நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :11, மார்ச் 2013(15:59 IST)
மாற்றம் செய்த நாள் :11, மார்ச் 2013(15:59 IST)ராஜபக்சேவால் முள்ளிவாய்க்கால்
கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
 
 புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றத்தின் இலக்கிய அமர்வு கவிஞர். சி.துரைமாணிக்கம் தலைமையில் புலவர் ராமசாமி, ஒன்றிய தலைவர் ராசாக்கண்ணு, ஆ.மாணிக்கவாசகம், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் மு.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.தமிமாறன் வரவேற்றார்.

மாவட்டச் செயலாளர் அஜய்குமார்கோஷ், மாவட்டப் பொருளாளர் மு.சிவானந்தம் ஆகியோர் தொடக்க உரை நிகழ்த்தினார்கள். பொன்னீலனின் புதிய படைப்பான சமூகங்களும் சமயங்களும் என்ற நூலை மருத்துவர் இளங்கோவன் இலக்கிய திறனாய்வு செய்தார். மாநில பொதுச் செயலாளர் முனைவர் காமராசு கவிஞர் சுந்தரபாரதி உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 மாநிலச் செயலாளர் த.சு.நடராஜன் மனித நேயம் மலர்க என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நாவலாசிரியர் சந்திரகாந்தன் இலக்கிய உரை நிகழ்த்தினார். மனிதம் கேவலமாய் போச்சு. எங்கும் பெண்களை கருக்கும் அமில வீச்சு, வன்கொடுமை, பாலியல் எல்லாம் மலிவாய் போச்சு. பள்ளி கல்லூரிகளில் பொறியாளர்களை இயந்திரங்மாய் உற்பத்தி செய்கிறோம்.  பொருளாதார தொழில் நுட்பமே பண்பாட்டு தளத்தின் பாதையை மாற்றி வருகிறது. ஊடகத்தால் உருமாறிவரும் இளைய தலைமுறையின் நாட்டம் இலக்கியங்களை விட்டு விலகிச் செல்கிறது. மனிதம் காக்க மார்க்சீய மார்க்கம் புதுப்பிக்கப்பட வேண்டும். சமூகங்களும் சமயங்களும் மக்களை பண்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் பழனியப்பன் பேசினார்.

 கவிஞர் புத்திரசிகாமணி பேசும் போது,  ‘’ தமிழன் வாழாத நாடே இல்லை. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. தமிழினம் அழிவதை பார்த்து சகித்துக் கொண்டே இருந்தால் நாம் நல்லவரா? கோபப்பட்டால் தீவிரவாதியா? மனித நேயம் இனத்தை கருவருத்த ரத்தவெறியர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?

 தமிழக மீனவர்களை கொன்றழிக்கும் கொலை வெறி நாடு நமக்கு நட்பு நாடா? கச்சத்தீவு தமிழனின் அச்சத்தீவா, கச்சத்தீவு சிங்களனுக்கு தாரை வார்க்கப்பட்டதால் தமிழகத்தின் கடைசி மீனவனும் அழிந்து போகும் ஆபத்து தான் நிலைக்கும். ராஜபக்சேயால் முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப் போச்சு.

இலங்கையில் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை இன்னும் தொடர்கிறது. பச்சிளம் பாலகனை கொன்ற பாவிகளை  உலகம் அறிந்துவிட்டது. வெள்ளைமாளிகைக்கு புறிந்துவிட்டது. வெள்ளை வேட்டிகட்டிய தமிழனுக்கு புரிவது எப்போது. எல்லா இரவும் விடிகிறது ஈழம் இன்னும் இருளிலே என்ற தலைப்பில் கவிஞர் புத்திரசிகாமணி உணர்ச்சிகரமாக பேசினார். முடிவில் ஆசிரியர் இளங்கோ நன்றி கூறினார்.

 - இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : Arivalagan Date :3/16/2013 6:30:04 PM
சொல்லி குட புரியாது செவி ச கா மடர்கள்
Name : rajendran Date :3/16/2013 4:23:28 PM
ஈழ உணர்வுகள் நிறைந்த மண்ணிலிருந்து எழுந்துள்ள எழுற்சிமிக்க உரைகள் நாளை மலரபோகும் ஈழத்திற்கான சிறப்பே ....தோழர்களே !!!!!!!!!!!!!!
Name : GANESH LONDON Date :3/12/2013 11:58:05 PM
iYA, KAALAM ORU NAAL MAARUM. NUM KAVALAIKAL ELLAAM THEERUM. THANKS A LOT EELA THAMILAM
Name : முத்து Date :3/12/2013 2:39:36 PM
இலங்கையில் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மை தான் அதை இந்த இந்தியாவிடம் சொல்லி என்ன பயன் தோழா..