நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :1, மார்ச் 2010(15:28 IST)
மாற்றம் செய்த நாள் :1, மார்ச் 2010(15:28 IST)
(திரைப்பட பாடலாசிரியர் இவர் 35 பாடல்கள் எழுதியுள்ளார்.  வேட்டைக்காரன், நினைத்தாலே இனிக்கும் படங்களில் எழுதிய என் உச்சி மண்டையில..., பன்னாரஸ் பட்டுக்கட்டி..., என் பேரு முல்லா...பாடல்கள் மிகப்பிரபலம். 

பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., எம்.பில் படித்தவர்.   அரும்பு, விருட்சம், ழ, தேன்மழை, அலைகள், தமிழோசை, தமிழமுது, ஆனந்தவிகடன், ஜூனியர்விகடன், தினமலர், பொதிகை தென்றல் போன்ற இதழ்களில் 100க்கும் மேற்பட்ட இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.  )ஆடு

பசும்புல் வெளியில்
பாதம் ஊன்றி
துள்ளிய நாட்கள்
முடிந்துவிட்டன

காந்திக்கு பால்சுரந்த
கருணைக்கு பரிசு
கழுத்தில் இறங்கிய
கத்தி வெட்டு

காற்றில் கலந்தது
கடைசி மூச்சு
காத்தவராயன்
கடவுளே சாட்சி

இனியென் பிணத்தை
ஈய்க்கள் மொய்க்கும்
ஆடைத் தோலுரித்து
அம்மணமாகும்

சமையலறைக் காற்றிலென்
சதையின் வாடையில்
உலர்ந்த நாக்குகள்
உமிழ்நீர் சுரக்கும்

வயிற்றுச் சுடுகாட்டின்
அமிலத் தீயில்
என்னுடல் துண்டுகள்
எரிந்து மலமாகும்

எருவாகிப் பின்பு
செடிவேர் பற்றி
கிளைகளில் அசையும்
பூக்களில் சிரிப்பேன்

விரல்கொய்த பெண்ணின்
கூந்தலில் அமர்ந்து
நாசிகள் உணர
வாசனை அனுப்புவேன்

ஆயினும்-

உரித்த என் தோல்
சாவுப் பறையில்
இறப்பின் துக்கத்தை
என்றும் ஒலிக்கும்.

___________________________________________

நதி

மலையில் பிறந்த நதி
மண்ணில் குதிக்கிறது
அலைகள் கொலுசுகட்டி
அசைந்து நடக்கிறது

நிற்க நேரமில்லை
நெடுந்தொலைவு போகிறது
மௌனம் உடைத்தபடி
மனம்விட்டு இசைக்கிறது

கல்லில் அழகாக
கூழாங்கல் செய்கிறது
தண்ணீர்ப் பாலாலே
தாவரங்கள் வளர்க்கிறது

நதிகள் கரையோரம்
நந்தவனம் மலர்கிறது
காயாமல் பூமியைக்
காப்பாற்றி வைக்கிறது

கல்லில் கிழிபட்ட
காயம் மறைக்கிறது
வெண்பல் நுரைகாட்டி
வெளியில் சிரிக்கிறது

இடையில் கோடுகளாய்
எங்கெங்கோ பிரிகிறது
கடல்தான் கல்லறையா
கடைசியில் முடிகிறது

நம்முடைய அழுக்குகளை
நதிகள் சுமக்கிறது
காரணம் இதுதான்
கடல்நீர் கரிக்கிறது

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [24]
Name : meenal Date :10/14/2016 10:09:48 AM
ஆடு பற்றிய அண்ணாமலை கவிதை அழகாய் கஇருந்தது, ஆனால் ஒலு சந்தேகம், அண்ணாமலை என்ன ஆடு தீண்டா ஆம்பிள்ளையோ?
Name : vignesh Date :7/31/2015 7:00:10 PM
Super
Name : Kaarunyan Date :5/3/2015 11:54:35 PM
கையளவு படித்தும் கடலளவு கடந்தும் ஆயிரம் தலைமுறைகள் வளர்ந்தும் நம் மர மண்டைக்குள் பசுமரத்து ஆணியாய் புரிந்தது கடல் நீர் உப்பு கரிப்பதன் காரணம்.
Name : Kaarunyan Date :5/3/2015 11:44:59 PM
மட்டன் மணத்தின் மகிமை நாசிக்குள் நுழைவதற்குள் எதார்த்தத்தின் எச்சம் கொஞ்சம் மனசாட்சியை நாறடிக்கிறது
Name : thamizh selvi.m Date :7/14/2013 6:30:28 PM
நதி கவிதை மிகவும் அழகாக இருக்கிறது நான் நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்து கிரேன் . நன்றி
Name : alagumuthu Date :3/22/2013 1:13:01 AM
nice
Name : padma Date :1/11/2013 12:45:49 PM
nice
Name : jessica Date :7/26/2012 7:03:59 PM
மிகவும் நன்றாக உள்ளது இன்னும் மென்மேலும் தலைப்புகளில் கவிதைகள் எழுத வாழ்த்துகிறேன்
Name : muthukaniyan Date :10/3/2011 6:28:54 PM
nathi kavithai manadhukkul paindhadu.mahilvai thandhau.v nice.
Name : manimuthu.s Date :10/1/2010 1:59:21 AM
பலரும் சொன்னதைப் புதுமையாக, எளிமையாகச் சொல்லும் பாணி பிடித்திருக்கிறது.மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். http://tamil-mani-osai.blogspot.com
Name : N.Annamalai Date :8/30/2010 4:33:18 PM
nice
Name : M.Maheswari Date :6/25/2010 10:23:54 AM
ALL THI BEST
Name : MEENASUNDHAR Date :5/13/2010 9:33:15 PM
SORKAL SETHUKKUM KALAI NANDRAAHA VAAITHIRUKKIRATHU UNGAL VIRALKALUKKU.KAVITHAIKALIN KAATCHI MANATHIL PALAVAARAAI VIRIKIRATHU.
Name : elango Date :5/13/2010 2:31:41 PM
சார் உள் உணர்வுகளை மென்மையாய் வருடி செல்கிறது - உங்கள் வார்த்தைகள். கருத்துகளோ ஆழ வேர்பதிகிறது. உங்கள் கவிதைகள் எனக்கு ஆசிரியராக உள்ளது.
Name : ஆ.மீ.ஜவஹர் Date :5/12/2010 1:36:23 PM
எளிய சொற்கள், சிக்கனம், இயல்பான நடைமுறை கருத்துக்கள் அதே நேரம் மாறுபட்ட பார்வை. வாழ்த்துக்கள் அண்ணாமலை. அன்புடன் ஆ.மீ.ஜவஹர்
Name : MEENAASUNDHAR Date :5/11/2010 9:11:39 PM
kavithaikal arumai.vaalthukal.
Name : kalai Date :4/6/2010 11:09:55 AM
simply superb and then all the best nice kavithai
Name : thirumoorthi Date :3/28/2010 7:55:35 AM
தமிழ் நாட்டில் தமிழர்களிடம் போதுமான தமிழ் பயிற்சி ஏற்படுத்த அதிக மொழி கவிதைகள் தேவை திருமூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூர்
Name : balaji Date :3/19/2010 5:22:45 PM
இத்தனை நல்ல கவிதைகளை படைத்தவர் தானா அந்த என் குச்சி டோர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற கேவலமான பாடலை எழுதியது,
Name : Somasundaram Date :3/15/2010 2:45:35 PM
கவிதை நல்லா இறுக்கு, வாழ்த்துக்கள்
Name : rajesh Date :3/15/2010 1:08:16 PM
sir very very nice , keep to get more like this
Name : Abdul rahman Date :3/14/2010 12:14:06 PM
Very nice. wish u for the great succes .
Name : REVATHI Date :3/8/2010 5:13:42 PM
கவிதை மிகவும் அழகாக இருக்கிறது
Name : prabu Date :3/5/2010 8:50:39 PM
ஆல் தி பெஸ்ட்