நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
............................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
............................................................................
கருப்பினப் போராளி அலி!
............................................................................
மாவலி பதில்கள்! - 77
............................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
............................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
............................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
............................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
............................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
............................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
............................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
............................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
............................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
............................................................................
சென்னையில் திருவையாறு!
............................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
............................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
............................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
............................................................................
’சாரல் விருது -2014’ விழா
............................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
............................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
............................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
............................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
............................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
............................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
............................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
............................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
............................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
............................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
............................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
............................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
............................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
............................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
............................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
............................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
............................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
............................................................................
'அசோக மித்திரன் 82'
............................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
............................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
............................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!

என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
............................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
............................................................................
ஹாட்ரிக் பெரியார்!
............................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
............................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
............................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
............................................................................
பாரதியை போற்றுவோம்
............................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
............................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
............................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
............................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
............................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
............................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
............................................................................
ஈழ விடுதலைக் களம்...
............................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
............................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
............................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
............................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
............................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
............................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
............................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
............................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
............................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
............................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
............................................................................

திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!

              திருநங்கையர் வாழ்வையும் அவர்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் ‘காகிதப்பூக்கள்’ என்ற தலைப்பில் நாவலாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் லதாசரவணன். இவர் தேவி, கண்மணி, இதயநிலா உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல்களும் தொடர்கதைகளும் எழுதி வருவதுடன் 15க்கும் மேற்பட்ட நாவல்களை புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

2011 டிசம்பர் 21 புதன்கிழமையன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் காகித பூக்கள் நாவலை வெளியிட அதனை திருநங்கை மலாய்க்கா பெற்றுக்கொண்டார். விழாவில் சமூகசேவகி ஆனந்தியம்மாள், பொதிகை தொலைக்காட்சி நிர்வாகி பாலரமணி, இயக்குநர் தருண்கோபி, காவல்துறை அதிகாரி மாடசாமி, எழுத்தாளர் கயல்தினகரன், பத்திரிகையாளர் கோவி.லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை நிலவரசன் தொகுத்து வழங்கினார். நூலாசிரியரின் கணவர் சரவணக்குமரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

பிறந்து வளரும்போது பெற்றோர் உள்பட வீட்டாரால் வெறுக்கப்படும் திருநங்கையர், இறந்தபிறகும்கூட அவர்களின் இறுதிச் சடங்கின்போது, அடுத்த ஜென்மத்தில் அரவாணியாகப் பிறப்பாயா என்று அவர்களின் உடலை செருப்பால் அடித்துவிட்டுத்தான் அடக்கம் செய்வார்கள் என்பது வரையிலான பல அரிய தகவல்களை இந்த நாவலில் பதிவு செய்துள்ளார் லதாசரவணன்.

இந்த வெளியீட்டு விழாவில், சகோதரர் என்ற அமைப்பை நடத்தும் திருநங்கை ரூபகலா திருநங்கையர் இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் சவால்களையும், அதனை மீறி அவர்கள் வளர்ந்துவருவதையும் உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். மூன்றாம் பாலினமான திருநங்கையர் மீதான சமுதாயத்தின் பார்வையில் தேவைப்படும் மாற்றத்தை வலியுறுத்தும் வகையில் வெளியாகியுள்ளது லதாசரவணனின் காகிதப் பூக்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : muthu Date :12/2/2013 1:07:34 PM
இது போன்ற விழாக்கள் நடத்தினால் திருநங்கைகள் வாழ்க்கை தரம் உலக மக்களுக்கு தெரியும்
Name : Ravi-Swiss Date :9/4/2012 12:22:43 PM
உண்மையில் லதா சரவணனை பாராட்டலாம்' இன்றிய சுழலில் இப்படிப்பட்ட புத்தகங்கள் வருவது வரவேற்க தக்கது' பெற்றோர்களின் போசாக்கின்மை' சில ஆர்மோன் கோளாறுகள்' ஆண்டவரின் சித்தம்' பிசாசின் கிரிஜை' போன்றன' திருநங்கைகளை உருவாக்குகின்றன'எதிலும் அமைதி சுபாவம் கொண்ட இவர்களை' ஏமாற்றுவது இவர்களின் சித்தப்பா மாமா படிப்பிக்கும் ஆசிரியர்கள் நண்பர்கள் போன்றவர்களே'காலப்போக்கில் இதுவே தொடர்கதை ஆகிவிடுகின்றன' சில பெற்றோர்கள் இவர்களுக்கு அன்பு காட்டினாலும்' சிலர் இவர்களை வெறுத்து ஒடுக்குகின்றார்கள்' விளைவு''? வீட்டை விட்டு ஓடுகின்றார்கள்' அங்கும் ரவுடிகள் தாதாக்கள் தெருப் பொறுக்கிகள்' போன்றவர்களினாலும் பாலியல் உட்பட பல தொல்லைக்கு ஆளாகின்றார்கள்' இதில் ஒன்றை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று எழுதுகின்றேன்' பைபிள் வார்த்தையும் குறிப்பிடுகின்றது' இவர்களை துன்பம் செய்பவர்கள்' பிறக்காமல் இருப்பது நலம்' ஏனெனில் ஆண்டவர் இவர்களை சராசரி மனிதர்களை விட மிகவும் நேசிக்கின்றார்'விபத்தில் கொடிய வருத்தம் வறுமை தொடர் துன்பம் போன்றவற்றில் மரிப்பவர்கள்' பெரும்பாலும் இவர்களை கெடுத்தவர்களாகவே இருப்பார்கள்' என்பது முற்றிலும் உண்
Name : subramani Date :7/31/2012 3:23:29 PM
திரு நங்கைகள் எல்லா பேருந்துநிலையத்திலும் நல்ல சமூகசேவை ஆற்றுவது எல்லாரும் அறிந்ததுதானே?