நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

கல்வீசும் ரோஜாக்களுக்கு...
............................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
............................................................................
காவியின் நாயகர்களே..!
............................................................................
மறத்தமிழன் மறப்பானா?
............................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????

உனக்கும் எனக்குமான ஞாயிறு!
............................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
............................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
............................................................................
சபதங்கள்
............................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
............................................................................
மெரீனா - சில குறிப்புகள்
............................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
............................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
............................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
............................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
............................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
............................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
............................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
............................................................................
வெறுப்பறுப்போம்!
............................................................................
உறங்காத ராகம்...
............................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
............................................................................
விதைகள் உறங்குவதில்லை...
............................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
............................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
............................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
............................................................................
வாலியின்றி போவதெங்கே...
............................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
............................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
............................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
............................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
............................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
............................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
............................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
............................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
............................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
............................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
............................................................................
அண்ணாமலை கவிதைகள்
............................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...???? 

முகமாய் இருந்தவர் மறைந்தார்... 

கண்ணியமின்றி  செய்த சில பாவங்களும் கூட   

புண்ணியமாகி  தியாகியாக ஒளிர்ந்தார் !

பின்னணியில் இருந்தவர்   முன்னுக்கு வருகிறார் 

சிறை செல்லவிருந்தவர் சின்னம்மா ஆகிறார் 

மரணத்தின் போது கூட மயக்கத்தில் இருந்த ஒருவர், 

தனக்கென்று ஒன்று வர தானாக விழிக்கிறார்...

பால் பொங்கக் கண்டாலே பரவசம் அடையும் நாம் 

பன்னீர் பொங்குவதைக் கண்டு பன்மடங்கு மகிழ்ந்தோமே 

தூற்றிய தன் வாயைத்  துடைத்துக் கொண்டு ஒரு கூட்டம், 

காலியான இடங்களைக்  கண் வைத்து ஒரு கூட்டம், 

அருவருப்பில்லாமல்  அணிகள் உருவாயின 

பரபரப்பாக பணிகள் நடந்தேறின ! 

பாவத்தூராய் கூவத்தூர் ஆக

ஆட்டு மந்தையாய் MLAக்கள் போக 

'சாப்பிட்டு வரும் வரை கடையைப் பார்த்துக்கொள்' என்பது போல் 

சிறை சென்று வரும் வரை சி.எம் மாய் இருந்து கொள்ள   ஒருவர் 

கல்லாவைக்  கவனிக்க கட்சிப்பதவியில் ஒருவர்...  

இலைகள் இரண்டில் ஒன்று தொப்பி, ஒன்று கம்பம் என்றாக, 

மரம் ஒன்று தான் என்றறியாமல் மக்கள் வேடிக்கை பார்க்க, 

காலம் காலமாய் இருந்தவர்கள் காளான் தலைவனை ஒதுக்கினர் 

கோடி கோடியாய் சேர்க்கக்  கிடைத்த வாய்ப்பைப் பதுக்கினர் 

மேலிருந்து ஆட்டிவைக்கும் ஆள் யாரென்று தெரியவில்லை 

யாருக்காக ஓட்டுபோட்டோம்...யார் ஆள்கிறார் புரியவில்லை 

நாடகம் பார்த்து வளர்ந்த நாகரிகம் நம்முடையது 

நாகரிகம் இல்லாத நாடகங்கள் நடக்குது 

யார் வீட்டுத் தோட்டத்துக்கு யார் யாரோ சொந்தக்காரன் 

யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...???? 

வசந்த் பாலகிருஷ்ணன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :