நக்கீரன்-முதல்பக்கம்
படித்ததும் பிடித்ததும்

இருளானதா? ஒளிமயமா?
............................................................................
வரலாற்றை புரட்டிப் போட்ட இயக்கம்!
............................................................................
பெரியார் இல்லேன்னா நம்ம கதி என்னவாகியிருக்கும்னேன்!-சின்னகுத்தூசி
............................................................................
இளைய தலைமுறைக்கு புரியவைப்போம்!
............................................................................
திராவிட இயக்க சாதனைகளில் அ.தி.மு.க.வுக்குபங்குண்டா?
............................................................................
அரைநூற்றாண்டும் அரசியல் நாகரிகமும்
............................................................................
திராவிட ஆட்சி ஏன் தேவை?
............................................................................
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
............................................................................
ஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல்!
............................................................................
அனைவருக்கும் நீதி! சமத்துவ சகவாழ்வு!
............................................................................
மாநில சுயாட்சியின் குரல் மானுட மேம்பாட்டுச் செயல்!
............................................................................
திராவிடத்தின் சமூக -பொருளாதார சாதனை!
............................................................................
திராவிட ஆட்சியில் பெண்கள் நிலை!
............................................................................
திராவிட ஆட்சியில் ஒரு கிராமம்!
............................................................................
திராவிடத்தால் எழுந்தோம் என்பது தீர்க்கமானகல்வெட்டு
............................................................................
அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்
............................................................................
தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்
............................................................................
ஐம்பதாண்டு கழக ஆட்சிகள் -சு.பொ.அகத்தியலிங்கம்
............................................................................
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! -பேராசிரியர்
............................................................................
வறட்சி அரசியலும் வற்றாத கொள்ளையும்!
............................................................................
திராவிட இயக்கத்தின் ""மைனாரிட்டி'' ஆட்சி
............................................................................
பெரியாரின் இலக்கை திராவிட ஆட்சி எட்டியதா?
............................................................................
காமராஜர் ஆட்சியே திராவிட ஆட்சிதான்!
............................................................................
கொள்கைகளை மறைத்த சுயநலம் -பேராசை!-டாக்டர் செந்தில்
............................................................................
திராவிட இனவுணர்வே காலத்தின் குரல்!-பழ.கருப்பையா
............................................................................
திராவிட அரசியல் தமிழர்களுக்கு இனியும் தேவையா?
............................................................................
தேர்தல் அரசியலில் மாயமான இலட்சியங்கள்!
............................................................................
ஐரோம் ஷர்மிளாவுக்கு வழிகாட்டும் அண்ணா..!
............................................................................
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடருமா?-அருணன்
............................................................................
திராவிடத்தால் வாழ்ந்தோம் -மனுஷ்ய புத்திரன்
............................................................................
'களப்பிரர்' ஆட்சி: சில உண்மைகள்!
............................................................................
அண்ணன் எங்கள் குடும்பத்தின் ஆலமரம் - ஆர். குருசாமி
............................................................................
மாவலி பதில்கள்! - 98
............................................................................
மாவலி பதில்கள்! - 97
............................................................................
மாவலி பதில்கள்! - 96
............................................................................
மாவலி பதில்கள்! - 95
............................................................................
மாவலி பதில்கள்! - 94
............................................................................
மாவலி பதில்கள்! - 93
............................................................................
மாவலி பதில்கள்! - 92
............................................................................
மாவலி பதில்கள்! - 91
............................................................................
மாவலி பதில்கள்! - 90
............................................................................
மாவலி பதில்கள்! - 89
............................................................................
மாவலி பதில்கள்! - 88
............................................................................
மாவலி பதில்கள்! - 87
............................................................................
மாவலி பதில்கள்! - 86
............................................................................
மாவலி பதில்கள்! - 85
............................................................................
மாவலி பதில்கள்! - 84
............................................................................
மாவலி பதில்கள்! - 83
............................................................................
மாவலி பதில்கள்! - 82
............................................................................
மாவலி பதில்கள்! - 81
............................................................................
மாவலி பதில்கள்! - 80
............................................................................
மாவலி பதில்கள்! - 79
............................................................................
மாவலி பதில்கள்! - 78
............................................................................
மாவலி பதில்கள்! - 76
............................................................................
மாவலி பதில்கள்! - 75
............................................................................
மாவலி பதில்கள்! - 74
............................................................................
மாவலி பதில்கள்! - 73
............................................................................
மாவலி பதில்கள்! - 72
............................................................................
மாவலி பதில்கள்! - 71
............................................................................
மாவலி பதில்கள்! - 70
............................................................................
மாவலி பதில்கள்! - 69
............................................................................
மாவலி பதில்கள்! - 68
............................................................................
மாவலி பதில்கள்! - 67
............................................................................
மாவலி பதில்கள்! - 66
............................................................................
மாவலி பதில்கள்! - 65
............................................................................
மாவலி பதில்கள்! - 64
............................................................................
மாவலி பதில்கள்! - 63
............................................................................
மாவலி பதில்கள்! - 62
............................................................................
மாவலி பதில்கள்! - 61
............................................................................
மாவலி பதில்கள்! - 60
............................................................................
மாவலி பதில்கள்! - 59
............................................................................
மாவலி பதில்கள் - 58!
............................................................................
மாவலி பதில்கள்! - 57
............................................................................
மாவலி பதில்கள்! - 56
............................................................................
மாவலி பதில்கள்! - 55
............................................................................
மாவலி பதில்கள்! - 54
............................................................................
மாவலி பதில்கள்! - 53
............................................................................
மாவலி பதில்கள்! - 52
............................................................................
மாவலி பதில்கள்! - 51
............................................................................
மாவலி பதில்கள்! - 50
............................................................................
மாவலி பதில்கள்! - 49
............................................................................
மாவலி பதில்கள்! - 48
............................................................................
மாவலி பதில்கள்! - 47
............................................................................
மாவலி பதில்கள்! - 46
............................................................................
மாவலி பதில்கள்! - 45
............................................................................
மாவலி பதில்கள்! - 44
............................................................................
மாவலி பதில்கள்! - 43
............................................................................
மாவலி பதில்கள்! - 42
............................................................................
மாவலி பதில்கள்! - 41
............................................................................
மாவலி பதில்கள்! - 40
............................................................................
மாவலி பதில்கள்! - 39
............................................................................
மாவலி பதில்கள்! - 38
............................................................................
மாவலி பதில்கள்! - 37
............................................................................
மாவலி பதில்கள்! - 36
............................................................................
மாவலி பதில்கள்! - 35
............................................................................
மாவலி பதில்கள்! - 34
............................................................................
மாவலி பதில்கள்! - 33
............................................................................
மாவலி பதில்கள்! - 32
............................................................................
மாவலி பதில்கள்! - 31
............................................................................
மாவலி பதில்கள்! - 29
............................................................................
மாவலி பதில்கள்! - 28
............................................................................
மாவலி பதில்கள்! - 27
............................................................................
மாவலி பதில்கள்! - 26
............................................................................
மாவலி பதில்கள்! - 25
............................................................................
மாவலி பதில்கள்! - 24
............................................................................
மாவலி பதில்கள்! - 23
............................................................................
மாவலி பதில்கள்! - 22
............................................................................
மாவலி பதில்கள்! - 21
............................................................................
மாவலி பதில்கள்! - 20
............................................................................
மாவலி பதில்கள்! - 19
............................................................................
மாவலி பதில்கள்! - 18
............................................................................
மாவலி பதில்கள்! - 17
............................................................................
மாவலி பதில்கள்! - 16
............................................................................
மாவலி பதில்கள்! - 15
............................................................................
மாவலி பதில்கள்! - 14
............................................................................
மாவலி பதில்கள்! - 13
............................................................................
மாவலி பதில்கள்! - 12
............................................................................
மாவலி பதில்கள்! - 11
............................................................................
மாவலி பதில்கள்! - 10
............................................................................
மாவலி பதில்கள்! - 9
............................................................................
மாவலி பதில்கள்! - 8
............................................................................
மாவலி பதில்கள்! - 7
............................................................................
மாவலி பதில்கள்! - 6
............................................................................
மாவலி பதில்கள்! - 5
............................................................................
மாவலி பதில்கள்! - 4
............................................................................
மாவலி பதில்கள்! - 3
............................................................................
மாவலி பதில்கள்! -2
............................................................................
மாவலி பதில்கள்!
............................................................................
ஆசிரியர் நக்கீரன் கோபாலின் நையாண்டி பதில்கள்
............................................................................
M.S.V. இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை
............................................................................
ஹனீபாவிற்கான முக்கியத்துவம் குறைந்ததில்லை!
............................................................................
கஸாலித்துவம்
............................................................................
கண்ணகி வழிபாட்டை உலகமயமாக்கும் முயற்சி
............................................................................
அண்ணன் காட்டிய வழியம்மா - பெ.கருணாகரன்
............................................................................
ஒரு ரசிகனின் போராட்டம்
............................................................................
வெரைட்டி ஹால் டாக்கீஸ்”ன் சோக வரலாறு
............................................................................
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா
............................................................................
மலையாள திரைப்பட தந்தை - தமிழர்
............................................................................
அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும்...
............................................................................
திராவிடர் இயக்கம்- நோக்கம், தாக்கம், தேக்கம்
............................................................................
கும்கி - இது ஒரு கண்மூடித்தனமான சினிமா!
............................................................................
கல்வி போராளி மேரியம்மா!
............................................................................
நடிகனின் பயணம்!
............................................................................
புத்துலகின் திறவுகோலாய் ஒரு புத்தகம்
............................................................................
எழுத்துலக ஹீரோ ஜெயகாந்தன்!
............................................................................
இதுவல்லவா இலக்கியம்! இவரல்லவா எழுத்தாளர்!!
............................................................................
தப்பை தப்பாக செய்யும் தனியார் பள்ளிகள்.
............................................................................
அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை
............................................................................
மீசைக்காரர்களின் கதை (இந்தியா டுடே )
............................................................................
கண்ணீர் பட்டாசு
............................................................................
புலனாய்வுப் புலி! - 'இந்தியா டுடே' புகழாரம்
............................................................................
காதலாகிக், கசிந்துருகிப், பின் அட்டைப்பெட்டி...
............................................................................
வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்
............................................................................
மொழி மானம் - ம.இலெ.தங்கப்பா
............................................................................
கேட்காத தூரத்து எதிரொலி !
............................................................................
இருளில் ‘இருளர்’ பழங்குடிகள் !
............................................................................
தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !
............................................................................
மானத்தி அவள்; தமிழச்சி!!
............................................................................
நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்
............................................................................
வலைப்பூ ,முகநூல் நண்பர்கள் நினைத்தால்...
............................................................................
என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்
............................................................................
எந்திரன் - அட்டகாசம்
............................................................................
ரவிவர்மன் எழுதாத கலையோ சந்திரபோஸ் மரணம்
............................................................................
மனதோடு பேசிய சொர்ணலதா
............................................................................
ராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின்...
............................................................................
23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
............................................................................
போதுமா இந்த ஊதிய உயர்வு?
............................................................................
தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா
............................................................................
அரசியலில் ஈடுபடுங்கள்! - யுவகிருஷ்ணா
............................................................................
’சர்வரோக நிவாரணி’ சுஜாதா
............................................................................
நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ???
............................................................................
இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்
............................................................................
காதலுக்காக கம்யூனிசம் முழங்குவது கண்டிக்கத்தக்கது
............................................................................
வரலாறு படைத்த செம்மொழி மாநாடு!
............................................................................
சிவக்குமாரின் ஆதங்கமும் விடுதலை தலையங்கமும்
............................................................................
மீசைக்காரரின் மறுபக்கம் பாசக்கார கூட்டம்
............................................................................
சத்தீஷ்கரில் நடப்பது இனப்படுகொலை அல்லவா?- சென்
............................................................................
செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?
............................................................................
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய பாடல் வீடியோ
............................................................................
தமிழகத்தின் பலம் மிக்கவர் நக்கீரன்கோபால்
............................................................................
நித்யானந்தம் என்கிற இளைஞன்: ச.தமிழ்ச்செல்வன்
............................................................................
சாமியார்கள் பெரியார் தொண்டர்களின்....வே.மதிமாறன்
............................................................................
மாட்டுத்தொழுவத்திலிருந்து... - அ.தமிழ்ச்செல்வன்
............................................................................

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற அண்மைக்கால சிலரின் குரல் -ஆழமான  வரலாற்றுப் புரிதல் இல்லாமையாலோ -திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுக்கால பணியையும், பங்களிப்பையும், தாக்கத்தையும் தாண்டிக் கடைபரப்ப முடியாத விரக்தியாலோ அதன் மீது ஏதாவது குற்றப் பத்திரிகை படித்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியாலோ எழுந்த ஒன்றே!

திராவிட கட்சிகளின் ஆட்சியின் 50 ஆண்டுகள் என்பதைக் கடந்து, கடந்த ஒரு நூற்றாண்டுக்கால திராவிட இயக்கத்தின் பிரச்சாரங்களும், போராட்டங்களும் ஆட்சியின் விளைவுகளும் சாதாரணமானதல்ல. இன்னும் சொல்லப்போனால் கவுதம புத்தர் தொடங்கிக் கொடுத்த ஆரிய வருணாசிரம, கலாச்சார போர்த்தொடுப்பு எதிர்ப்பின் தொடர் பணியைத் தூக்கிச் சுமந்து வருவதுதான்  திராவிடர் இயக்கம்.

வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட ‘பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையை (20-12-1916) ஒருமுறை படித்தவர்களுக்குக்கூட அது தெளிவாகவே விளங்கும். சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மதம் இந்து மதம். உலகில் வேறு எங்கும் காணமுடியாத வெங்கொடுமை இது.

சென்னை மவுண்ட்ரோடு ஜார்ஜ் டவுன்களில் நாய்களும், குஷ்டரோகிகளும், பறையர்களும் உள்ளே நுழையக் கூடாது என்ற விளம்பரப் பலகைகளை மாட்டி ‘பிராமணாள் ஓட்டல்கள்’ நடத்தப்பட்டதே - அந்த செய்தியெல்லாம் தெரியுமா? -

பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கும் உரிமை, பொதுக் கிணறுகளில், குளங்களில் அவர்கள் புழங்கும் உரிமை, பேருந்துகளில் பயணிக்கும் உரிமை, பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் கட்டாய சேர்ப்பு, மதிய உணவுத் திட்டம் இவற்றை எல்லாம் கொண்டுவந்தது திராவிடர் இயக்கக் கட்சியான நீதிக்கட்சி அல்லவா? (1924)

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் தடையிருந்ததே. இவற்றையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் வேரோடு பெயர்த்து எறிந்த இயக்கம் எது?

இந்தியைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடித்த தலைவர்கள் யார்? இயக்கம் எது? மடாதிபதிகளையும், சைவ மெய்யன்பர்களையும்கூட வீதிக்கு அழைத்து வந்து இந்தி எதிர்ப்புப் போர் நடைபெறுவதற்குக் காரணமாய் இருந்த இயக்கம் எது? அந்த இந்தி எதிர்ப்பு கொண்டுவந்த தமிழ் மறுமலர்ச்சியை மறுக்கத்தான் முடியுமா?  நமஸ்காரம் - வணக்கம் ஆனதே! உபந்நியாசம் -சொற்பொழிவு ஆனதே! அக்ராசனாதிபதி -தலைவர் ஆனாரே! வந்தனோபசாரம் -நன்றி என மறுமலர்ச்சி பெற்றதே!  

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்த சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையைக் கொண்டு வருவதற்குக்கூட திராவிடர்  இயக்கம் போராட வேண்டியிருந்ததே! அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆட்சியில்தானே! புலவர்கள் மத்தியில் இருந்த திருக்குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய திருக்குறள் மாநாடு நடத்தியவர் திராவிடர் தந்தை பெரியார் அல்லவா! (1940)

1938இல் ஆச்சாரியார் சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினாரா இல்லையா? 1952இல் மறுமுறை ஆட்சிக்குவந்தபோதும் 6000 பள்ளிகளை இழுத்து மூடியதோடு அல்லாமல், அரை நேரம் படித்தால் போதும். மீதி அரைநேரம் அவரவர்களின் அப்பன் தொழிலைச் செய்தால் போதும் என்ற குலக்கல்வித் திட்டத்தைப் பூண்டோடு ஒழித்து தமிழர்களின் வயிற்றில் பாலை வார்த்த தலைவரும் இயக்கமும் எது? நீதிக்கட்சி ஆட்சியில் 10,035 பள்ளிகள் தொடங்கப்பட்டன என்பது சாதாரணமா?

பார்ப்பனர் அல்லாதார் கல்வி உரிமைக்காக முதன்முதலில் வகுப்புரிமை ஆணை கொண்டுவந்தது நீதிக்கட்சியல்லவா? அந்த ஆணை செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தபோது தமிழ்நாட்டையே போராட்ட எரிமலையாக்கி முதன்முதல் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்?

தமிழ்நாட்டில் இன்று சட்டரீதியாகவே 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநிறுத்தச் செய்ததற்குக் காரணம் யார்? இந்திய அளவில் தர வரிசைப் பட்டியலில் முதல் நூறு தர வரிசையில் தமிழ்நாட்டில் 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளனவே - முதல் 16 வரிசையில் 8 கல்லூரிகள் தமிழகக் கல்லூரிகள் என்பது திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனையில்லையா?

இந்தியா முழுமைக்கும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டுவர 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் -நடத்திக் காட்டியவர் திராவிடர் கழகத் தலைவர் என்பதை ஊரும் உலகமும் அறியுமே! அதற்கு வழிசெய்த பிரதமர் வி.பி.சிங் அவர்களே அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைத் துறக்க வழி செய்த 1929ஆம் ஆண்டு மாநாட்டின் தாக்கத்தை இன்றளவும் தமிழ்நாட்டில் காண முடிகிறதே! தமிழ்நாட்டில் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்கமாகக் கருதும் நிலை வேறு மாநிலங்களில் உண்டா? மார்க்ஸியத் தலைவர்கள்கூட விதிவிலக்கு இல்லையே, இந்த அறிவுப் புரட்சியை நடத்தியது திராவிடர் இயக்கம் அல்லவா! இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை (இங்கிலாந்திற்கு முன்பாகவே கூட) 1921ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்தது திராவிடர் இயக்கம் நீதிக்கட்சி அல்லவா?

பெண்களுக்குக் கல்வி உரிமை, உத்தியோக உரிமை, சொத்துரிமை, விவாக ரத்து உரிமை, விதவைத் திருமணம், இராணுவத்திலும்கூட பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்று அடுக்கடுக்கான தீர்மானங்கள் மாநாடுகளில் நிறைவேற்றியதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தொழிலாளர்களுக்கு இலாபத்தில் பங்கு, முதலீட்டில் பங்கு என்ற புரட்சிகரமான தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் யார்? மூடப் பண்டிகைகளைக் கொண்டாடிவந்த நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல்நாளை பட்டிதொட்டி எல்லாம் கொண்டாடச் செய்த இயக்கம் எது?

தமிழ் மொழிக்குச் ‘செம்மொழி’ தகுதி வந்தது எந்த ஆட்சியில்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்டம் இயற்றியது எந்த ஆட்சி?  

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை -தமிழும், ஆங்கிலமும்தான்’ என்று சட்டம் செய்தது முதல் அமைச்சர் அறிஞர் அண்ணாதானே! ஜாதி ஒழிப்பு இணையருக்குத் தங்கமும், ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையும், நாகம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மாள், டாக்டர் தருமாம்பாள், டாக்டர் மீனாம்பாள், டாக்டர் முத்துலட்சுமி, மணியம்மையார், சத்தியவாணிமுத்து போன்ற மகளிர் வீராங்கனைகளின் பெயரில் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களைத் தொகுத்து மாலையாக்கிக் கொடுத்தவர் முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அல்லவா!

கை ரிக்ஷா ஒழிப்பு, பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், உழவர் சந்தை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கூடுதல் சலுகைகள், குடிசைமாற்று வாரியம் என்று பொருளாதார வளர்ச்சித் திட்டத்திலும்கூட ஒரு சமூகநீதிப் பார்வை என்பது தி.மு.க. ஆட்சிக்கே உரித்தான தனித் தன்மையல்லவா?

தமிழர் வீட்டுத் திருமணத்திற்குத் தமிழர் தலைமை தாங்கும் அருகதையில்லை; தமிழுக்கும் ஆங்கு இடம் இல்லை என்றிருந்த அவல நிலைமைக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்திய தலைவர் யார்? அதற்குச் சட்ட வடிவம் கொடுத்த ஆட்சி எது? அந்தத் திருமணம் இந்தியாவையும் கடந்து சிங்கப்பூரிலும், மலேசிய நாட்டு அரசாங்கத்தாலும் சட்ட சம்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதே. இதனை இந்தியாவில் இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தில் சாதிக்க முடிந்ததா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி  ஏ.வரதராஜன் அமர்வதற்கு வித்திட்ட தலைவர் பெரியார் அல்லவா? அதற்கு செயலாக்கம் கொடுத்தவர்முதல் அமைச்சர் கலைஞர் அல்லவா? உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியும் அவர்தான் அன்றோ!

இந்துத்துவா  மதவாதம் தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமைக்கான அடித்தளத்தை அமைத்த -அமைத்துக்கொண்டிருக்கிற, போட்ட போட்டுக்கொண்டிருக்கிற இயக்கம் எது? பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் இந்தியாவிலேயே அமைதி காத்த மாநிலம் தமிழ்நாடு தானே!- அந்த நிலைக்குக் காரணம் யாது?

தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் இவற்றைவிட வேகமாக, மேலாகச் செய்த  இயக்கம் உண்டா? தலைவர்கள் உண்டா? வாழ்நாள் எல்லாம் திராவிடர் இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய  ம.பொ.சி. கூட கடைசியில் அந்தத் திராவிட இயக்கத்தை சார்ந்து நின்றுதானே பதவிப் பெருமைகள் பெற்றார்.

திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. என்ன வருத்தம் என்றால், "இரட்டைக்குழல் துப்பாக்கி' என்றார் அறிஞர் அண்ணா. குறிப்பாக பகுத்தறிவுக் கொள்கைகளை மக்களுக்குப் பரப்புவது ஒருபுறம் இருக்கட்டும். கட்சிக்காரர்களை பெரும்பாலும் ஆஷாடபூதிகளாக ஆக்கியிருக்க வேண்டாமே! அதுவும் அ.இ.அ.தி.மு.க. ‘அக்மார்க்’ முத்திரை ஆன்மிக தி.மு.க.வாகவே ‘அவதாரம்’எடுத்துவிட்டதே! ஆட்சிக் காலத்தில் திராவிட இயக்கம், சமூகநீதி தொடர்பான பாடங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்காததும் பெரிய குறைபாடே!தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : ezile Date :4/23/2017 11:55:23 AM
இன்று தமிழ் நாடு தவிர மற்ற மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு முன்னோடி மாநிலம் தமிழ் மாநிலந்தான் என்று நினைக்கும்போது நம் திராவிட இயக்க தலைவர்கள் சார் பிட்டி தியாகராயர் முதல் இன்றைய கலைஞர் கருணாநிதி வரை ஆற்றிய அவர்களின் தியாகங்களுக்கு ஈடு இணைய கிடையாது
Name : வேலன் Date :4/20/2017 2:28:39 PM
கலி. பூங்குன்றன் அவர்கள், திராவிட இயக்கத்தின் சாதனைகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். திராவிட இயக்க எதிர்ப்பு என்பது ஆரிய இயக்க அரவணைப்பில் சென்று முடியும் என்பதைத் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்.