நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :22, ஏப்ரல் 2013(15:39 IST)
மாற்றம் செய்த நாள் :22, ஏப்ரல் 2013(15:39 IST)
புத்தகமும் புதுமை பெண்களும்!
கவிஞர் ஜீவி பேச்சு!

    புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் புத்தக தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் கவிஞர் ஜீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “புத்தகமும் புதுமை பெண்களும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டிக்கும் கவிதை போட்டிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்.

தற்போது தொலைகாட்சி, அலைபேசி, இணையதளம் போன்றவற்றின் தாக்கத்தால் நூல்களை படிக்கும் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடினமான விஷயங்களை கூட வெகு எளிதாக கையாள கூடிய மனோபாவம் புத்தகங்களை படிப்பதால் ஏற்படும்.

உலக புகழ் பெற்றவரும் நாடகங்களை எழுதியவருமான ஷேக்ஸ்பியர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று நாம் புத்தக தினத்தை நினைத்து பார்க்கிறோம். வகுப்பறைக்கு வெளியிலும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை வாசிப்பு ருசி உணர்த்தும்.

பழங்களைப் பிரித்து தயாரிக்கும் குளிர்பானம் படைப்பாளியின் அனுபவத்தின் பிழிவுதான் புத்தகங்கள். தத்துவம், இலக்கியம், சரித்திரம் என பல்வேறு தலைப்புகளில் வந்த புத்தகங்கள்தான் உலகத்தின் வரலாற்றை மாற்றி இருக்கிறது.

மாணவிகள் தங்கள் எண்ணத்தில் கடுகுபோல் இருக்கக் கூடாது. தோல்விகள் ஒருவரை வெற்றிப் படிக்கு அழைத்துச் செல்வதற்று வெகு தூரம் இல்லை. மூன்று வருடம் படிப்பை முடித்துவிட்டு ஒருவர் பரிசு அளிக்க வரும்போது ஆட்டோகிராஃப் கேட்பதில்லை வாழ்க்கை.  நீங்கள் எப்போது ஆட்டோகிராஃப் போடுவதற்கு தகுதியை பெறுகிறீர்களோ அப்போதுதான் உங்களுடைய படித்த முன்னேற்றத்தைப் பெருவீர்கள்.

பெற்றோர்களிடம் நல்ல ஆடைகளை வாங்குவதற்கு பணம் கொடுங்கள் என்று சண்டை போடுகிறோம். ஆனால் அறிவை வளர்க்கும் ஒரு நல்ல புத்தகம் வாங்க வேண்டும் பணம் தாருங்கள் என்று பெரும்பாலான மாணவிகள் கேட்பதில்லை. மாணவிகள் வாழ்க்கை என்பது மற்றவர்கள் சிரிப்பதுபோல் இருத்தல் கூடாது. வருங்கால சந்ததியினர் உங்களை சிந்திக்கும் நிலைமை உருவாக்க வேண்டுமென்றால் ஒரே தீர்வு புத்தகம் மட்டுமே.

புத்தகங்கள் படித்தாவது அல்லது எழுதியாவது வரலாறு படைக்க வேண்டும். நமக்கு மரணம் நிகழ்ந்தாலும் நாம் உருவாக்கிய புத்தகத்திற்கு மரணம் கிடையாது. “மறுநாள் தூக்கிலிட போகிறோமே என்று கவலை படாமல் சாவின் விளிம்பிலும் வாசிப்பதை நேசித்த பகத்சிங் வாழ்ந்த நம் நாடு, இன்று சில இளைஞர்கள் வாசித்தாலே தூக்கில் தொங்கிவிடுவோமே என்று பயப்படுகிற நாடாக மாறிவிட்டது. இன்று இங்கு ரோஜா பூவை போல் எவ்வளவோ மலர்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள் ரோஜா பூ என்பது எப்போதும் ஒரே நிறம், ஒரே வாசம் ஆனால் ஒரே புத்தகம் வாசிக்க வாசிக்க புதிதாகிறது. வாசிப்பவரை புதிதாக்குகிறது. எப்பொழுதும் நாம் இந்த சமூகத்திடம் ஒத்திருக்க வேண்டுமென்றால் வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  வாசிக்க முடியவில்லை என்பது அறிவித்திறனின் பிரச்சனையும் அல்ல, ஒருவரின் இயல்பும் அல்ல.  அந்த பழக்கம் இல்லாமல் ஆகிவிடுவதுதான் பிரச்சனை அதை வெல்ல ஒரே வழி தொடர்ச்சியாக வாசிப்பது தான் என்றார்.

நிகழ்ச்சியின் முன்னதாக தமிழ்த்துறை பேராசிரியர் கவிஞர். மு. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் வி.ஆர். ரம்யா நன்றி கூறினார்.  நிகழ்ச்சியினை கல்லூரி செஞ்சுலுவை சங்க ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஏற்பாடுகள்  செய்திருந்தனர்.

-இரா.பகத்சிங்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : Bayterekov Date :5/4/2013 6:41:09 PM
Great post with lots of impotarnt stuff.
Name : அம்மு Date :4/24/2013 12:31:43 PM
புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போது தான் மனிதனின் வளர்ச்சி கிட்டும். இதை விட்டுவிட்டு தொலைக்காட்சி, செல்பேசியில் படம் பார்ப்பது இளைஞர்களின் அறிவை மழுங்கடிக்கும் செயல்.
Name : sujith Date :4/23/2013 6:46:13 PM
நல்ல pathivu