நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :27, ஜூன் 2016(8:36 IST)
மாற்றம் செய்த நாள் :27, ஜூன் 2016(8:36 IST)

மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்; புதுச்சேரியில் புகழாரம்

கேரளாவை சேர்ந்த மறைந்த நீதிபதி கிருஷ்னய்யருக்கு மற்றொரு மாநிலமான புதுச்சேரியில்  நூற்றாண்டு விழா எடுத்து நினைவாஞ்சலி செலுத்தும்  நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. 

மனித உரிமை, மரணதண்டனை எதிர்ப்பு, சமூக நீதி என பல தளத்திலும் சட்டத்தின் நீதிபதியாக அல்லாமல் மக்களின் நீதிபதியாக விளங்கியவர் நீதிபதி கிருஷ்னய்யர்.  1916-ஆம் ஆண்டு பிறந்த அவரது நூறாவது பிறந்த ஆண்டு இந்த 2016-ஆவது ஆண்டு. அதனையொட்டி புதுச்சேரியில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் ஒருங்கினைந்து   நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழாக்குழு  அமைக்கப்பட்டு அதன் சார்பில் நூற்றாண்டு விழா 26.0616 அன்று நடைபெற்றது.  

விழாக்குழு தலைவரும், புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளருமான சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் அ.மார்க்ஸ், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர் தியாகு, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் உள்ளிட்டோர் மனித உரிமை, தமிழ்த்தேசியம், சமூக நீதி,  நீராதார பாதுகாப்பு போன்ற தளங்களில் பன்னெடுங்காலமாக பணியாற்றியமைக்காக 'நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்னய்யர் விருது'கள் வழங்கி கவுரவிக்கப்படனர். 

      நிகழ்ச்சியில் பேசிய தமிழ்த்தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர் தியாகு, "  பிறப்பினடிப்படியில் தண்டனைகள் தீர்மானிக்கப்படுகிற சமூகத்தில் நாம் வாழ்கிறோம். சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாக்கவே சட்டத்தின் மூலமும், மக்களின் அணி திரட்டல் மூலமும் போராட வேண்டியிருக்கிறது. அக்காலக்கட்டதில் நீதிபதி கிருஷ்னய்யர் ஒலி-ஒளி புக முடியாத சிறைச்சாலைக்குள்ளும் நீதியை கொண்டு சென்றவர். சமூக நீதியளிக்கக்கூடிய நீதிபதியாக விளங்கியவர்" என்றார்.

     சென்னை உயர் நீதிமன்ற  முன்னாள் நீதிபதி து.ஹரிபரந்தாமன்  சிறப்புரையில், " சட்டத்தின் முன் அனைவரும் சமம் என் கிறீர்களே...  அப்படி சாமானியனுக்கும், செல்வந்தர்களுக்கும் சமமாகவா நீதி வழங்கப்படுகிறது என் கிறீர்கள், நீதி சமமாகத்தான் வழங்கப்படும், ஆனால் வழக்கறிஞர் கட்டணம்தான் ஆளுக்கு தகுந்தார்போல மாறுபடுகிறது.  அதனடிப்படியிலேயே தீர்ப்புகளும் மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக மருத்துவக் கல்லூரி முதலாளியோடும், கிராணைட் முதலாளியோடும் சாமனியன் எப்படி சமமாக வாதாட முடியும். 

இப்படி நீதி ஆளுக்கு தகுந்தார்போல் நீதி மாறுபடும் காலத்தில்தான்  நீதிபதி கிருஷ்னய்யர்  எளிய மக்களுக்கான நீதியை பெற்றுத்தந்தார். நீதித்துறையில்  பல்வேறு புரட்சிகளை செய்தவர் அவர். 

அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக கிருஷ்னய்யர் பல பதவிகளில் இருந்திருந்தாலும் அவர் ஒரு மனித உரிமை போராளி என்பதாலேயே மாநிலம் கடந்தும், மொழி மாறுபாடு கடந்தும் அவருக்கு இங்கே விழா எடுக்கிறோம். 

        கைதிகளுக்கு கை விலங்கு கால் விலங்கிட்டு மனித மிருகங்களாக நடத்தப்பட்டதற்கெதிராக சுனில் மத்ராவின் வழக்கில் கடிதத்தையே 'ரிட்' மனுவாக எடுத்து 'விலங்கிடுவது மனித மான்புக்கு எதிரானது ' என தீர்ப்பளித்து கால் விலங்கிடுவதை தடை செய்து அவர் போட்ட உத்தரவு மகத்தானது. 

           அதேபோல பொது நல வழக்குகளை பொது நலனில் அக்கறையுள்ள  யார் வேண்டுமானாலும் போடலாம், வழக்கறிஞ்சர் கூட தேவையில்லை. கடிதத்தையே 'ரிட் மனு'வாக ஏற்கலாம் என சமூக நலனை வெளிப்படுத்தியவர். மேலும் சிறை சீர்தித்தங்கள், சமூக நீதி,  இலவச சட்ட உதவி, பெண்கள் உரிமை, தொழிலாளர் பாதுகாப்பு போன்ற தளங்களில் பல முற்போக்கான தீர்ப்புகளை சாமானிய மக்களுக்காக கொண்டு வந்தவர் அவர்.

       மரணதண்டனை எதிர்ப்பு என்பது இன்றைக்கு பெரும் மக்கள் குரலாக ஒலிப்பதற்கு காரணம் கிருஷ்னய்யர்தான். காந்தி கொலையில் தொடர்புடைய கோபால் கோட்சே 20 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நாட்டில்தான் ராஜீவ் காந்தி கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் இறந்துவிட்ட நிலையில்,  கொலையில்  நேரடி தொடர்பில்லாது குற்றவாளிகளாக கருதப்பட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளை கடந்தும் வெளிவர முடியாத நிலை உள்ளது. நீதிபதி கிருஷ்னய்யர் இருந்திருந்தால் எழுவரின் விடுதலைக்கான போராட்டத்தை முன்  நின்று நடத்தியிருப்பார்.  மரண தண்டனையை எதிர்த்து அவர் எழுப்பிய குரல் நாடு முழுக்க எதிரொலித்தது. அவரின் ஒவ்வொரு தீர்ப்பும் ஒவ்வொரு காவியம், கிருஷ்னய்யர் போன்ற போராளிகள் என்றென்றும் நினைக்கப்படுப்பவர்கள், அவர்களுக்கு அழிவில்லை " என்று குறிப்பிட்டார்.

விழாவில் நீதிபதி து.ஹரிபரந்தாமன் வழங்கிய தீர்ப்புகள் தொகுக்கப்பட்டு People’s Judge Hariparanthaman’s Judgments on Social Justice என்ற தலைப்பிலான ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

-சுந்தர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :