நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :6, டிசம்பர் 2013(16:36 IST)
மாற்றம் செய்த நாள் :6, டிசம்பர் 2013(16:36 IST)



தொடமுடியுமா மரணம்?

-சென்னிமலை தண்டபாணி

காலமாகி விட்டதா
கருப்புச் சூரியன்?
அந்த
அடிமைகளின் கைகளில்
விடியலைக் கொடுத்த
சூரியனைத்
தொட முடியுமா மரணம்?

இருபத்தேழு ஆண்டுகள்
சிறைதான்
அவன் உலகம்.
இந்த உலகுக்கோ
அந்தச் சிறைதான்
தரிசிக்கத் துடித்த உலகம்.

மறுதலிக்கப்பட்ட
அவன் வசந்தகாலம்
எளியவர் கண்களில்
கனாக்களாய்ப்
பூத்துக் கிடந்தன..

விடியலை மலா்த்த
அவன் விதைத்த வாழ்க்கை
தென்
ஆப்பிரிக்க நாட்டின்
அடர்வனங்களுக்குள்….
சுதந்திரக் காற்றைச்
சேகரம் செய்தது…

இருண்ட கண்டம்
ஒளிவீசத்
தன்னையே எரித்தல்லவா
தனல் தந்தான்?
பஞ்சம்.. பசி.. பட்டினி..
எங்கிருந்தாலும்
பதறிய நெஞ்சம்
அவன் நெஞ்சம்..

பழங்குடி மக்களின்
படித்த வாலிபன்
இப்படி ஒரு தலைவனாய்
எழுந்த வரலாறு…
காலம்
உலகிற்கு ஏற்றிவைத்த
ஒளிவிளக்கு…
அதை
அணைக்க முடியுமா
மரண விட்டில்?


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [12]
Name : M Sivaraj Date :1/8/2014 10:44:03 AM
கறுப்பாக இருத்தல் சூரியன் அல்ல ஆகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னை வருத்திகொண்டு தன தன்மையெயை மாற்றிக்கொண்டு மக்களுக்காக வாழ்ந்த இதமான சூரியன் நன்றி
Name : christoper Date :12/24/2013 4:41:12 PM
இதயத்தில் வாழ்பவனுக்கு யது மரணம்
Name : ayynar Date :12/24/2013 11:57:56 AM
கருப்பு சூரியன்
Name : Manoharan Date :12/18/2013 1:35:42 PM
இது சுப்பர் இப்படிக்கு மனோகரன்
Name : krish Date :12/15/2013 6:51:13 PM
என்னுடைய மகத்தான ஆழ்ந்த அஞ்சலி. நீங்கள் சொன்ன மாதரி அணைத்து கவிதைகளும் மிகவும் அருமை தோழரே மிக்க நன்றி
Name : p.lionel arokiaraj Date :12/10/2013 6:45:07 PM
மா மனிதனுக்கு மகத்தான மரணப்பா நெஞ்சை தொடும் சொல்லாடல்!
Name : A.Raju (Advocate) Date :12/8/2013 11:07:10 AM
தொட முடியாது
Name : p ahmed basha Date :12/7/2013 3:37:27 PM
எ மெசேஜ் பிரோம் பாட்டம் ஒப் ஹார்ட் .வாழ்துக்கள் .dr அஹ்மத் பாஷா
Name : a.s.sajjad bukhari Date :12/6/2013 11:10:31 PM
மாபெரும் விடுதலை வீரருக்கு அருமையன் அஞ்சலி கவிஞ்சர் தடபாணி அவர்களுக்கு வாழ்த்துகள்
Name : a.s.sajjad bukhari Date :12/6/2013 9:51:09 PM
மனதை தொடும் அருமையன் கவிதை கவிஞ்சர் தண்டபாணி அவர்களுக்கு வழ்துகல்
Name : ஜே .வி நாதன் . Date :12/6/2013 7:30:45 PM
மண்டேலா குறித்த கவிதை மனதைத் தொடுகிறது. - ஜே .வி.நாதன்
Name : T. C. Ramaswamy Date :12/6/2013 6:38:53 PM
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. கடைசி பாகம் அற்புதம்!! என் வாழ்த்துக்கள்.