நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, டிசம்பர் 2014(9:7 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2014(9:7 IST)சென்னையில் திருவையாறு!
கலைத்துறையில் சேவையாற்றி வரும் ”லஷ்மன் ஸ்ருதி மியுசிக்கல்ஸ்” நிறுவனம் 'சென்னையில் திருவையாறு' இசை விழாவை வருடந்தோறும் டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் கொண்டாடி வருகிறது. 

இவ்வாண்டு இந்த இசைவிழாவிற்கு வயது பத்து. ஓர் அற்புத இசைச் சங்கமமான ”சென்னையில் திருவையாறு” இவ்வருடம் வருகிற டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருவிழா ஜெய்சங்கரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு பி.எ.ஸ்.நாராயணசாமி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 'பஞ்சரத்ன கீர்த்தனைகளை' ஒன்றாக சேர்ந்து பாடுகின்றனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜெ அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இசை விழாவை தொடங்கி வைக்கின்றார். இரவு 7.30 மணிக்கு வயலின் கலைஞர்கள் கணேஷ் குமரேஷ் இருவரது வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

19ம் தேதி முதல் தினமும் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7.00 மணிக்கு துவங்கி இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சென்னையில் திருவையாறு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் அரங்கத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே கொண்டுவரும் வகையில் பிரம்மாண்டமான முறையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. 

18/12/14: மாலை 3 மணி: திருவிழா ஜெய்சங்கர்- நாதஸ்வரம்; மாலை 5 மணி: பிஎஸ்.நராராயணசாமி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்; மாலை 6 மணி: சென்னையில் திருவையாறு 10வது ஆண்டு இசைவிழாவை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். இரவு 07:30 மணிக்கு கணேஷ் குமரேஷ்- வயலின்.

19/12/14: காலை 7 மணி: உடையாளூர் கல்யாணராமன்- நாமசங்கீர்த்தனம்; 9 மணி: நர்மதா- வயலின்; 10:30 மணி: ஷோபனா ரமேஷ்- பரதநாட்டியம்; மதியம் 1 மணி: சங்கரி கிருஷ்ணன்- வாய்பாட்டு; 02:45 மணி: கர்நாட்டிகா சகோதரர்கள் மற்றும் துஷ்யந்த் ஸ்ரீதர்- சங்கீத உபன்யாசம் ( சீனிவாச கல்யாணம்); மாலை 04:45 மணி: ப்ரியா சகோதரிகள்- வாய்பாட்டு; இரவு 07:30 மணி: ராஜேஷ் வைத்யா- வீணை

20/12/14: காலை 7 மணி: செங்கோட்டை ஹரி- நாமசங்கீர்த்தனம்; 9 மணி: சுபத்ரா மாரிமுத்து- பரதநாட்டியம்; 10:30 மணி: திருச்சூர் சகோதரர்கள்- வாய்பாட்டு; மதியம் 1 மணி: ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன்- வாய்பாட்டு; 02:45: ஷோபனா விக்னேஷ்- வாய்பாட்டு; மாலை 04:15: பி.உன்னிகிருஷ்ணன்- வாய்பாட்டு; இரவு 07:30 மணி: சுதாரகுநாதன்- வாய்பாட்டு

21/12/14: காலை 7 மணி: சுசித்ரா- ஹரிகதா; 9 மணி: ஷியாமளி வெங்கட்- புல்லாங்குழல்; 10:30 மணி: கிருஷ்ணகுமாரி நரேந்திரன்- பரதநாட்டியம்; மதியம் 1 மணி: மீனாட்சி ராகவன்- பரதநாட்டியம்; 02:45 மணி: ஸ்ரீ மதுமிதா- வாய்பாட்டு; மாலை 04: 45: ரஞ்சனி காயத்ரி- வாய்பாட்டு; இரவு 07:30 மணி: சினமயி ஸ்ரீபதா- வாய்பாட்டு.

22/12/14: காலை 7 மணி: தாமல் ராமகிருஷ்ணன்- பக்தி பிரசங்கம்; 9 மணி: எஸ்.ஐஸ்வர்யா- வாய்பாட்டு; 10:30: வலையப்பட்டி எஸ்.மலர்வண்ணன்- தவில்; மதியம் 1 மணி: அபினவ், பத்மாஸனி ஸ்ரீதரன்- வாய்பாட்டு; 02:45: ராமகிருஷ்ண மூர்த்தி- வாய்பாட்டு; மாலை 04:45: மஹதி- வாய்பாட்டு; இரவு 07:30 மணி: நித்யஸ்ரீ மகாதேவன்- வாய்பாட்டு

23/12/14: காலை 7 மணி: சட்டநாத பாகவதர்- நாம சங்கீர்த்தனம்; 9 மணி: பி.எச்.ரமணி- வாய்பாட்டு; 10:30 மணி: சரஸ்வதி பிரபு- வாய்பாட்டு; மதியம் 1 மணி: ஷ்ரவன்- வாய்பாட்டு; 02:45: பத்மா சங்கர்- வயலின்; மாலை 04:45: ஜெயந்தி குமரேஷ், அணில் சீனிவாசன்- வீணை, பியானோ; இரவு 07:30 மணி-: ஷோபனா- பரதநாட்டியம்

24/12/14: காலை 7 மணி: மங்கையர்க்கரசி- பக்தி பிரசங்கம்; 9 மணி: சரண்யா ஸ்ரீராம்- வாய்பாட்டு; 10:30 மணி: ஸ்ரீகலா பரத்- பரதநாட்டியம்; மதியம் 1 மணி: விதிஷா- பரதநாட்டியம்; 02:45 மணி: ஹரிசரண்- வாய்பாட்டு; மாலை 04:45 மணி: எஸ்.சவும்யா- வாய்பாட்டு; இரவு 07:30 மணி: கத்ரி கோபால்நாத்- சாக்ஸபோன்.

25/12/14: காலை: 7 மணி: சிந்துஜா- ஹரிகாதா; 9 மணி: ராகினிஸ்ரீ- வாய்பாட்டு; 10:30 மணி: ஊர்மிளா சத்யநாராயணன்- பரதநாட்டியம்; மதியம் 1 மணி: கணேஷ்- வாய்பாட்டு; 02:45 மணி: ஷோபா சந்திரசேகர்- வாய்பாட்டு; மாலை 04:45 மணி: அருணா சாய்ராம்- வாய்பாட்டு; இரவு 07:30: கார்த்திக்- வாய்பாட்டு

உணவுத்திருவிழா- 2014: இவ்வாண்டும் வழக்கம் போல இசைவிழாவுடன் பாரம்பரிய உணவுத்திருவிழாவும் விமரிசையாக நடக்கிறது. தானிய வகை உணவுகளும், காய்கறி உணவுகளும், கீரை மற்றும் பழவகை உணவுகளும் இங்கே மணக்க இருக்கின்றன. உடல் ஆரோக்கியம், உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவுகளும் உண்டு. பார்வையாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சமையல் கலைப்போட்டிகளும் இடம் பெறுகின்றன. ஒரே இடத்தில் நீங்கள் விரும்பும் உணவு வகைகளின் அணிவகுப்பு உங்களை திக்குமுக்காட வைக்கும்.

விற்பனையரங்குகள்: அரங்கின் வெளி மண்டபத்தில் இசைத்துறை பற்றிய கண்காட்சி, இசை சம்பந்தமான விற்பனையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் பல ஆயிரம் பேர் கூடுவதால், இதில் கலைப் பொருட்கள், பரிசு பொருட்கள், சேவை மையம், வீடுமனை விற்பனையாளர்கள், அழகு சாதனங்கள், ஆடை அணிகலன்கள் போன்றவை இடம் பெறுவதோடு உணவு தயாரிப்பு தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி, சி.டி-க்கள், ஆன்மிக புத்தகங்கள் மற்றும் இசைக்கருவிகள் குறித்த புத்தகங்களும் இடம் பெறுகின்றன.

குழந்தைகள் கொண்டாட்டம் : இவ்விழாவில் சிறுவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களும் உண்டு. காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் சிற்பங்களை வடிவமைக்கும் காட்சிப் பொருட்களும் உண்டு.சிறுவர்கள் விளையாடுவதற்கான வசதிகளும் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

முதியவர்களுக்கு முதல் மரியாதை: இந்த இசை விழாவில் கடந்த ஆண்டு முதல், முதியவர்களுக்கு மரியாதை செய்யப்படுவது சிறப்பம்சம். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து தினந்தோறும் 500 பேர் தனி பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனம், உபன்யாசம், பக்தி பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு திரும்புகின்ற பொழுது இவர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காபி வழங்குவதுடன் அத்தியாவசிய பொருட்கள் சமய புத்தகங்களின் குறிப்பேடுகள், முதலுதவி உபகரணங்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்துண்டு, குளிருக்கான ஆடைகள், பேனா, தொலைபேசிக் குறிப்புப் புத்தகங்கள் ஆகியன அடங்கிய விசேஷ கைப்பை ஒன்றும் வழங்கப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :