நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!

தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :31, டிசம்பர் 2013(11:51 IST)
மாற்றம் செய்த நாள் :31, டிசம்பர் 2013(11:51 IST)
மருத - நாயகன் நம்மாழ்வார்!

-ஆரூர் புதியவன்

மாண்புமிகு
மண்ணின் மைந்தர்
மண்ணைக்காக்கும்
நெடும்போரில்
கடைசியில்
மண்ணில்
கலந்து விட்டார்..

நச்சுகளின்
சிலுவையால்
அறையப்பட்ட
நிலங்களை
மீட்க வந்த
மீட்பர்..

விடையறியாமல்
வீழ்ந்து கொண்டிருந்த
விவசாய ‘பலியாடுகளை”
மேன்மைப் படுத்த வந்த
மேய்ப்பர்..

தமிழனின்
தன்மானம் காத்தது
பெரியார் எனும்
வெண் தாடி..

தமிழனின்
மண் மானம் காத்தது
நம்மாழ்வார் எனும்
வெண் தாடி..

வயலும்,
வயலைச் சார்ந்ததுமாய்
மருத நிலம்...

துயரும்,
துயரைச் சார்ந்ததுமாய்
வேளாண் வாழ்க்கை....

உழுத நிலத்தில்
அழுது கிடந்த
வேளாண் மக்களை நோக்கி
அவர்
இருகை நீட்டினார்..
இயற் கை காட்டினார்..
நம்பிக்கை ஊட்டினார்...

நவீன அஞ்ஞானிகளுக்கெதிராய்
இந்த
இயற்கை விஞ்ஞானி
தன் கருத்தை
நிலை நாட்டினார்....

அந்நிய தாக்கத்திலிருந்து
மண்ணைக் காக்க
களமாடிய
மாவீரன் மருதநாயகம்
களத்தில் வீழ்ந்தாலும்

மக்கள் உளத்தில்
கல்வெட்டானான்..

நச்சு மருந்துகளின்
நாச கரத்திலிருந்து
மருத நிலம் காக்க
கடைசி மூச்சுவரை
களமாடிய
மருத நாயகரே...

உம் பெயரைக்
கல்லில் எழுத மாட்டோம்...
விவசாய
மண்ணில் எழுதிவைக்கிறோம்..

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [18]
Name : m.brindha Date :7/23/2014 8:06:16 PM
வெரி குட்
Name : R.Bhavani Date :7/15/2014 5:25:47 PM
சூப்பர்
Name : Arulsangu Date :5/26/2014 2:20:10 PM
கவிதை சூப்பெர் வாழ்த்துகள்
Name : KUYT Date :4/23/2014 1:18:16 PM
NICE
Name : v.vasu Date :3/14/2014 11:13:40 AM
நம்மாழ்வார் நம்முடன் வாழ்கிறார் அவர் இன்னும் வாழ்வார் இம்மண்ணில் .உங்க kavithi சூப்பர் .
Name : sobe Date :3/1/2014 6:31:04 PM
குட்
Name : sakthivel Date :3/1/2014 2:46:34 PM
padam
Name : k.selvam Date :2/11/2014 2:21:33 AM
என்றும் என் இதயம் துடிக்கிறது உங்களின் சாதனை நினைஉகள் மீதே உயிருடன் இருக்கும் போது சந்திக்க முடியமால் வருந்துகிறேன் இன்றும் வெளிநாட்டில் ............
Name : MPS Kumar Date :1/15/2014 2:50:17 PM
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக ஆக கூடாது நம் நம்மாழ்வார் அவர்களின் மறைவு .நம் விவசாயிகள் அவருக்கு ஆண்டுதோறும் பொங்கல் வைத்து கும்பிட வேண்டும் .பின்னி குக் போல .
Name : CHENNIMALAIDHANDAPANI Date :1/7/2014 1:04:02 PM
எச்செல்லேன்ட் போஎம். நல்ல மரியாதி நம் நம்மாழ்வாருக்கு.VAZHTHUKKAL
Name : Senthamizhan Date :1/6/2014 1:49:18 PM
இந்த உலகை காக்க வந்த புண்ணிய ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இருந்துகொண்டு நமக்கு அருள் பாலிக்கட்டும் .
Name : andiappan Date :1/4/2014 2:52:05 PM
மண்ணை நினைக்க வைத்த மன்னனை நினைவில் வைத்து வாழ்வோம் மானிடமே .
Name : Sangamithrai Date :1/4/2014 12:46:46 PM
எங்கள் தமிழ் மண்ணை காக்க வந்த மாவீரரே. உங்களின் தியாகம் இந்த நன்றி கெட்ட தமிழர்கள் விரைவில் மறந்து விடுவார்கள் என்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த மண் உங்களை என்றென்றும் மறவாது மாமணியே.
Name : swaminathan Date :1/3/2014 9:22:29 PM
வாழ்க அவர் ஆன்ம சாந்தியடைய எயர்கைய வேண்டுகிறேன்
Name : francisvj619 Date :1/3/2014 7:59:32 AM
உம் பெயரைக் கல்லில் எழுத மாட்டோம்... விவசாய மண்ணில் எழுதிவைக்கிறோம்..
Name : pupathy Date :1/2/2014 4:07:17 PM
வாழ்க அவர் ஆன்ம சாந்தியடைய எயர்கைய வேண்டுகிறேன்
Name : pupathy Date :1/2/2014 3:37:06 PM
வாழ்க அவர் ஆன்ம சாந்தியடைய எயர்கைய வேண்டுகிறேன்
Name : ko.arivazhagan, kumbakonam Date :1/1/2014 7:50:07 PM
எம் மண்ணின் மீட்பரே தமிழினம் உன்னை காலமெல்லாம் நினைவில் ஏந்தும்.....