நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :12, மார்ச் 2010(11:20 IST)
மாற்றம் செய்த நாள் :12, மார்ச் 2010(11:20 IST)
                      குடும்பமே ஒதுக்கினாலும் கலையை விடாத பெண்மணி பற்றிய ஆவணம் இது.

      திருவண்ணாமலை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் லெட்சுமியம்மா என்ற தலைப்பில் ஒரு ஆவணப்பத்தை தயாரித்திருந்திருந்தது. கோவி.செல்வராஜ் இயக்கிய இந்த ஆவணப்படத்தின் திரையிடல் மாற்றுதிரை என்கிற பெயரில் திருவண்ணாமலை காந்திசிலை முன் எளிமையான விழாவாக நடத்தி வெளியிட்டார்கள் கலை இலக்கிய பெருமன்றத்தினரும் தோழர்களும்.

      யார் இந்த லட்சுமியம்மா எதற்க்காக இவரைப்பற்றி ஆவணப்படம் என சாலையில் போய்க் கொண்டிருந்த பொதுமக்களையும் நின்று பார்த்தவர்கள் அவரைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டு அறிந்தவர்கள் அதிசயத்துப்போனார்கள்.

      திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகேவுள்ள மூலக்காட்டில் பிறந்த லட்சமியம்மாவை தன் தாய்மாமனான ராமன்க்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆறு பிள்ளைகள் பெற்ற லட்சுமியம்மாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது. விவசாய கூலி வேலை பார்த்த லட்சமி கணவனின் தொழிலான சாராயம் காய்ச்சும் தொழிலையும் செய்து வந்தார்.

காவல்துறையின் அதிகப்படியான தொந்தரவால் சாராய தொழிலை விட்டு நிரந்தரமாக கூலி வேலைக்கு போக ஆரம்பித்தவரை கணவன் கொடுமையால் பெற்ற பிள்ளைகளை கணவன் புடுங்கிக் கொண்டு துரத்த பிள்ளைகளை விட்டு தயர் வீடு வந்து தனிமரமாக நின்றார். வாழ்வுக்கு வழி வேண்டுமே மாட்டு இறைச்சியை வாங்கி கூடையில் சுமந்துக்கொண்டு கிராமம் கிராமமாக போய் விற்று உயிர் வாழந்தார்.

      அப்போது தன்னுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்த சு.வாளாவெட்டியை சேர்ந்த தோழி இறந்து விட்ட தகவல் தெரிந்து தோழியின் இறப்புக்கு ஓடியவர் கணவன், பிள்ளையை பிரிந்து வந்த தனக்கு எந்தளவுக்கு உதவியாக, ஆறுதலாக இருந்தால் என்பதை தான் பிறந்து, வளர்ந்தது, கணவன்  கொடுமை, பிள்ளைகளின் பரிவு போன்ற தன் தன் சொந்த துக்கத்தையும், தோழியின் பிரிவு துக்கத்தையும் கலந்து தோழியின் இறந்த உடல் முன் உட்கார்ந்து ஒப்பரி வைத்து பாடிக்கொண்டே அழுதார்.  

      மாறும் உலகத்தி;ல் தாய்-தந்தை, தாத்தா-பாட்டி இறப்புக்கு அழுவ கூச்சப்பட்டுக்கொண்டும், அழுதால் மரியாதை குறைவு என எண்ணிக்கொண்டு வாழும் இந்த தற்கால நகர வாழ்க்கையின் அவசர சமுதயாத்தில் இவரின் அழுகையை பார்த்து இதையே அழுவ பணம் தந்து தொழிலாக செய்ய வைத்து விட்டார்கள் மரக்கட்டைகளாகிவிட்ட மனிதர்கள்.

      அன்று முதல் லட்சுமியம்மாவின் தொழில் இறப்பு வீடுகளில் ஒப்பாரி வைப்பதாக மாறிப்போனது. பறையடிப்பவர்களுடன் சாவு வீட்டுக்கு சென்று பிணத்தின் முன் தன் ரத்த உறவு இறந்தது போல் அழுது ஒப்பாரி வைப்பார்.
 
இதற்கு சிலர் பணம் தருவார்கள் அதை வைத்து தன்னை காப்பாற்றிக்கொள்ளும் லட்சுமியம்மாவை அவரது பிள்ளைகளும், கணவரும் இது ஈன தொழில் இதை போய் செய்கிறாயே என பேச்சு வார்த்தை கூட இல்லாமல் சுத்தமாக நிறுத்திவிட்டார்கள். தன் குடும்பத்தை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வாழ்கிறார் 54 வயது லட்சுமியம்மா.

      இந்த வாழ்க்கையை அவரை வைத்தே ஒளி-ஒலி பதிவாக்கி ஆவணப்படமாக மக்கள் முன் கொண்டு வந்துள்ளார் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட செயலாளரான கோவி.செல்வராஜ்யும் அவரது குழுவும்.

      இந்த ஆவணப்படத்தை சி.பி.ஐயின் மாநில நிர்வாக குழு உறுப்பினர்  மு.வீரபாண்டியன் வெளியிட பேராசிரியர் அ.பெரியார் பெற்றுக்கொண்டார். மத்திய மாநில அரசுகளின் விருது பெற்றவர்களுக்கு கூட கிடைக்காத பெருமை லட்சுமியம்மாவுக்கு கிடைத்துள்ளது என பலரும் பாராட்டினார்கள்.

- ராஜ்ப்ரியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : dharuman Date :2/26/2015 9:07:48 PM
ஒப்பாரி லட்சுமி அம்மாளை பற்றிய ஆவணப்படமெடுத்து உலகிற்கு அறிமுகபடுத்தியஅறிமுகபடுத்திய கலை இலக்கிய பெபெரு மன்ற குழுவிற்கு ஆழ்மன வாழ்த்துக்கள்
Name : dharuman Date :2/24/2015 2:23:10 AM
ஒப்பாரி லட்சுமி அம்மாளை பற்றிய ஆவணப்படமெடுத்து உலகிற்கு அறிமுகபடுத்தியஅறிமுகபடுத்திய கலை இலக்கிய பெபெரு மன்ற குழுவிற்கு ஆழ்மன வாழ்த்துக்கள்
Name : ம.காந்தி Date :3/15/2011 9:35:24 AM
நல்ல தரமான பதிவு .நக்கீரனுக்கு வாழ்த்துகள்.
Name : Kuppusamy Date :3/9/2010 12:30:52 AM
Arumayana seyal. parattugal.