நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :14, ஜனவரி 2015(11:36 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2015(11:36 IST)





‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’! லண்டாய் நூல் வெளியீட்டில் நல்லகண்ணு அய்யா உறுதி!



ஒரு கொலைகாரன், திருடன் மற்றும் கடதல்காரனுக்கு வாக்களிப்பாயா? பள்ளிக்கூடங்களை மூடியவனுக்கு... பொதுவெளியில் பெண்களை கல்லால் அடிதவனுக்கு வாக்காளிப்பாயா?... ”சாட்டையடி கேள்விகளாய் கேட்டு துளைத்தெடுத்து தங்கள் வலிகளை வெளிபடுத்துகிறது ‘லண்டாய்’... ஆப்கான் பெண்களின் துயரங்களை, அவர்கள், அவர்களின் மொழியில் வெளிபடுத்திய வலிகளை ரத்தமும் சதையுமாக தமிழ்படுத்தி உள்ளார் கவிஞரும் எழுத்தாளருமான ச.விசயலட்சுமி... 

எக்மோர் இக்சா அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு லண்டாயை வெளியிட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அதை பெற்றுகொண்டார். 

ஆப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும், கவிதைகளும் கொண்ட பெண்ணியம் கருப்பொருள் கொண்ட லண்டாய் எனும் நூலை வெளியிட்டு பேசிய அய்யா நல்லகண்ணு, ‘இன்று கருத்துகள் சுதந்திரமாக எடுத்து வைக்க இயலவில்லை. எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. தாலிபானிசம் இங்கும் வெவ்வேறு வடிவில் வருகின்றது. எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒருங்கினைந்து நாம் நிற்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் மேலும் பல நூல்களின் வடிவிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வலிமையான மக்கள் இயக்கமே சுதந்திரத்தை, சமத்துவத்தை கொண்டு வரும்’ என பேசினார். 

தோழர் இன்குலாப், பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர் யாழன்அதி, ஷாநவாஸ், கவிஞர் ஷர்மிளா சையத், கவிஞர் ஈழவாணி, ஓவியர் புகழேந்தி உட்பட பலர் பங்கேற்க ‘பெருமாள்முருகனுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தையும் அங்கு தொடங்கினர்.

கருத்து சுதந்திரத்திற்கு தடை போடும் சூழல் உருவாக்கப்பட்ட இதே தமிழகத்தில் தான் மறுபுறம் ஒடுக்கப்பட்ட பெண்களின் வலிகளை தாங்கிய லண்டாய் நூலும் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டே...

செய்தி, படங்கள்: இளங்கோவன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :