நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :27, செப்டம்பர் 2012(13:4 IST)
மாற்றம் செய்த நாள் :27, செப்டம்பர் 2012(13:4 IST)பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
கோஷங்களாலும்
உற்சாக மிகுதியின்
உரத்த குரலாலும்
தாரை,தப்பட்டைகளின்
சப்தங்களாலும்
எழும் மிரட்சி
கண்களில் தெரிகிறது

கடலில் கரைக்கப்படும்
பல மைல் தூரம் வரை
பெருத்த மண் பிள்ளையாரையும்
கனத்த பத்து பதினைந்து ஆட்களையும்
சுமக்கும் வேதனை
வாய் வழியே
நுரையென வழிகிறது

அடிக்கடி முதுகில் விழும்
அடியால்
அடிவயிறு கலங்குவது
புரிகிறது

சென்னை மெரினாவில்
ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கு பின்னும்
ஒத்தமாட்டு வண்டியின்
இப்பரிதாப நிலையை காணமுடிகிறது

ஏ... இந்து முன்னணியே
பசுவதை கூடாதென்கிறாயே
காளைவதை
நியாயமா?

- கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]
Name : nkulandhaisamy Date :2/22/2013 4:42:08 PM
ஆரியக்கும்பளுக்கு சரியான சாட்டையடி! விநாயகரை வழிபட வேண்டுமென்றால் வீதிக்கு இரண்டு பிள்ளையார் கோயில் இருக்கிறது.பின் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?
Name : anna Date :10/11/2012 1:21:03 PM
விநாயகர் சதுர்த்தி திராவிடனின் விழா அல்ல ,இது வட நாட்டு ஆரிய அடிமைகளின் விழா ,இதை கொண்டாடி தமிழன் பாவம் பசுவை வதைக்கிறான்
Name : fidel Date :10/11/2012 1:12:58 PM
சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த கடலில் கரைக்கும் முறையே தமிழகத்தில் கிடையாது ...இனி சில காலங்களுக்கு பின் ஆரியன் இது தமிழ் பண்பாடு தமிழர் வழக்கம் தொன்று தொட்டு ....என்று கூறிவிடுவான் ....இந்து முஸ்லிம் சண்டை ஏற்படுத்தி ஆரிய கட்சி பா ஜ க தமழ் நாட்டில் (கர்நாடகா போல் ) ஆட்சியை பிடிக்கும்...இது முதல் eடி ...தமிழா விழித்துக்கொள் ....
Name : Vijayarani Sanjay Date :10/1/2012 1:32:05 PM
சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த கடலில் கரைக்கும் முறையே தமிழகத்தில் கிடையாது ...இனி சில காலங்களுக்கு பின் ஆரியன் இது தமிழ் பண்பாடு தமிழர் வழக்கம் தொன்று தொட்டு ....என்று கூறிவிடுவான் ....இந்து முஸ்லிம் சண்டை ஏற்படுத்தி ஆரிய கட்சி பா ஜ க தமழ் நாட்டில் (கர்நாடகா போல் ) ஆட்சியை பிடிக்கும்...இது முதல் படி ...தமிழா விழித்துக்கொள் ....
Name : raja Date :9/27/2012 4:53:49 PM
சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த கடலில் கரைக்கும் முறையே தமிழகத்தில் கிடையாது ...இனி சில காலங்களுக்கு பின் ஆரியன் இது தமிழ் பண்பாடு தமிழர் வழக்கம் தொன்று தொட்டு ....என்று கூறிவிடுவான் ....இந்து முஸ்லிம் சண்டை ஏற்படுத்தி ஆரிய கட்சி பா ஜ க தமழ் நாட்டில் (கர்நாடகா போல் ) ஆட்சியை பிடிக்கும்...இது முதல் படி ...தமிழா விழித்துக்கொள் ....
Name : sundararaj Date :9/27/2012 4:46:50 PM
நட்டகல்லை நாதனென்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முனமுநென்று சொன்ன மந்திரம் ஏதட நட்டகல்லும் பேசுமா நாதன் உள்ளிருக்கையில்
Name : Gani Date :9/27/2012 11:53:04 AM
தூண்டி விடுபவன் சும்மா இருக்கிறான் . காசுக்காக இத்தனை ஆர்பாட்டம் . சாமி ஆற்றில் கரைகப்ப்படும்போது இந்த வாயில்லா ஜீவன் என்ன செய்யும். சாமியின் சக்தியை நினைக்கும்போது மெய் சிலிர்கின்றது. அடாவடி மிரட்டலில் வந்த காசில் தானே இந்த சாமி சிலையே செய்யப்பட்டது.