நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

கல்வீசும் ரோஜாக்களுக்கு...
............................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
............................................................................
காவியின் நாயகர்களே..!
............................................................................
மறத்தமிழன் மறப்பானா?
............................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
............................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
............................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
............................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
............................................................................
சபதங்கள்
............................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
............................................................................
மெரீனா - சில குறிப்புகள்
............................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
............................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
............................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
............................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
............................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
............................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
............................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!

வெறுப்பறுப்போம்!
............................................................................
உறங்காத ராகம்...
............................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
............................................................................
விதைகள் உறங்குவதில்லை...
............................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
............................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
............................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
............................................................................
வாலியின்றி போவதெங்கே...
............................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
............................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
............................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
............................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
............................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
............................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
............................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
............................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
............................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
............................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
............................................................................
அண்ணாமலை கவிதைகள்
............................................................................
தமிழகத்தின் உரிமைநீ  காவிரி!
- ஆரூர் தமிழ்நாடன் 

தடையுடைத்து ஓடிவா காவிரி-எங்கள்
தமிழகத்தை  நனைக்கவா காவிரி
மடையுடைத்துப் பாய்ந்துவா காவிரி-எங்கள்
மனங்குளிர ஆடிவா காவிரி

பயிர்ப்பச்சை காய்கிறதே காவிரி-வாழ்வும்
பாலைவனம் ஆகிறதே காவிரி
உயிர்ப்பிச்சை கேட்பதுபோல் காவிரி-எங்கள்
உழவெல்லாம் தவிக்கிறதே காவிரி!

குடகுமலைச் செல்லம்நீ காவிரி-எங்கள்
குறைதீர்க்கும் வெள்ளம்நீ காவிரி!
அடைபட்டுக் கிடப்பதுவோ  காவிரி-எங்கள்
அனல்தணிக்க ஓடிவா காவிரி.

பாறைகளை  உடைதெறிவாய்  காவிரி -ஈரப் 
படையெடுப்பாய் ஓடிவா காவிரி
சூறையிடும் காற்றைப்போல் காவிரி-அந்த
சூதர்களை தெறிக்கவிடு காவிரி!

கருணையெனப் பெருக்கெடுப்பாய்க் காவிரி-எங்கள்
கவிதையென எழுந்தருள்வாய் காவிரி
தருணமிது நற்தருணம் காவிரி-இந்தத்
தமிழகத்தின் உரிமைநீ காவிரி

தமிழகத்தின் மருமகள்நீ காவிரி-உனை
தடுப்பதுயார்?கெடுப்பதுயார்? காவிரி.
தமிழரெலாம் அடிமைகளா காவிரி?-இனிமேல்
தண்ணீரும் தீப்பிடிக்கும் காவிரி!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : mannaivalavan Date :10/21/2016 2:31:08 PM
தமிழகத்து மருமகளை ஓடிவா! ஓடிவா! என்று சொல்லக்கூடாது. நாம்தான் அழைத்து வரவேண்டும் அதுதானே பண்பாடு. அதற்கு முயற்சி செய்வோம்.