நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :10, மார்ச் 2012(13:4 IST)
மாற்றம் செய்த நாள் :10, மார்ச் 2012(13:4 IST)பொ.அ.ராஜ்குமாரன் எழுதிய கவிதை நூல்கள்:

உனது விழியசைவில்:

ஒவ்வொரு நிகழ்வுகளையும் விழிகள் தான் நமக்கு பதியம் போட்டு காட்டுகின்றன. விழிகள் மூடிய பின் கனவுகள் வருகிறதா? கனவுகள் வந்த பின் விழிகள் மூடுகிறதா? தொக்கி நிற்கும் கேள்விக் குரிகளுக்கு யார் பதில் சொல்வது. 

வானவில்லை
குடைபிடித்துக்கொண்டு
நீந்தும்
இருமீன்கள்
புருவத்தின் கீழ்
உந்தன் கண்கள்மொழியசைவில் தனது எழுத்துக்களால் சூடேற்றியிருக்கிறார் நூலாசிரியர் ராஜ்குமாரன். நான்கு கண்களின் பார்வை பரிமாற்றமே ஒரு காதலின் தொடக்கம் நான்கு கண்களின் காமப்பார்வையே அதன் அடக்கம். ஈரப்பதம் மிக்க கடற்கரை மணற்பரப்பில் காதலியின் விழியசைவை காதலன் உள்வாங்கும் கனநேர சிறு மின்னல், அடர்புன்னகை, தளிர்விரல்கள் ஆகியவற்றின் அளவே இந்த விழியசைவில்.

நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய் ரதியின் அழகை பக்கத்திற்கு பக்கம் வார்த்தெடுத்திருக்கிறது உனது விழியசைவில் என்ற கவிதை நூல்.

மௌனமான காதலுக்கு:

மௌனத்தை உடைத்து மருத்துவர் பொ.அ.ராஜ்குமாரன் தன் பேனா ’மை’யில் காதலை தடவி “மௌனமான காதலுக்கு” என்ற குருந்தொகை வரைந்துள்ளார். காதலுடனும் கவிதையுடனும் சாமரம் வீசும் இவர் இதயப்பை நிறைய கவிதை குழம்பை அடைத்து வைத்திருக்கிறார். குழந்தையின் நடைவண்டி பயண பருவத்தை தூரமிருந்து ரசிக்கும் தாயைப் போல் ஆகாயத்திலிருந்து, காதல் இவர் கவிதைகளை ஆராதிக்கிறது. 

அடுத்தடுத்து ஆர்ப்பரிக்கும் அலையைப் போல் காதல் காதல் கவிதைகளால் புரட்டப்படுகிறது. 

வண்ணத்துப்பூச்சி பிடிக்க
வலை விரித்தேன்
ஒன்று கூட சிக்கவில்லை...
சிரித்துக் கொண்டே 
சிக்கெடுப்பது போல்
கூந்தலை அவிழ்த்தாய்
வண்ணத்துப்பூச்சிகள்
ஒன்றும் பேசாமல் 
குடியேறியது.....

இப்படி பக்கத்திற்கு பக்கம் வார்த்தைகளால் வசீகரம் பண்ணத்தெரிந்த கவிஞர் ராஜ்குமாரனின் கவிதைகள் சமகால இளைஞனின் நாடித்துடிப்பை அழுத்தமாக பிடித்துப் பார்க்கிறது.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [8]
Name : theva Date :10/16/2013 12:10:41 AM
அருமையான வாசனை.
Name : Pe.Ilankumaran Date :8/15/2013 10:24:24 PM
nandru
Name : mani Date :1/4/2013 7:02:19 PM
காதலிக்க தூண்டும் வார்த்தைகள்...
Name : k.v.chandrasekaran Date :12/6/2012 7:58:55 PM
நன்றாக உள்ளது
Name : ki.charles Date :10/28/2012 1:06:20 PM
நன்றாக உள்ளது... கி.சார்லஸ் facebook;; ckicharles@gmail.com
Name : joo Date :7/31/2012 12:41:28 PM
அழகு ... மௌனமான அழகு ...
Name : raj Date :3/30/2012 12:36:15 PM
மனதிற்கு pidithavai
Name : jagadeegh ndrakumar.a Date :3/11/2012 2:13:30 PM
arumai