நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
............................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
............................................................................
கருப்பினப் போராளி அலி!
............................................................................
மாவலி பதில்கள்! - 77
............................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
............................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
............................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
............................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
............................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
............................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
............................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
............................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
............................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
............................................................................
சென்னையில் திருவையாறு!
............................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
............................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
............................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
............................................................................
’சாரல் விருது -2014’ விழா
............................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
............................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
............................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
............................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
............................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
............................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
............................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
............................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
............................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
............................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
............................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
............................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
............................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
............................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
............................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
............................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
............................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
............................................................................
'அசோக மித்திரன் 82'
............................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
............................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
............................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
............................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
............................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
............................................................................
ஹாட்ரிக் பெரியார்!
............................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
............................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
............................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
............................................................................
பாரதியை போற்றுவோம்
............................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
............................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
............................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
............................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
............................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
............................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
............................................................................
ஈழ விடுதலைக் களம்...
............................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
............................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
............................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
............................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
............................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
............................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
............................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
............................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
............................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
............................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
............................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீட்டு விழா




                   சென்னைத் தமிழ்க் கணினி மொழியியல் கழகமும்,காந்தளகம் நூல் வெளியீட்டகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியீட்டு விழா, 15.06.2010  மாலை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்மொழித்துறையில் நடைப்பெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவில், முனைவர் புனல் க.முருகையனுடைய ஆய்வு நூலான பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூலும், கன்னடப் பேராசிரியர் க.மலர்விழி மொழிபெயர்ப்பில் உருவான ஒன்பதாம் திருமுறை கன்னட மொழிபெயர்ப்பு நூலும் வெளியிடப்பட்டன.
 

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றதுடன் நூல் பற்றிய அறிமுகத்தையும் நூலின் சிறப்பையும் நூலாசிரியர் சிறப்பையும் அரங்கினருக்கு எடுத்துரைத்தார்.

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கி,    நூலினை வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார்.

திருப்பனந்தாள் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான், தருமபுரம் ஆதீனம், தவத்திரு மௌன குமாரசாமித் தம்பிரான், மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன்,  முனைவர் ஆ.கந்தையா(ஆத்திரேலியா) ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்.


காந்தளகம் சச்சிதானந்தன், நூல் பற்றிய அறிமுகத்தை வழங்கினார்.

ஏற்புரையாக முனைவர் புனல் க.முருகையன்... நூல் எழுந்த காரணம், உழைப்பு,முயற்சி பற்றி எடுத்துரைத்தார்.

நூலின் சிறப்பைப் பற்றி முனைவர் ந.தெய்வசுந்தரம் குறிப்பிடுகையில்-

“கணினி மொழியியல்(Computer Linguistics) ஆராய்ச்சிக்கு இந்த நூல் ஓர் அடித்தள வரவு.

பேச்சை எழுத்துரையாக மாற்றும் மென்பொருள்(Automatic Speech Recognizer-ASR), எழுத்துரையைப் பேச்சாக மாற்றும் மென்பொருள்(Text To Speech-TTS) ஆகியவற்றை உருவாக்குவதற்கு மிக அடிப்படையாக அமைகிற முயற்சி.

இதுவரை, இதுபோன்ற ஓர் ஆய்வு வெளிவந்துள்ளதாகத் தெரியவில்லை. 95 பேச்சொலிகள்(Phonems) திருமுறைத் தமிழ் எழுத்துரையில் உள்ளன.

என்னென்ன பேச்சொலிகள், எந்தெந்த மொழிச்சூழலில் பயின்றுவருகின்றன, அவற்றைக் குறிக்கும் ஞால ஒலி நெடுங்கணக்கு வரிவடிவங்கள்(International Phonetic Association) எவை என இந்நூலில் தரப்பட்டுள்ளன. ஓதுவார் வாய்மொழியை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆராய்ச்சி” என நூலின் சிறப்பைப் பற்றி குறிப்பிட்டார்.

:- செம்மொழி அறிஞர் மு. இளங்‌கோவன் 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :