நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

கல்வீசும் ரோஜாக்களுக்கு...
............................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
............................................................................
காவியின் நாயகர்களே..!
............................................................................
மறத்தமிழன் மறப்பானா?
............................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
............................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
............................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
............................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
............................................................................
சபதங்கள்
............................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
............................................................................
மெரீனா - சில குறிப்புகள்
............................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
............................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
............................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
............................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
............................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
............................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
............................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
............................................................................
வெறுப்பறுப்போம்!
............................................................................
உறங்காத ராகம்...
............................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
............................................................................
விதைகள் உறங்குவதில்லை...
............................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
............................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
............................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
............................................................................
வாலியின்றி போவதெங்கே...
............................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
............................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
............................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
............................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
............................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
............................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
............................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
............................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
............................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
............................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
............................................................................
அண்ணாமலை கவிதைகள்
............................................................................
சுட்டெரித்த  கருங்கடல்
கண்ணீரில் நனைகிறது




ரீபியன் கடலோரம்- இனி

கணீர்க்குரல் கேட்பதெங்கே?
காலமெல்லாம் புரட்சியாய்
காட்டுத்தீயாய் எரிந்தவன் நீ...

ஏகாதிபத்தியத்தை எரித்து
எழுச்சியாய் வாழ்ந்தவன்
எத்திசையெங்கும்  எதிரொலித்து
எரிமலையாய் குமுறியவன் நீ

உயிர்கள் உயிர்த்தெழ
உயிராய் மக்களைக் காத்தவன்
உண்மையை உரக்க
ஊரறிய முழங்கியவன் நீ....

கருங்கடல் மேதினியில்
கைத்துப்பாக்கி வீரனாய்
களம் கண்ட நாயகனாய்
கதிகலங்க வைத்தவன் நீ.....

சுருட்டிவிடும் அகம்பாவத்தை-உன்
சுருட்டுப்புகையால் பகையாளியையும்
சுட்டு விடும் உரையால்
சுட்டெரித்த கருங்கடல் சூரியன் நீ....

புரட்சிக்கொரு லெனினாய்
பூகம்பத்திற்கொரு சே குவராவாய்
புண்ணியத்தலமாய் புள்ளியிட்டு
புரட்சியாளனாய் மறைந்தாயோ...

காஸ்ட்ரோ பெயர் கேட்டு கதறிய உலகம்
கலங்கரைவிளக்கம் இடிந்ததாய்
மௌனமாய் -உப்பு கரீபியன் கடலும்
கண்ணீரால் இதயத்தால் நனைகிறது.....

- கு.தேவேந்திரன்
மலேசியா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : ku.devandran Date :12/16/2016 4:43:13 PM
என் கவிதையை வெளியிட்ட் தங்களின் அன்புக்கு நன்றி.