நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

கல்வீசும் ரோஜாக்களுக்கு...
............................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
............................................................................
காவியின் நாயகர்களே..!
............................................................................
மறத்தமிழன் மறப்பானா?
............................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
............................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
............................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
............................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
............................................................................
சபதங்கள்
............................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
............................................................................
மெரீனா - சில குறிப்புகள்
............................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
............................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
............................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
............................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!

சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
............................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
............................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
............................................................................
வெறுப்பறுப்போம்!
............................................................................
உறங்காத ராகம்...
............................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
............................................................................
விதைகள் உறங்குவதில்லை...
............................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
............................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
............................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
............................................................................
வாலியின்றி போவதெங்கே...
............................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
............................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
............................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
............................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
............................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
............................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
............................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
............................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
............................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
............................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
............................................................................
அண்ணாமலை கவிதைகள்
............................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!

உன்னால் வரவு ஒன்று
செலவு நூறு
கண்ணால் கண்டேன்
கருப்பு ரோஜா உன்னை

அசுரனாய் வந்து தாக்கியதால் உறங்கிய
அரசை செயல் பட வைத்தாய்
அமைதியாய் நெளிந்த அலைகளுக்கு
ஆவேசம் கற்று தந்தாய்

சாமரம் வீசிய மரங்களை எல்லாம்
நீ வந்து தழுவியதால் மோட்சம் கொடுத்தாய்
உன் விளையாட்டால் நகரமாய் இருந்த சென்னை
கானகமாய் கலியுகத்தை காண்பித்தாய்

மூவாயிரம் மின் கம்பங்களை வர்தா
முத்தமிட்டு சாய்த்தாய்
வாயுவாக வந்த வர்தா
வானூர்திக்கு ஓய்வு கொடுத்தாய்

மழை கொண்டு வந்தாய்
மவுனமாக கொன்று விட்டு சென்றாய்
தனியாக வந்தாய் உன் பாதம் படாமலே
தடயங்கள் பல தென்பட செய்தாய்

இருப்பினும் புலன்விசாரணை
புரிய இயலாது
புயலே வர்தா புயலே உன்னை

ஆட்டிப் படைக்கும் மனிதரை நீ
ஆட்டம் காண செய்தாய்
கூட்டம் கூட்டும் மனிதரை நீ
கூட்டுக்குள்ளே சிறை வைத்தாய்

உன்னை யார் சீண்டியது
உள்ளத்தில் கனல் மூட்டியது
உன் வரவு மறக்காது சென்னை
நீ வந்ததால் மாறியது சென்னை

அரிகிருஷ்ணன். பா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : Nivetha Date :12/29/2016 8:06:08 PM
உண்மை தான், கசக்கிறது.... நெகிழவைக்கும் வரிகள் அருமை..... மனதில் பதித்ததற்கு பாராட்டுக்கள்!!!!!!!!