நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
............................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
............................................................................
கருப்பினப் போராளி அலி!
............................................................................
மாவலி பதில்கள்! - 77
............................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
............................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
............................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
............................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
............................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
............................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
............................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
............................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
............................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
............................................................................
சென்னையில் திருவையாறு!
............................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
............................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
............................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
............................................................................
’சாரல் விருது -2014’ விழா
............................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
............................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
............................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
............................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
............................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
............................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
............................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
............................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
............................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
............................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
............................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
............................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
............................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
............................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
............................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
............................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
............................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
............................................................................
'அசோக மித்திரன் 82'
............................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
............................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
............................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
............................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
............................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
............................................................................
ஹாட்ரிக் பெரியார்!
............................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
............................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
............................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
............................................................................
பாரதியை போற்றுவோம்
............................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
............................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
............................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
............................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
............................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
............................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
............................................................................
ஈழ விடுதலைக் களம்...
............................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
............................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
............................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
............................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
............................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
............................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
............................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
............................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
............................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
............................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
............................................................................


பாலம் புத்தக நிலையத்தின்
நூல் விமர்சன கூட்டம்

 


ஞாயிற்றுகிழமைதோறும் சேலம் புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள பாலம் புத்தக நிலையத்தில் நூல் விமர்சன கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் தமிழகத்தின் முக்கிய படைப் பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் சிறப்பு பங்கேற்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றுவர்.இந்த கூட்டங்களுக்கு தமிழகத்தின் அறிவுஜீவிகள் தொடர்ந்து பங்கேற்றுவருகின்றனர்.


’ஆயிரம் பூக்கள் பூத்து குலுங்கட்டும் ஆயிரம் கருத்துக் கள் முட்டிமோதட்டும்’ என்ற கருத்து சுதந்திர கருத்தாக்கத்தின் கரம் பிடித்து தொடர்ந்து நடைபெற்றுவர, இம்முறை  தங்க மீன்கள் இணை இயக்குனரும், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற நூலின் எழுத்தாளருமான மாரி செல்வராஜ் தனது நூல் குறித்தும்,தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்தும் கருத்துரையாற்றினார்.


‘நான் சட்டம் முடித்துவிட்டு சென்னையில் பல இடங்களில் பணிபுரிந்துவிட்டு டீ ஊற்றி தரும் எடுபுடி வேலைக்காக தான் இயக்குனர் ராம் சாரிடம் சேர்ந்தேன்.அவர் மிகவும் அமைதியானவர்.தொடக்கத்தில் பல நாட்கள் நாங்கள் இருவருமே பேசிக்கொள்ளவில்லை...அவர் இரவு நேரத்தில் அமைதியான தருனத்தில் நகர்வலம் செல்வது வழக்கம்.அப்போது துணைக்கு ஒருநாள் என்னை கூட்டி சென்றார். பேசிகொள்ளாமலே பயணித்துக்கொண்டு இருக்க,சில நாய்கள் கூட்டம் அவரை சுற்றி வளைத்து குரைத்தன.அப்போதுதான் ‘மாரி இவைகளை விரட்டு’ என்று என் பெயர் கூறி அழைத்து பேசினார்.


இப்படி நாய்கள் தான் அந்த நல்ல மனிதரை என்னை நோக்கி திரும்ப வைத்தன.அப்போது அவர் என்னிடம் பேசி என்னை விசாரித்தபோது நான் அவரிடம் பகிர்ந்தவைகள் தான் ‘தாமிரபரணியில் கொல்லப் படாத வர்கள்’ என்ற நூலும்,எனது எழுத்துகளும்’ என்றவர் திரைத்துறையில் நல் கருத்துக்கள்,படைப்புகள் வெளிகொண்டுவருவதை பற்றிய வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தபோது,


‘நாங்கள் நல்ல படைப்புகளை கொண்டு வருவதையே நோக்கமாக கொண்டுள்ளோம்.இருந்தாலும் இத்துறையில் வணிகம் பிரதானமாக இருப்பதால் எங்கள் எல்லையில் இருந்து நல் கருத்துக்களை கொடுக்க போராடியே வருகிறோம். கானா பாட்டெல்லாம் இருந்து பட்டையை கிளப்பிய ‘கத்தி’ பெயர் கொண்டு சமீபத்தில் வெளி வந்த படம் அதன் இயக்குனரால் ஒரு தலித் படைப்பாக கொண்டுவரப்பட்டது.


அந்த கதை நாயகனின் வீட்டில் அண்ணல் அம்பேத்கர் படம் மாட்டி சில காட்சிகள் எடுத்தார் என் நண்பரான அதன் இயக்குனர். பணம் போட்ட தயாரிப்பாளரோ ‘அம்பேத்கர் படத்தை எடுத்தால் தான் பணம் தருவேன்’ என்று கூறிவிட்டார். எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை.பின் இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு அண்ணலின் படத்தை எடுத்துவிட்டு அங்கே ‘பறை’ வாத்தியத்தை வைத்தார்கள்...இப்படிப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் தான் முற்போக்கு,சமூக ஜனநாயக கருத்துகளை திரையில் கொண்டு வர முயற்சிக்கிறோம்’ என்றார்....


பார்வையாளர்கள் பலர் ஆர்வமாக பங்கேற்க ‘நூல்கள்,நூல் வாசிப்பை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக தான் வாரந்தோறும் இந்நிகழ்வை நடத்திவருகிறோம்.அனுமதி இலவசம்.யாரும் வரலாம்....பு திய கருத்துக்களை பெறலாம்’ என்றார் பாலம் நூல்நிலைய சகஸ்ராம்....

பழைய கருத்துகளால் நிரம்பிய பெரும்பாலானோர் இதய  கதவுகளை உடைத்து புதிய சிந்தனைகளை பாய்ச்சி வருகிறது பாலத்தின் இந்த முயற்சி....

செய்தி - படங்கள் இளங்கோவன்/


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : தேன்மொழியன் Date :11/12/2013 2:22:08 PM
இலக்கியம் இன்னும் தின்னை பள்ளியில் தான் கற்பிக்கப் படுகின்றன