நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :18, மே 2010(15:40 IST)
மாற்றம் செய்த நாள் :18, மே 2010(15:40 IST)

மே-18 :  விழிமழைக் காலம் விரைவில் மாறும்

காலம் எழுதிய துயரக் காவியம்

கண்களை இன்னும் நனைக்கிறதே-மன

ஓலம் இன்னும் ஓய்ந்திட வில்லை

உலகம் கல்லாய்க் கிடக்கிறதே.இரவின் உதடுகள் கண்ணீர் சொற்களை

ஏந்திய படியே அழுகிறதே-அலை

புரளும் கடலும் மௌனம் நோற்று

புவியை வெறுத்து எழுகிறதே.உறக்கம் குதறும் ஊமை நினைவுகள்

உயிரில் வலியாய் வலிக்கிறதே-எம்

உறவுகள் எழுப்பிய மரணக் கூச்சல்

ஒவ்வொரு நொடியிலும் ஒலிக்கிறதே.முள்ளி வாய்க்கால் கரைகளின் மீது

முளைத்த மரணப் புதர்களிலே-எம்

பிள்ளைகள் ஆடிய பொம்மைகள் கூட

பிணம்போல் வெறித்துக் கிடக்கிறதே.விழிமழைக் காலம் விரைவில் மாறும்

வெளிச்சம் தேடி நடையிடுவோம்-நம்

வழிநடைப் பயணம் ஈழம் அடையும்

வருத்தங்க ளுக்கு மடையிடுவோம்.

-ஆரூர் தமிழ்நாடன்
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [15]
Name : eelavan Date :8/2/2010 5:33:01 PM
ஒரே ஒருவனை(பிரபா) தவிர மற்ற எல்லா தமிழனையும் விலைக்கு வாங்கிடலாம். எல்லாம் மா னம் கெட்ட தமிழர் யாரு ஒருத்தன்நாவது.உண்மை சொல்கிறார்களா.
Name : suriya Date :7/31/2010 5:25:59 PM
இந்த கவிதை நன்றாக இருக்கிறது.
Name : ramesh Date :7/6/2010 12:18:58 PM
இனத்தை காட்டி குடுக்கும் யாரும் கெல்லபட வேன்டும.
Name : somu Date :7/6/2010 1:18:21 AM
போராளி இந்துவா முஸ்லிமா என்று பார்க்கமாட்டான் இனத்தை காட்டிக்கொடுத்தவனா என்று தான் பார்ப்பான் .
Name : manu Date :7/2/2010 10:32:49 AM
இன்னும் உலகம் நாகரிகம் அடையவில்லை என்று அடித்து சொல்வதற்கான ஆதரங்களே மேலே உள்ள துயர்மிகு நிழல் படங்கள்,எப்படியெல்லாம் மனிதர்கள் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் தமிழ் மக்கள் ஈழத்தில் வாழ்கின்றார்கள். இப்படி வன்கொடுமை புரியும் சிங்கள தலைவன் இந்தியாவந்தால் பெரும் மரியாதைகள் இந்தியாவால் வழங்கப்படுவதை நினைக்கையில் நெஞ்சம் வேதனை தீயில் விழுகின்றது,1956 லிருந்து இந்த வினாடிவரை சிங்களவனால் இலங்கையில் எங்கோ ஒரு மூலையில் தமிழனோ தமிழிச்சியோ கொடுமை படுத்தப்படுகின்றார்கள்.இதுதான் உண்மை.சாதாரண வாழ்வை மேற்கொள்ளும் என்போன்றவர்களுக்கே இந்த உண்மைகள் தெரியும் பத்திரங்களில் கையொப்பமிட்டு செல்லும் அரசியல் வல்லுனர்களுக்கு இந்த உண்மைகள் தெரிவதாக தெரியவில்லை.
Name : eelavelan Date :7/2/2010 10:09:21 AM
நியாயம் நீதி இன்றி உண்மை தெரியாமல் புலம்பல் கூடாது தமிழ் மக்களுடன் வாழ்ந்துகொண்டு அவர்களின் போராளிகளை காட்டிக்கொடுக்கும் கயமையின் காரணத்தாலே 90 களின் சம்பவம் ஏற்பட்டது மற்றப்படி வேறு ஒரு காரணமும் இல்லை.
Name : SATHEESH.P. Date :6/30/2010 9:55:53 PM
unarvukal இல்லாத ,தன்மானம் என்ன விலை என்று கேட்கும் ஈனத் தமிழன் தான் இன்று பூமியில் அதிகம்.ஈழத்தின் போர் மாதிரி vadaஇந்தியன் எவனுக்காவது நடந்திருந்தால் இந்திய அரசு இதுவரை ஆட்சில் இருக்குமா.ஆஸ்திரேலியாவில் சீக்கியனின் maerukku ஓடிய மன்மோஹன்சிங் தமிழனின் uerukku odaathathu eaan.சீக்கியனின் maerai விட தமிழனின் uyer keavalama.மீண்டும் வருவோம் புதிய படையோடு.மீண்டுவருவோம் அடிமை தலை வென்று.தமிழை,தமிழனை விற்று சாப்பிடும் ,பிழைப்பு நடத்துபவன் அவன் தாயை விற்று சாப்பிடுவதற்கு சமம்.
Name : niyayam Date :6/21/2010 2:29:01 PM
இதைத்தானே 90 களில் முஸ்லிம்களுக்கு நீங்கள் செய்தீர்கள் தினை விதைத்தவன் தினை அறுப்பான்
Name : meenachisundram Date :6/19/2010 8:05:38 AM
ஈழத்தின் வலியும் வேதனையும் நிறைந்த உணர்வுப்பூர்வமான ஆழமான கவிதை.
Name : canadian Date :5/30/2010 9:25:25 AM
கடவுளுக்கு கருணை என்று பெயர் எதற்கு?
Name : sathish kumar Date :5/26/2010 6:10:53 PM
not for fully destoryed in tamil tigers. Its just a part of wounded in tigers these war. next step of war was a big traggery lankan army and he was captured all given of tamil areas. be confident my tamil peoples.
Name : nesan Germany Date :5/25/2010 2:27:55 AM
ஆரியத்துக்கு பல்லக்கு துக்குபவன் தானே இன்று ஊழல் கோடிசுவரன்.
Name : kumuthini Date :5/20/2010 1:15:39 PM
உலகின் ஒட்டு மொத்த கொடூரமும் சிங்களவனால் ஈழ தமிழருக்கு இழைக்கப்பட்ட காலம் உலகம் உள்ளவரை எந்த தமிழ் மகனாலும் மன்னிக்க முடியாது .
Name : இனியா Date :5/19/2010 11:24:26 AM
முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பை உலகமே வேடிக்கை பார்த்தது. ஓராண்டு முடிந்தாலும் எங்களின் சோகம் குறையவில்லை. விழிமழைக்காலம் விரைவில் மாறும்.
Name : sakthy Date :5/18/2010 6:09:40 PM
கண்களில் கண்ணீர் பனிக்கிறது. எத்தனை கனவுகளுடன் வாழ்ந்த எம் உறவுகள் மண்ணோடு மண்ணாகி போனது என்றும் மாறாத வடு. ஆரியத்திற்கு பல்லக்கு தூக்குபவர்கள் உணருவார்களா?