நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :17, ஜூன் 2013(17:36 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூன் 2013(17:36 IST)



'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது வழங்கும் விழா - 2013!




சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை’ சார்பாக, மூத்த பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி அவர்களின் 80-ஆம் பிறந்தநாள் விருது வழங்கும் விழா திருவாரூரில் உள்ள எத்திராஜ் திருமண மண்டபத்தில் ஜூன் 15ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 




புலவர் இரெ.சண்முகவடிவேல் தலைமை வகித்த இவ்விழாவில் ஆசிரியர் நக்கீரன் கோபால் வரவேற்புரை வழங்கினார். முன்னாள் நீதிபதி சந்துரு, எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆகியோர் சிறப்புரை வழங்கி விழாவை சிறப்பித்தனர். 

இவ்விழாவில் எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கட்டுரைகளுக்காக வே.மு.பொதியவெற்பன்(அரசியல் பிரிவு கட்டுரை), ந.முருகேசபாண்டியன்(சமூகம்-பண்பாடு பிரிவு கட்டுரை), ஜெயரஞ்சன் (பொருளாதாரம் பிரிவு கட்டுரை) ஆகியோருக்கு தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 

விழா முடிவில் இரா.வி.ராஜேந்திரன் நன்றியுரை வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் ‘சின்னக்குத்தூசி - நேர்மைமிகு சுயமரியாதைக்காரர்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. 








படங்கள் - எஸ்.பி.சுந்தர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : sathya Date :6/30/2013 11:43:17 PM
best wishes and continue ur service sir
Name : tamilnambi saudi arabia Date :6/17/2013 2:09:49 PM
பிறர் மதிக்கதக்கவர்களாக வாழ்ந்து காட்டுவது என்பது போராட்ட வாழ்க்கையாகவே இருக்கும் அந்த வகையில் மதிக்க தக்கவரான அய்யா சின்ன குத்தூசி அவர்களின் பெயரில் அறகட்டளை துவங்கி அதன் வழியாக நடைபெறும் இந்த விழா அர்த்தமுள்ளது அதில் விருது பெற்றோர் அனைவரும் தமிழின் பாதுகாவலர்கள் தமிழர்களின் அடையாளம் நக்கீரனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்