நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
............................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
............................................................................
கருப்பினப் போராளி அலி!
............................................................................
மாவலி பதில்கள்! - 77
............................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
............................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
............................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
............................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
............................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
............................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
............................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
............................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
............................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
............................................................................
சென்னையில் திருவையாறு!
............................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
............................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
............................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
............................................................................
’சாரல் விருது -2014’ விழா
............................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
............................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
............................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
............................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
............................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
............................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
............................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
............................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
............................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
............................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
............................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
............................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
............................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
............................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
............................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
............................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
............................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
............................................................................
'அசோக மித்திரன் 82'
............................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
............................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
............................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
............................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
............................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
............................................................................
ஹாட்ரிக் பெரியார்!
............................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
............................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
............................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
............................................................................
பாரதியை போற்றுவோம்
............................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
............................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
............................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
............................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
............................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
............................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
............................................................................
ஈழ விடுதலைக் களம்...
............................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
............................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
............................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
............................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
............................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
............................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
............................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
............................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
............................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
............................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
............................................................................

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா





           மிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா 28.09.2012 வெள்ளி மாலை சென்னை ராணிசீதை மன்றத்தில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாற்றங்காலான அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னீலன் சிறந்த நாவலாசிரியருக்கான விருதுக் கேடயத்தையும், ஒரு லட்ச ரூபாயையும் பெற்றார். மறுபக்கம் என்ற நாவலுக்காக இந்த பரிசு கிடைத்தது.

பிரபல எழுத்தாளரும், அமுதசுரபி இதழில் 52 வருடம் ஆசியராக பணியாற்றியவரும் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருமான விக்கிரமன், வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக் கேடயத்தையும் ஒண்ணரை லட்ச ரூபாயையும் பெற்றார்.



மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் குத்தாலிங்கத்தின் மகளும், இந்நாள் துணை வேந்தருமான கல்யாணி மதிவாணன் பரிசுகளை வழங்கினார்.

இலக்கியப் பரிசளிப்பு விழா உரையிலிருந்து...


பாலசுப்பிரமணிய ஆதித்தனின் வரவேற்பு உரையில் இருந்து:


இந்த விழாவுக்கு தலைமை தாங்கும் கல்யாணி மதிவாணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தின் முதல் பெண் துணை வேந்தர்.  செஞ்சிலுவைச் சங்கத்தின் 'சிறந்த துணைவேந்தர்' விருதையும், சர்வதேச பெண்கள் சங்கத்தின் '2012ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்மணி விருதையும் பெற்றவர்.

இந்த விழாவில் 'மூத்த தமிழறிஞர்' விருதினை பெறும் விக்கிரமன் அவர்கள் 37 சரித்திர நாவல்கள் உட்பட 64 நூல்கள் எழுதியவர். தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை' விருது பெற்றவர். ஏராளமான எழுத்தாளர்களை உருவாக்கியவர்.

இந்த விழாவில் இலக்கியப் பரிசைப் பெறும் பொன்னீலன் அவர்கள் 'புதிய தரிசனங்கள்' நாவலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். கரிசல் உள்பட 40 நூல்களை எழுதியவர் இப்போது நம் பரிசைப் பெறும் 'மறுபக்கம்' நாவல் ஒரு அபூர்வ கலைப்படைப்பு.

கல்யாணி மதிவாணன்



சட்டம், நிர்வாகம், நீதி, பத்திரிகை மற்றும் ஊடகம் இவை ஜனநாயகத்தின் 4 தூண்கள். பிரஞ்சி புரட்சி, வால்டர், ரூசோ, சார்ல் மார்கஸ் போன்ற மேதைகளின் எழுத்துக்கள் தொடங்க நாம் மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, சமுதாய மாற்றங்களை கண்டிருக்கிறோம். மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் பத்திரிகைகள் தான். இதை முழுமையாக நிரூபித்தவர் சி.பா. ஆதித்தனார். தமிழை எளிமைப் படுத்தி உழைக்கும் மக்களிடம் தினத்தந்தி மூலம் கொண்டு சென்றவர்.



பொன்னீலன்



இந்த நாட்டின் அரசியல் திசையை மாற்றியதில் தினத்தந்திக்கு பெரும்பங்குண்டு. ஆதித்தனார் குடும்பம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடுவதை மக்கள் தொண்டாகக் கருதுகிறேன். நான் எழுதிய நாவலிலும் அடித்தட்டு மக்களின் பிரச்சனை குறித்தே எழுதியுள்ளேன்.

விக்கிரமன்



தமிழை வளர்ப்பதற்காக யார் பாடுபடுகிறார்களோ, அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டியது ஒன்றுதான் எனது நோக்கம். என்னை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தப் பரிசு வழக்கியதற்காக நன்றி பாராட்டுகிறேன்.


தொகுப்பு : ஆறாவயல் பெரியய்யா
படங்கள்  : அசோக்



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : Lenna Date :11/26/2012 8:51:00 PM
Action reuqiers knowledge, and now I can act!