எச்சரிக்கிறோம். தமிழனை சீண்டி பார்க்காதே
Name : ulagathamilan Date :9/22/2011 7:45:35 AM
கட்டபொம்மனை தெலுங்கனாக பார்த்தால், பிரபாகரனை மலையாளியாக பார்க்கவேண்டும். ஆமாம் பிரபாகரன் மட்டுமல்ல இலங்கை தமிழர்களில் பெரும்பான்மையனோர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள். இப்படியே பார்துக்கொண்டுபோனால் தமிழன் என்று ஒருவரும் இல்லை. தமிழர்கள் பீகாரிலிருந்து வந்து குடியேறியதாகத்தான் வரலாறு சொல்கிறது.
Name : tamilscafe Date :9/15/2011 7:42:01 PM
சந்தோசம். உங்கள என்ன சொல்ல?? வேல வெட்டியிருந்தா அத பாருங்க, இறந்தவர்கள நல்லவனோ கெட்டவனோ அசிங்கபடுத்துரதே நமக்கு வேலை.. tamilscafeblogspot
Name : saravanan Date :9/14/2011 9:25:42 PM
தமிழனுக்கு அறிவே கிடையாது. ஒன்று ஜாதிரீதியாக அடித்துக்கொள்வான். இல்லையென்றால் மொழிரீதியாக அடித்துக்கொள்வான். இவனுக்கு எல்லோருடனும் சமத்துவமாக வாழும் பண்பு கிடையாது. எனவேதான் மற்ற மாநிலங்களில் தமிழன் என்றாலே காரிதுப்புகின்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்ல தெரிந்தவனுக்கு உலகம் முழுதும் தமிழன் வாழ்கிறான். அந்த மாநிலங்கள், நாடுகள் இவனை வாழ வைக்கிறது என்பதுதான் உண்மை.
Name : Nakkeran Date :9/14/2011 2:18:18 PM
என்னுடைய தாத்தா 105 வயது அவருக்கு அவருடைய தாத்தா சொல்லியது " நாயகkர் படை வருகிறது விட்டில் உள்ள அண்டா வை புதைத்து வை " நான் வைகாசி விசகதிர்க்கு திருசெந்தூர் செல்லும் வழியில் கட்டபொம்மன் ஒய்வுடுக்கும் இடமான முக்காணி உரை சேர்ந்தவன் இஎதணல் தெரிவது கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்
Name : nanbenda Date :9/13/2011 10:47:35 PM
தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் தான்'திராவிட இனம்.ஆரியர்களின் கலப்பால் மொழியில் வேறுபாடு வன்றுவிட்டது ஆவலவுதான் .இங்கே ஒரிஜினல் தமிழன் என்று ஒருவனும் இல்லை. க்ரிஷ்ணபரையனரின் முன்னோர்களும் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் தான்.அப்போது தமிழ்நாடு என்று ஓன்று இல்லவே இல்லை.இப்போது பேசுவதும் ஒரிஜினல் தமிழ் இல்லை.ஒருத்தி பிள்ளைகளே உங்கள்ளுக்குள் பிர்ரிவ்னை வேண்ட்டம்.
Name : senthil Date :9/12/2011 8:26:12 PM
நாற்பது சதவீதம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்துள்ளதை ஒப்புகொண்டதற்கு நன்றி.இதனால்தான் தமிழின உணர்வு இந்திய உணர்வாக மாற்றி விடப் படுகிறது.தமிழின உணர்வு மங்கி இருப்பதற்கு இந்த நாற்பது சதவீதம் தான் காரணம்.
Name : S MURUGARAJ Date :9/12/2011 5:46:40 PM
தமிழ்நாட்டில் நாற்பது சதவகிதம் தெலுங்கு பேசும் நாயக்கர் மக்கள் உள்ளனர் அவர்கள் மனது புண்படும்படி எழுதினால் யாருக்குத்தான் கோபம் வராது தெய்வம் உள்ளது தற்போது நடக்கும் கலவரம் இதற்க்கு ஒரு எடுத்துகாட்டு உதாரணம் பரமக்குடியில் நடக்கும் கலவரம் ஒருத்தன் செய்யும் தவறு அந்த ஜாதியையே அழிக்கும்
Name : senthil Date :9/12/2011 12:00:40 PM
உண்மை சரித்திரத்தை எழுதினால் கோபம் தான் வரும்.கட்டபொம்மன் ஒரு தெலுங்கன், தமிழன் இல்லை. வீட்டில் பேசியதும் தெலுங்கு தான்,நம்ம விஜயகாந்த் போல .இன்னும் பல உண்மைகள் வெளியே தெரிந்தால் தான் தமிழனுக்கு நல்லது.
Name : S MURUGARAJ Date :9/12/2011 11:21:45 AM
அமைதியாக வாழும் நாயக்கர் சமுக மக்களை தூண்டி ஜாதி கலவரத்தை அரங்கேற்ற நினைக்கும் சில சமுக தீவரவாதிகளால் இந்த மாதிரி எழுதி உள்ளார்கள் . உலகம் ஏற்று கொண்ட உண்மையை முதல் சுதந்திர போராட்ட வீரனையும் அவனது சமுகத்தையும் இழிவுபடுத்தும் போக்கை உடனே நிறுத்த வேண்டும் எனவே இந்த மாதிரி எழுதும் பத்திரிகையை உடனே தடை செய்து உரிய நியாயம் வழங்க வேண்டும் உண்மை தெரியாத பைத்தியங்கள் செய்யும் செயலால் சட்டம் ஒழுங்கு சீரிகுளையும் அபாயம் உள்ளது.
Name : V.P.Thirumugam Mallar Date :9/11/2011 4:04:49 PM
முற்றிலும் உண்மை. உண்மை என்றுமே சுடும். இந்த உண்மையை வெளியே கொண்டுவரவேண்டுமானால் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் உண்மையான வரலாறு உள்ளது.எப்படி ஒரு தெலுங்கர் ஒரு தமிழ் மன்னணனின் பெயரான வீரபாண்டியனின் பெயரை வைத்துள்ளார். அவருடைய உண்மையான பெயார் கட்டபொம்மு நாயக்கர்.அவர் உந்மமிஎலயெ பாண்டியன் பரம்பரை என்றல் ஏன் மதுரை மீனாட்சி அம்மனை விட்டு ஜக்கமாலை குலதெய்வமாக கும்பிடவேண்டும்?
Name : S MURUGARAJ Date :9/10/2011 1:28:02 PM
அய்யா இது குறித்து நான் தமிழக முதல்வர், விஜயகாந்த், வைகோ, தங்கபாலு ஆகியோர்களுக்கு புகார் மனு அனுப்பி நடவடிக்கை எடுக்க கூறி உள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்கள் சமுக மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்
Name : shanmugam Date :9/9/2011 10:16:54 PM
நேர் மறையான வரலாறு vittuvidungal
Name : K.srinivasan Date :9/7/2011 12:26:24 PM
கட்டபொம்மன் ஒரு பொதுவான மனிதர். எந்த சாதிகா ரரும் உரிமை கொண்டாட முடியாது . ஒரு மனிதரைப்பர்டி சரித்திரம் எலுதும்போது மிகைப்படுத்தி சொல்வது அந்த சாதிக்கார ர்களுக்கு இயல்பு. அதை அடுத்தவர் சுட்டிக்காட்டினால் கோபப்படக்கூடாது
Name : BABU Date :9/6/2011 12:40:46 PM
YEAH IT IS TRUE WHAT KRISHNA PARAYANAR SAID
Name : baskar.p Date :9/5/2011 7:48:12 PM
ஏற்கனவே கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்று தமிழ்வாணன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே புத்தகம் எழுதியுள்ளார்
Name : RAJAMANI L Date :9/4/2011 7:09:59 PM
i think krishna parayanar has no knowledge about history about tamilnadu.many british rulers have written about kattabommans courage and patriatism. parayanar miight have taken any other subject for his cheap publicity
Name : vanavil Date :9/3/2011 10:14:54 PM
சொலமன் பாப்பையா அவர்களிடம் சொல்லி ஒரு விவாத அரங்கை ஒழுங்கு செய்யலாம் ! ?