நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

கல்வீசும் ரோஜாக்களுக்கு...
............................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
............................................................................
காவியின் நாயகர்களே..!
............................................................................
மறத்தமிழன் மறப்பானா?
............................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
............................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
............................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
............................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
............................................................................
சபதங்கள்
............................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
............................................................................
மெரீனா - சில குறிப்புகள்
............................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
............................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
............................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
............................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
............................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
............................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
............................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
............................................................................
வெறுப்பறுப்போம்!
............................................................................
உறங்காத ராகம்...
............................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
............................................................................
விதைகள் உறங்குவதில்லை...
............................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
............................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
............................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
............................................................................
வாலியின்றி போவதெங்கே...
............................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
............................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
............................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
............................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
............................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
............................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
............................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
............................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
............................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
............................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
............................................................................
அண்ணாமலை கவிதைகள்
............................................................................



கவிதாயினி சியாமளா பேபியின் ’ஒற்றைக் கால் சிலம்பு கவிதை நூல வெளியீட்டுவிழா!’

 


சமூக ஆர்வலரும், ’பார்வேர்டு’ பெண்கள் நிறுவன நிறுவனருமான கவிதாயினி சியாமளா பேபி எழுதிய ’ஒற்றைக்கால் சிலம்பு’ என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா, 1-ந் தேதி காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் நடந்தது.

நேசக்கரம் பாண்டியன் வரவேற்புரை ஆற்ற, வழக்கறிஞர் அருட்திரு விக்டர் ரமேஷ் நூலை அறிமுகப்படுத்திப் பேசினார். இந்தியன் மக்கள் மன்றத் தலைவர் வாராகி நூலை வெளியிட, அதைப் பெண்கள் கூட்டமைப்புத் தலைவி பாத்திமா பெர்னார்ட் பெற்றுக்கொண்டார்.

ஈக்காம் வெல் இயக்குனர் பியூலா அசரியா, மக்கள் சிவில் உரிமைக் கழக பேராசிரியர் சரஸ்வதி, பேராசிரியர் புதியவன், சின்னத்திரை நடிகர் சிவன் சீனிவாசன், திரைப்பட இயக்குனர் தேவேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தலைமை வகித்துப்பேசிய கவிஞர் முத்துலிங்கம் ‘வெறும் சக்கை போன்ற சொற்களால் சியாமளாதேவி பாட்டெழுதவில்லை. நெருப்புத் துண்டு போன்ற வார்த்தைகளால் கவிதை எழுதியிருக்கிறார். அதனால்தான் இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் எல்லாம் அனலடிப்பதாய் இருக்கின்றன. பாரதி கண்ட புரட்சிப் பெண்ணாய், விடுதலைச் சிந்தை இசைத்திருக்கிறார் சியாமளா. இவரைப் போன்ற கவிஞர்களால் சமூகம் தன் அடிமைத் தனங்களிலிருந்து விடுதலை பெறும். கவிதாயினி சியாமளா பேபி மேலும் மேலும் வீரியம்மிக்க கவிதைகளைத் தமிழுக்குத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.

கவிதாயினி சியாமளா பேபி ஏற்புரையாற்ற, சந்தீப் ஆன்ரூ நன்றியுரை நிகழ்த்தினார். புரட்சிகரமான இலக்கிய விழாவாக, இந்த நூல் வெளியீட்டு விழா அமைந்திருந்தது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :