நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :10, பிப்ரவரி 2017(13:25 IST)
மாற்றம் செய்த நாள் :10, பிப்ரவரி 2017(13:25 IST)சசிகலா உடம்பில் மொகலாய ரத்தம்!

சசிகலா, நடராஜன் இரண்டு பேர்களது உடம்பிலும் மொகலாய இரத்தமே ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்திருந்தால், ஆங்கிலேய ஆட்சியையே வரவிடாமல் செய்திருப்பார்கள். அவ்வளவு சாமர்த்தியசாலிகள். நந்த வம்சத்தை பூண்டோடு அழித்த சாணக்கியனேகூட இப்போதைக்கு அரசியல், அரிச்சுவடியை இவர்களிடமிருந்துதான் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்று ஏறத்தாழ தமிழ்நாட்டை ஜெயலலிதா என்கிற மெழுகுப்பொம்மையைக் காண்பித்து ஆட்சி புரிந்து வருகிற சசிகலாவை முதன் முதலாக ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியது ஜனதாக் கட்சி தலைவி சந்திரலேகா.

சந்திரலேகா அப்போது தென்ஆற்காடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தார். அங்கேதான் நடராசன் பி.ஆர்.ஓ.வாக இருந்தார். ஜெயலலிதாவும் சந்திரலேகாவும் சர்ச்பார்க்கில் ஒன்றாகப் படித்தவர்களாகம். சந்திரலேகாவைப் பயன்படுத்தி சசிகலாவும் நடராசனும் ஜெயலலிதாவை நெருங்கினார்கள். ஆனால் அதே சந்திரலேகாவின் முகத்தில் அமிலம் எறியப்பட்டபோது சசிகலா, நடராசன் இருவருமே ஆனந்தப்பட்டார்கள்.

அக்பர் ஆட்சி வந்ததும் அவருக்கு ஆட்சிக் கலையை அறிமுகப்படுத்திய பைராம்கான் என்கிற அவனது மாமனைத்தான் அக்பர் முதலில் குறி வைத்தார். மொகலாய ஆட்சி இன்னமும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பதற்கு சந்திரலேகாவின் முகம் வெந்துபோனது கடைசி அடையாளம் மாத்திரமே. 

வலம்புரிஜானின் வணக்கம்! 
2002-ல் நக்கீரன் வெளியீடு!

பதிவு 2

பதிவு 3

பதிவு 4

புத்தகத்தை ஆன்லைனில் பெற:
https://goo.gl/OhqwhA
புத்தகத்தை நேரில் பெறுவதற்கான முகவரி: 
நக்கீரன் பிரிண்டர்ஸ் & பைண்டர்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14. தொலைபேசி: 044-43993029 செல்போன்: 96770 81373

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]
Name : PAVUNRAMU Date :2/20/2017 7:35:09 PM
மறுபடியும் நக்கீரன் வார இதழில் பிரசுரிக்கவும்-பவுன்ராமு
Name : Kathiresanlk Kannan Date :2/14/2017 4:26:17 PM
அண்ணாச்சி நக்கீரன் வணக்கம். சசிகலாவின் கொடுங்கோல் சாம்ராஜிய வரலாறாக தங்கள் இத்தனை ஆண்டுகளாக வந்த நக்கீரன் இதழ்களை ஆரம்பத்திலிருந்து இன்று வரை வலம்புரி ஜான்., பிரேமானந்தா இப்டி அடனைத்து சம்மந்தப்பட்ட இதழ்களையும் கோர்த்தல் வாரா வாரம் தொடர் வெளியிடலாமே!
Name : RAJAN EDWIN Date :2/11/2017 4:21:24 PM
Ayyyoooo interesting story don't miss
Name : T G Krupakaran Date :2/10/2017 10:08:57 PM
Natures play. Cause and effect system working.
Name : Prabavathi Date :2/9/2017 12:04:37 PM
We hate sasikala. First sasikala should come out from AIADMK. We are true member of ADMK. We won't come out from ADMK. Sasikala have to resign from ADMK.
Name : kani Date :2/7/2017 7:17:05 PM
can we get an soft copy of this book by paying via online. Thank you.
Name : superusa Date :2/7/2017 6:16:23 PM
ஆமா சசிகலா நடராஜன் மட்டும் தான் தமிழகத்தில் கெட்டவர்கள். மற்ற எல்லோரும் தேவதைகள். ஒருவர் கெட்டவர் என்றால், அவர் தலைமை கொள்ளும் மற்றவர்களை விட கேடு கெட்டவராக இருந்தால் தான் முடியும். இந்தியாவில் நல்லவர்கள் வெகு குறைவு. மற்றவர்களை போட்டு குடுத்து, புடுங்கி தான் அங்கே முன்னேற முடியும். நான் அவ்வளவு நேர்த்தியாக வேலை செய்வேன். ஒரு மலையாளி, தெலுங்கை தான் அப்பொய்ண்ட் செய்கிறது.விழித்து கொள் தமிழா! எந்த தமிழர் வந்தாலும் என் ஆதரவு உண்டு.அம்பானி, கொள்ளை அடிக்கிறான். மற்றொரு குஜராத்தி அவன் வியாபாரி என்று பூசி மெழுகி நல்லவனாக வெளிப்படுத்தி எல்லோரும் முன்னேறுகிறார்கள். இங்கே சசிகலாவை நக்கீரன் விடாமல் ஆப்பு அடிக்கிறது.