நக்கீரன்-முதல்பக்கம்
படித்ததும் பிடித்ததும்

இருளானதா? ஒளிமயமா?
............................................................................
வரலாற்றை புரட்டிப் போட்ட இயக்கம்!
............................................................................
பெரியார் இல்லேன்னா நம்ம கதி என்னவாகியிருக்கும்னேன்!-சின்னகுத்தூசி
............................................................................
இளைய தலைமுறைக்கு புரியவைப்போம்!
............................................................................
திராவிட இயக்க சாதனைகளில் அ.தி.மு.க.வுக்குபங்குண்டா?
............................................................................
அரைநூற்றாண்டும் அரசியல் நாகரிகமும்
............................................................................
திராவிட ஆட்சி ஏன் தேவை?
............................................................................
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
............................................................................
ஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல்!
............................................................................
அனைவருக்கும் நீதி! சமத்துவ சகவாழ்வு!
............................................................................
மாநில சுயாட்சியின் குரல் மானுட மேம்பாட்டுச் செயல்!
............................................................................
திராவிடத்தின் சமூக -பொருளாதார சாதனை!
............................................................................
திராவிட ஆட்சியில் பெண்கள் நிலை!
............................................................................
திராவிட ஆட்சியில் ஒரு கிராமம்!
............................................................................
திராவிடத்தால் எழுந்தோம் என்பது தீர்க்கமானகல்வெட்டு
............................................................................
அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்
............................................................................
தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்
............................................................................
ஐம்பதாண்டு கழக ஆட்சிகள் -சு.பொ.அகத்தியலிங்கம்
............................................................................
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! -பேராசிரியர்
............................................................................
வறட்சி அரசியலும் வற்றாத கொள்ளையும்!
............................................................................
திராவிட இயக்கத்தின் ""மைனாரிட்டி'' ஆட்சி
............................................................................
பெரியாரின் இலக்கை திராவிட ஆட்சி எட்டியதா?
............................................................................
காமராஜர் ஆட்சியே திராவிட ஆட்சிதான்!
............................................................................
கொள்கைகளை மறைத்த சுயநலம் -பேராசை!-டாக்டர் செந்தில்
............................................................................
திராவிட இனவுணர்வே காலத்தின் குரல்!-பழ.கருப்பையா
............................................................................
திராவிட அரசியல் தமிழர்களுக்கு இனியும் தேவையா?
............................................................................
தேர்தல் அரசியலில் மாயமான இலட்சியங்கள்!
............................................................................
ஐரோம் ஷர்மிளாவுக்கு வழிகாட்டும் அண்ணா..!
............................................................................
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடருமா?-அருணன்
............................................................................
திராவிடத்தால் வாழ்ந்தோம் -மனுஷ்ய புத்திரன்
............................................................................
'களப்பிரர்' ஆட்சி: சில உண்மைகள்!
............................................................................
அண்ணன் எங்கள் குடும்பத்தின் ஆலமரம் - ஆர். குருசாமி
............................................................................
மாவலி பதில்கள்! - 98
............................................................................
மாவலி பதில்கள்! - 97
............................................................................
மாவலி பதில்கள்! - 96
............................................................................
மாவலி பதில்கள்! - 95
............................................................................
மாவலி பதில்கள்! - 94
............................................................................
மாவலி பதில்கள்! - 93
............................................................................
மாவலி பதில்கள்! - 92
............................................................................
மாவலி பதில்கள்! - 91
............................................................................
மாவலி பதில்கள்! - 90
............................................................................
மாவலி பதில்கள்! - 89
............................................................................
மாவலி பதில்கள்! - 88
............................................................................
மாவலி பதில்கள்! - 87
............................................................................
மாவலி பதில்கள்! - 86
............................................................................
மாவலி பதில்கள்! - 85
............................................................................
மாவலி பதில்கள்! - 84
............................................................................
மாவலி பதில்கள்! - 83
............................................................................
மாவலி பதில்கள்! - 82
............................................................................
மாவலி பதில்கள்! - 81
............................................................................
மாவலி பதில்கள்! - 80
............................................................................
மாவலி பதில்கள்! - 79
............................................................................
மாவலி பதில்கள்! - 78
............................................................................
மாவலி பதில்கள்! - 76
............................................................................
மாவலி பதில்கள்! - 75
............................................................................
மாவலி பதில்கள்! - 74
............................................................................
மாவலி பதில்கள்! - 73
............................................................................
மாவலி பதில்கள்! - 72
............................................................................
மாவலி பதில்கள்! - 71
............................................................................
மாவலி பதில்கள்! - 70
............................................................................
மாவலி பதில்கள்! - 69
............................................................................
மாவலி பதில்கள்! - 68
............................................................................
மாவலி பதில்கள்! - 67
............................................................................
மாவலி பதில்கள்! - 66
............................................................................
மாவலி பதில்கள்! - 65
............................................................................
மாவலி பதில்கள்! - 64
............................................................................
மாவலி பதில்கள்! - 63
............................................................................
மாவலி பதில்கள்! - 62
............................................................................
மாவலி பதில்கள்! - 61
............................................................................
மாவலி பதில்கள்! - 60
............................................................................
மாவலி பதில்கள்! - 59
............................................................................
மாவலி பதில்கள் - 58!
............................................................................
மாவலி பதில்கள்! - 57
............................................................................
மாவலி பதில்கள்! - 56
............................................................................
மாவலி பதில்கள்! - 55
............................................................................
மாவலி பதில்கள்! - 54
............................................................................
மாவலி பதில்கள்! - 53
............................................................................
மாவலி பதில்கள்! - 52
............................................................................
மாவலி பதில்கள்! - 51
............................................................................
மாவலி பதில்கள்! - 50
............................................................................
மாவலி பதில்கள்! - 49
............................................................................
மாவலி பதில்கள்! - 48
............................................................................
மாவலி பதில்கள்! - 47
............................................................................
மாவலி பதில்கள்! - 46
............................................................................
மாவலி பதில்கள்! - 45
............................................................................
மாவலி பதில்கள்! - 44
............................................................................
மாவலி பதில்கள்! - 43
............................................................................
மாவலி பதில்கள்! - 42
............................................................................
மாவலி பதில்கள்! - 41
............................................................................
மாவலி பதில்கள்! - 40
............................................................................
மாவலி பதில்கள்! - 39
............................................................................
மாவலி பதில்கள்! - 38
............................................................................
மாவலி பதில்கள்! - 37
............................................................................
மாவலி பதில்கள்! - 36
............................................................................
மாவலி பதில்கள்! - 35
............................................................................
மாவலி பதில்கள்! - 34
............................................................................
மாவலி பதில்கள்! - 33
............................................................................
மாவலி பதில்கள்! - 32
............................................................................
மாவலி பதில்கள்! - 31
............................................................................
மாவலி பதில்கள்! - 29
............................................................................
மாவலி பதில்கள்! - 28
............................................................................
மாவலி பதில்கள்! - 27
............................................................................
மாவலி பதில்கள்! - 26
............................................................................
மாவலி பதில்கள்! - 25
............................................................................
மாவலி பதில்கள்! - 24
............................................................................
மாவலி பதில்கள்! - 23
............................................................................
மாவலி பதில்கள்! - 22
............................................................................
மாவலி பதில்கள்! - 21
............................................................................
மாவலி பதில்கள்! - 20
............................................................................
மாவலி பதில்கள்! - 19
............................................................................
மாவலி பதில்கள்! - 18
............................................................................
மாவலி பதில்கள்! - 17
............................................................................
மாவலி பதில்கள்! - 16
............................................................................
மாவலி பதில்கள்! - 15
............................................................................
மாவலி பதில்கள்! - 14
............................................................................
மாவலி பதில்கள்! - 13
............................................................................
மாவலி பதில்கள்! - 12
............................................................................
மாவலி பதில்கள்! - 11
............................................................................
மாவலி பதில்கள்! - 10
............................................................................
மாவலி பதில்கள்! - 9
............................................................................
மாவலி பதில்கள்! - 8
............................................................................
மாவலி பதில்கள்! - 7
............................................................................
மாவலி பதில்கள்! - 6
............................................................................
மாவலி பதில்கள்! - 5
............................................................................
மாவலி பதில்கள்! - 4
............................................................................
மாவலி பதில்கள்! - 3
............................................................................
மாவலி பதில்கள்! -2
............................................................................
மாவலி பதில்கள்!
............................................................................
ஆசிரியர் நக்கீரன் கோபாலின் நையாண்டி பதில்கள்
............................................................................
M.S.V. இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை
............................................................................
ஹனீபாவிற்கான முக்கியத்துவம் குறைந்ததில்லை!
............................................................................
கஸாலித்துவம்
............................................................................
கண்ணகி வழிபாட்டை உலகமயமாக்கும் முயற்சி
............................................................................
அண்ணன் காட்டிய வழியம்மா - பெ.கருணாகரன்
............................................................................
ஒரு ரசிகனின் போராட்டம்
............................................................................
வெரைட்டி ஹால் டாக்கீஸ்”ன் சோக வரலாறு
............................................................................
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா
............................................................................
மலையாள திரைப்பட தந்தை - தமிழர்
............................................................................
அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும்...
............................................................................
திராவிடர் இயக்கம்- நோக்கம், தாக்கம், தேக்கம்
............................................................................
கும்கி - இது ஒரு கண்மூடித்தனமான சினிமா!
............................................................................
கல்வி போராளி மேரியம்மா!
............................................................................
நடிகனின் பயணம்!
............................................................................
புத்துலகின் திறவுகோலாய் ஒரு புத்தகம்
............................................................................
எழுத்துலக ஹீரோ ஜெயகாந்தன்!
............................................................................
இதுவல்லவா இலக்கியம்! இவரல்லவா எழுத்தாளர்!!
............................................................................
தப்பை தப்பாக செய்யும் தனியார் பள்ளிகள்.
............................................................................
அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை
............................................................................
மீசைக்காரர்களின் கதை (இந்தியா டுடே )
............................................................................
கண்ணீர் பட்டாசு
............................................................................
புலனாய்வுப் புலி! - 'இந்தியா டுடே' புகழாரம்
............................................................................
காதலாகிக், கசிந்துருகிப், பின் அட்டைப்பெட்டி...
............................................................................
வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்
............................................................................
மொழி மானம் - ம.இலெ.தங்கப்பா
............................................................................
கேட்காத தூரத்து எதிரொலி !
............................................................................
இருளில் ‘இருளர்’ பழங்குடிகள் !
............................................................................
தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !
............................................................................
மானத்தி அவள்; தமிழச்சி!!
............................................................................
நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்
............................................................................
வலைப்பூ ,முகநூல் நண்பர்கள் நினைத்தால்...
............................................................................
என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்
............................................................................
எந்திரன் - அட்டகாசம்
............................................................................
ரவிவர்மன் எழுதாத கலையோ சந்திரபோஸ் மரணம்
............................................................................
மனதோடு பேசிய சொர்ணலதா
............................................................................
ராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின்...
............................................................................
23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
............................................................................
போதுமா இந்த ஊதிய உயர்வு?
............................................................................
தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா
............................................................................
அரசியலில் ஈடுபடுங்கள்! - யுவகிருஷ்ணா
............................................................................
’சர்வரோக நிவாரணி’ சுஜாதா
............................................................................
நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ???
............................................................................
இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்
............................................................................
காதலுக்காக கம்யூனிசம் முழங்குவது கண்டிக்கத்தக்கது
............................................................................
வரலாறு படைத்த செம்மொழி மாநாடு!
............................................................................
சிவக்குமாரின் ஆதங்கமும் விடுதலை தலையங்கமும்
............................................................................
மீசைக்காரரின் மறுபக்கம் பாசக்கார கூட்டம்
............................................................................
சத்தீஷ்கரில் நடப்பது இனப்படுகொலை அல்லவா?- சென்
............................................................................
செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?
............................................................................
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய பாடல் வீடியோ
............................................................................
தமிழகத்தின் பலம் மிக்கவர் நக்கீரன்கோபால்
............................................................................
நித்யானந்தம் என்கிற இளைஞன்: ச.தமிழ்ச்செல்வன்
............................................................................
சாமியார்கள் பெரியார் தொண்டர்களின்....வே.மதிமாறன்
............................................................................
மாட்டுத்தொழுவத்திலிருந்து... - அ.தமிழ்ச்செல்வன்
............................................................................

ரோஜா செடியில் முட்களை மாத்திரம் பார்க்கக்கூடாது. மணமுள்ள மலர்களையும் பார்க்கணும்.

சென்னை மாகாணம் அரியாசனத்தில் 1967-ல் திராவிட கட்சியான தி.மு.க.வின் நிறுவனர் அறிஞர் அண்ணா பொறுப்பேற்றதிலிருந்து நிகழும் 2017-ம் ஆண்டு அ.இ.அண்ணா தி.மு.க. கையில் இருக்கும் பாரத் ரத்னா எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு திராவிட கட்சி ஆட்சி வரை 50 ஆண்டுகள் மாநில கட்சியே அரை நூற்றாண்டு தொடர்ந்து ஆள்வது இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

சிலர் தமிழ்நாடு சீர்குலைந்து போனதற்கே ஒட்டுமொத்தமாக திராவிட கட்சிகளே குற்றவாளிகள் போல தோற்றத்தை உருவாக்க விரும்புகிறார்கள். அது கண்டனத்திற்குரியது. போர்க்காலத்தில்தான் இரு பக்கமுள்ள படைகள் பகையை கக்கிய வண்ணம் இருக்கும். அது போர் வெற்றிபெற அவசியமும் கூட. ஆனால் ஜனநாயக யுகத்தில் ஆட்சி செய்யும் கட்சியும் எதிர்க்கட்சியும் பதவியை பிடிப்பதற்கு போட்டி போடுபவர்கள். விளையாட்டு பந்தயத்தில் போட்டி போடுபவர்கள் ஒருவரை மற்றொருவர் காயப்படுத்தாமல் தோற்றுப் போனாலும் வெற்றிபெற்ற வீரனை கைகுலுக்கி வாழ்த்தும் பண்பு வேண்டும். அதைத்தான் தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அண்ணா 1967-ல் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தன் கட்சியைத் தோற்கடிக்க அவதூறு பேசி அயராது காங்கிரசுடன் முயன்றாலும் தான் பெற்ற வெற்றியை திராவிட கட்சிகளின் தந்தை பெரியார் காலடியில் வைத்து வணங்கினார். பரம்பரையாக ஆளுவோம் என்று எதிர்பார்த்த பரம எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர்கள், காமராஜ் போன்றவர்களை பார்த்து ஆசி பெற்றார்.திராவிட கட்சி தோன்ற மூலவராக இருந்த பிட்டி தியாகராஜர் எப்படி ஆங்கிலேயர்கள் ஆளுநர் பதவி கொடுத்தபோதும், சென்னை மாகாண முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ள கூப்பிட்டபோதும் தகுதி இருந்தும் பதவிகளை ஏற்க மறுத்தாரோ அதுபோல் 1967-ல் தி.மு.க. வெற்றி பெற்றபோது அண்ணா எம்.எல்.ஏ. வேட்பாளர் கூட இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சென்னை மாநகரை மாநில ஆட்சி கட்டிலில் தி.மு.க. ஏறும் முன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மக்களாட்சியை தி.மு.க. கைப்பற்றியவுடன் சென்னையில் அண்ணாவுக்கு வெங்கல சிலை வைக்க முயன்றபோது அண்ணா மாநகராட்சியில் தோற்றுப்போன காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு தான் உயிருடன் இருக்கும் வரை உயிருள்ள எந்த தலைவருக்கும் இந்தக் கரத்தால் சிலை திறக்க மாட்டேன் என்று எந்த பாரதப் பிரதமர் பண்டித நேரு சொன்னாரோ அவர் கரத்தாலேயே திறக்கச் செய்த திராவிட கட்சி நிகழ்ச்சிக்கு நிகராக வேறு ஒரு நிகழ்ச்சியை யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? எதிர்க்கட்சி இப்படி இருக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டு.

மொழிவழி மாகாணம் வந்த பிறகு தமிழ்நாட்டு அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் என்று பெயர் வைத்துக்கொண்டு சென்னை மாகாணத்திற்கு மாத்திரம் தமிழ்நாடு என்று பெயர் வைக்க சாகும்வரை சுதந்திர போராட்ட வீரர் கதர் பிரியர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தும் இறந்த பின்னும் பிடிவாதமாக, நியாயமாக பெயர் மாற்றம் செய்ய மறுக்கப்பட்டபோது நமது தாய்மொழி நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியது திராவிட கட்சி அல்லவா! அதை காவிரி உள்ளவரை சந்திர சூரியர் உள்ளவரை எப்படி மறக்க முடியும். திராவிட கட்சிகள் இல்லை என்றால் தமிழ்நாடே இருக்காது."நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம்' என்று சொன்னபோது "முடியாது பொய் சொல்கிறார்கள்' என்று பொருளாதார மேதைகள் போல் காங்கிரஸ் சொன்னபோது படி அரிசி போட்டுக் காண்பித்தாரா இல்லையா அண்ணா. அரசு உயர் அதிகாரிகள் அதற்கு ஆட்சேபணை சொன்னபோது "எனக்கு முதல்வர் பதவி முக்கியமல்ல. அது என் மானத்தை காக்கும் வேட்டி அல்ல. என் தோளில் கிடக்கும் துண்டு. அதை தூக்கி எறிவது போல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன்' என்றாரே உண்மையா இல்லையா? அப்படிச் சொல்லும் துணிச்சல் திராவிட கட்சிகளுக்கு மாத்திரம்தான் உண்டு. ஏழைகளின் போக்குவரத்து பஸ்களை தேசியமயமாக்கியது திராவிட கட்சியல்லவா?

இந்தி திணிக்கப்படக்கூடாது என்பதற்கு அரசு முத்திரை சின்னத்தில் சத்தியமேவ ஜெயதே என்பதற்கு ""வாய்மையே வெல்லும்'' என்று தமிழில் கொண்டு வந்தது மாத்திரமல்ல. மாணவர்களுக்கு என்.சி.சி. பயிற்சியில் இந்தியில் கட்டளை சொற்கள் கூடாது என்று சொன்னாரே. திராவிட கட்சிகளை விமர்சிக்க இவர்களால் எப்படி முடியும். அண்ணா அரசு கலைக்கப்படும் என்று சொன்னவர்களாச்சே.

உலகத்தின் இரண்டாவது எழில்மிக்க சென்னை கடற்கரை சாலையில் உலகத் தமிழ் மாநாட்டின் போது அரசுக்கு செலவில்லாமல் ஆன்றோர் சான்றோர்கள் சிலைகளை வைத்து அழகுக்கு அழகு செய்தது திராவிடக் கட்சி ஆட்சியில்தான். அறிஞர் அண்ணாவுக்கு அமெரிக்காவில் பெற்ற உடற்சிகிச்சைக்கான செலவு பூராவையும் அரசு ஏற்காமல் தன் கட்சிக்காரர்களை கொடுக்கச் சொன்னாரே அதற்கு ஈடான நிகழ்ச்சி எந்த அரசியல் கட்சியில் காட்ட முடியும். மற்றொரு திராவிடக் கட்சியான அ.இ.அண்ணா தி.மு.க. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் தனக்கு அமெரிக்காவில் சிகிச்சைக்கு செலவான தொகை பூராவையும் அ.தி.மு.க. கட்சியே ஏற்கச் சொன்னார். நானும், 13 இலாகாக்களை வைத்திருந்த மற்ற மந்திரிகளும் அவரவர் அரசு அலுவலர்கள் ஒருநாள் சம்பளத்தை கொடுக்க வைத்தோம். திராவிடக் கட்சிகளை விமர்சிப்பவர்கள் வேறு கட்சியை உதாரணம் காட்ட முடியுமா? தொழிலாளர்களை கவுரவிக்கும் மே 1ஐ அரசு விடுமுறையாக அறிவித்தது கூட திராவிட கட்சிதானே எப்படி மறந்து போச்சு.

டில்லியில் மத்திய அரசு அதிகாரங்கள் குவிந்தால் வெள்ளைக்காரன் ஆள்வதற்கும் இந்தியர் ஆள்வதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என மாநில சுயாட்சிக்கு உரிமைகளுக்கு. தலைமை நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ராஜமன்னார் அறிக்கை இந்தியாவுக்கு அளித்த அந்த அறிக்கை வெறும் அட்டை கத்தியல்லவே. ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர நாள் கொண்டாடும் அரசு விழாவில் தேசியக்கொடியை ஏற்கும் முதல் மரியாதையை முதன் முதல் மாநில முதல் மந்திரிகளுக்கு இந்தியா பூராவும் வாங்கிக் கொடுத்தது திராவிட கட்சி. தி.மு.க. தானைத் தலைவன் கலைஞரல்லவா.

உத்தமர் காந்தியால் கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா சுதந்திரம் பெற்றது என்று பாடுவார்கள் காங்கிரஸ்காரர்கள். நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27% ஒதுக்கீடு வேண்டும் என எம்.எல்.ஏ. ஆகாமல் எம்.பி. ஆகாமல், எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் அம்பேத்கர் போன்ற சட்ட மேதைகள் தயாரித்த இந்திய அரசியல் சாசனத்தில் தற்போதுள்ள பிரதமர் மோடியால் தனது அரசியல் பைபிள் என்று சொல்லும் புனித நூலில் முதல் சீர்திருத்தத்தை முதல் பிரதமர் பண்டித நேரு கட்டாயம் கொண்டு வர செய்தது திராவிட கட்சிகளின் தந்தை பெரியார் என்றால் மறுக்க முடியுமா? தி.மு.க. காலத்தில் 27% இடஒதுக்கீட்டை அ.இ.அ.தி.மு.க. கட்சி ஆட்சியில் 50% ஆக உயர்த்தப்பட்டதே யாரால்? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயம் அற்புதமல்லவா அது.

உலகமறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய ஆசான் திருவள்ளுவருக்கு நாடும் ஏடும் போற்றும் அரசு. அங்கீகாரம் பெற்ற திருஉருவப்படம் வெளியிட்டதும், தென் குமரி கடலில் சிலை எடுத்ததும் திராவிட கட்சியில்லாமல் வேறு எந்தக் கட்சி, தாஜ்மகாலுக்கு இணையாக தலைநகரில் வள்ளுவர் கோட்டமும், அஜந்தாவுக்கு நிகராக பூம்புகார் மியூசியம் புதையுண்ட நேரில் காண்பது போல காவிரி சங்கமமாகும் கிழக்கு கடற்கரையில் தோரண வாயிலுடன் வரவேற்பது திராவிட கட்சி ஆட்சியில்தான்.

ஜனநாயக ஆட்சியின் அடித்தளத்தில் கிராமங்கள் தோறும் தினசரி அரசு ஆட்சி உயர் ஜாதிக்காரர்கள் வசம் இருந்த மணியம், கர்ணம் பரம்பரை அரசு- பதவிகள் ரத்து செய்யப்பட்டு ஆதி திராவிடர்களும் முதன்முதல் கிராம முன்சீப்களாக வரும் வாய்ப்பையும் தலையாரி வெட்டியான் என்ற ஆதி திராவிடர்களை அவமரியாதையாக அழைக்கப்பட்ட பதவியின் பெயர்களை கிராம காவலர்கள் என கவுரவமாக அழைக்கும்படி செய்ததும், ஏழை இறந்தவுடன் ஈமக்கடன் செய்வதற்கு கூட காசில்லாமல் கஷ்டப்பட்டவர்களின் கண்ணீரைத் துடைக்க இறந்த செய்தி கேட்ட உடனேயே ஈமச்சடங்குக்கு பணம் கொடுக்க சட்டம் போட்டவரும் இரு சக்கர மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் போகலாம். ஆனால் சாதாரண சைக்கிள் ஏழைகளின் வாகனத்தில் அவசரத்திற்கு, ஆபத்திற்கு ஆனந்தமாக சினிமா பார்க்க மனைவி அல்லது மகளுடன் போனால் கைது அபராதம் என்ற சட்டத்தை மாற்றியவரும், பெண்களை விசாரணை என்ற பெயரால் மாலை 6 மணிக்கு மேல் காவல்நிலையத்தில் வைத்திருக்கக்கூடாது என்று சட்டம் போட்ட எம்.ஜி.ஆரும் திராவிடக் கட்சிதானே.

ஒரு குடிசைக்கு ஒரு இலவச மின்சார விளக்கு, ஏழை விவசாயிக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்ததும், வெள்ளம், வறட்சி என்றால் இலவச வேட்டி, சேலை ஏழைகளுக்கு கொடுத்ததும், பொங்கலுக்கு தங்கைக்கு அண்ணன் சீர்வரிசை செய்ய தவறினாலும் தவறலாம். ஆனால் எம்.ஜி.ஆர். அரசு தவறாது என்பதுபோல் பானை, அரிசி, வெல்லம், கரும்பு, சீர்வரிசை கொடுத்ததும் திராவிட கட்சிதானே.

திராவிட கட்சிகள் சுயமரியாதைக் கட்சி -பச்சையாக சொல்லப்போனால் நாத்திகர்கள் அவர்கள் ஆட்சியில் அறநிலையத்துறை என்ன ஆகுமோ என்று அஞ்சியவர்கள் மெச்சும்படி திராவிடர் கட்சி ஆட்சியில்தான். கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கையும் வருவாயும் பன்மடங்கானது. பல நூற்றாண்டாக கட்டப்படாத தென்காசி விசுவநாதர் கோயில் இடிந்த கோபுரம் பல மாடங்களுடன் கட்டப்பட்டதும், ஆசியாவிலேயே பெரிய உயர கோபுரம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டப்பட்டதும் எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான். அது மாத்திரமா. நான் சேலத்திற்கு போனபோது பிரபல காங்கிரஸ் பெரியவர் அர்த்தநாரி கவுண்டர், எத்தனை தடவை கத்தினேன். தம்பி உங்க காலத்தில்தான் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயில் சந்நிதானம் வரை காரில் போக தார்ரோடு போட்டீர்கள்' என்று சொல்லி எம்.ஜி.ஆரை பாராட்டினாரே? பழனி முருகன் நவப்பாஷாண சிலைக்கு அபிஷேகம் தடைபடாமல் நடக்க செய்ததும் எம்.ஜி.ஆர். அரசுதானே.

வடலூர் இராமலிங்க சுவாமி பசிப்பிணி போக்க அன்னதானம் வழங்க, அணையாத அடுப்புகள் உள்ள தர்மசாலை ஏற்படுத்தினார். எம்.ஜி.ஆர். திராவிடர் கட்சி தலைவர் ஐ.நா. போற்றும் சாதிமத பேதமின்றி கிராமந்தோறும் சாப்பிட வயது வந்த ஏழை குழந்தைகளுக்கு எல்லாம் சத்துணவு போட மையங்கள் இந்தியாவிலேயே முதன்முதல் தமிழ்நாட்டில்தான் ஏற்படுத்தினாரே. 8-வது முதல் 12-வது வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மதியம் பள்ளிகளில் உணவளிக்க உத்தரவிட்டது திராவிடர் கட்சி அ.தி.மு.க. அல்லவா. இதனால் மாணவர்கள் வருகை பெருகியது. புதிய ஆசிரியர்களுக்கு வேலைகள் கிடைத்தனவே.

நான்தான் சினிமா துறைக்கும் மந்திரி எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் தெவிட்டாத தியாகராஜர் தெலுங்கு கீர்த்தனைகள் மொழிபெயர்க்க வேண்டுமென்றார். ஆனால் எந்த பாடகரும் மியூசிக் டைரக்டரும் தமிழில் மொழிபெயர்க்கவே பயந்தபோது நவரத்தினம் போல் 12 பாடல்களை தேர்வு செய்து இசைக் கல்லூரி தலைவி அவயாம்பாள் சுவை குன்றாமல், பொருள் மாறாமல் மொழிபெயர்த்து இசையரசர் பாலமுரளி கிருஷ்ணா பாடி ஒரு கேசட் தயார் செய்து கலைவாணர் அரங்கில் கடைசியாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு போவதற்கு முன் எம்.ஜி.ஆர். வெளியிட்டு தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தாரே. அது தமிழ் தாய்க்கு சூடிய மணிமகுடம்.

"போக வேண்டாம் உடல்நலம் சரியில்லை' என டாக்டர்கள் எச்சரித்தும், "நான் இறப்பதற்கு முன் கலைவாணருக்கு சிலை திறப்பது என் கடமை' என்று அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் கலைவாணர் சிலையைத் திறந்தார்கள்.

தெரு கழைக்கூத்தாடிபோல் கூத்தாடி பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என கீழ்த்தரமாக நடத்தப்பட்ட ஜென்மங்களை நடிகர் திலகமாக, புரட்சி நடிகராக, சூப்பர் ஸ்டாராக, நடிகவேளாக, நாடாளுபவர்களாக ஆக்கிய பெருமை திராவிட கட்சிகளையே சாரும்.

திராவிடர் கட்சி 50 ஆண்டு ஆட்சியை, பார்ப்பவர் பார்வையில்தான் தோஷம் இருக்கிறது. குருக்ஷேத்திரப் போரை தடுக்க கடைசி சமாதான தூதுவராக பாண்டவர்கள் சார்பில் வந்த கண்ண பரமாத்மாவை துரியோதனன் கெட்டவனாக பார்த்தது போல் திராவிடர்கள் கட்சி ஆட்சியை பார்ப்பவர்கள் பார்க்கக்கூடாது. திராவிட கட்சிகளில் மாத்திரமல்ல எல்லா கட்சிகளிலும் அயோக்கியர்கள் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி சொத்து குவித்தவர்கள் இருக்கிறார்கள்.

கட்சியில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் சிலர் தவறு செய்கிறார்கள். சொத்துக் குவித்த ஜெயலலிதா, சசிகலா கட்சி பேரிலா சொத்து வாங்கினார்கள். இல்லையே. சில கட்சிக்காரர்கள் செயலுக்காக கட்சியையே குற்றம் சாட்டுவது தவறு. நல்ல மரத்தில் புல்லுருவி முளைத்த மாதிரிதான் கெட்டவர்களை நீக்கி விட்டால் போதும். பால்சுரக்கும் பசு மடியில் உள்ள உண்ணிகள் மாதிரி, தயாராக உள்ள பாலை சாப்பிடாமல் ரத்தத்தை சாப்பிடுகிறது. அதற்கு பசு மீது குற்றம்சாட்ட முடியுமா?

ஆனால் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டு பூகோளத்தில் ஒரு மைல்கல். வரலாற்றில் வழிகாட்டும் கலங்கரை விளக்கு.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :