நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...

ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :2, மே 2017(16:15 IST)
மாற்றம் செய்த நாள் :2, மே 2017(16:15 IST)

கல்வீசும்  ரோஜாக்களுக்கு...
 ஹாஜாகனி.....

கல்நெஞ்சக் கொடியோர் முன்
 கல்லை எடுக்கிறாள் - அவள்
கல்வடிவில் தான் பேசும்
சொல்லை விடுக்கிறாள்...

சீரழிக்கும் மானபங்கம்
செய்தவன் 
பொறுக்கி - அதைக்
காறித்துப்ப வீசுகிறாள்
கற்களைப் பொறுக்கி...

அவள்சுமக்கும் அவலங்களை
அறிந்தவர் யாரு - அந்த
அவமானம் அறியாமல்
பேசும் சர்க் காரு?

ரோஜாவாய் இருந்தவள்தான்
முள்ளென ஆனாள் - கெட்ட
ராஜாக்கள் இழிசெயலால்
கல்லென ஆனாள்...

பன்னீரை எடுப்பார்கள்
பூக்களைக் கசக்கி - பெண்கள்
கண்ணீரை எடுத்தார்கள்
காவலில் பொசுக்கி...

கொல்லுகிறது துப்பாக்கி
அகிம்சையின் போதம் - அவள்
கல்லெடுத்து வீசுவதே
பயங்கர வாதம்....(?)ரத்தநிறக் குங்குமமும்
ஆப்பிளும் சொல்லும்- அங்கு
யுத்தமெல்லாம் சத்தமின்றி
நீதியைக் கொல்லும்...

எல்லையிலே இருப்பவர்கள்
செத்து தொலையட்டும் - நம்
எல்லையற்ற சுதந்திரத்தின்
பெருமை ஒளிரட்டும்...(!?)

கொல்லுகிறக் கொடுமைகளை
வந்தனம் செய்வோம் - அங்கு
கல்லெடுக்கும் எளியவரைக்
கண்டனம் செய்வோம்...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :