நக்கீரன்-முதல்பக்கம்
பத்தி

ஆகஸ்ட் 16 – இடி அமீன்
.....................................................................
ஆகஸ்ட் 15 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது
.....................................................................
ஆகஸ்ட் 14 – வரலாற்று ஆய்வாளர் நீலகண்ட சாஸ்த்திரி
.....................................................................
ஆகஸ்ட் 13 – மாயா நாட்காட்டி அறிவோம்
.....................................................................
ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம்
.....................................................................
ஆகஸ்ட் 11 – சாட் விடுதலை நாள்
.....................................................................
ஆகஸ்ட் 10 – ‘மனசாட்சி’ ஜனாதிபதி வி.வி.கிரி
.....................................................................
நாகசாகியை அழித்த தினம்
.....................................................................
ஆகஸ்ட் 8 – உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம்
.....................................................................
உலகமயமாகிறார் பெரியார் ஜெர்மனியில் பரவிய பகுத்தறிவு ஒளி!
.....................................................................
கொலைக் கருவியான ஒப்பந்தம்!
.....................................................................
ஆகஸ்ட் 7 – ருக்குமணி லட்சுமிபதியை அறிவோம்
.....................................................................
ஆகஸ்ட் 6 – லிட்டில் பாய் தினம்
.....................................................................
நிலவு மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்
.....................................................................
ஆகஸ்ட் 4 – கனவு கன்னி மார்லின் மன்றோ
.....................................................................
ஈழக்கனவை தகர்த்த ஒப்பந்தம்!
.....................................................................
ஆகஸ்ட் 3 – நைஜர் விடுதலை நாள்
.....................................................................
ஆகஸ்ட் 2 - சோமசுந்தர பாரதியை அறிவோம்
.....................................................................
ஆகஸ்ட் 1 – இன்று சர்வதேச தாய்ப்பால் தினம்
.....................................................................
மாற்றுத் திறனாளிகளின் வெற்றிக் குரல்!
.....................................................................
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்
.....................................................................
ஜீலை 29 – சர்வதேச புலிகள் தினம்
.....................................................................
மத நல்லிணக்கப் பாதுகாவலன்!
.....................................................................
ஜீலை 28 – உலக கல்லீரல் விழிப்புணர்வு தினம்
.....................................................................
ஜூலை 26 – ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறந்ததினம்
.....................................................................
ஜூலை 25 – ஈழத்தின் கறுப்பு ஜீலை
.....................................................................
தமிழர்களின் எதிர்காலத்தை தொலைத்த ஆட்சி!
.....................................................................
ஜீலை 24 – சுப்பிரமணிய சிவாவை அறிவோம்
.....................................................................
ஜீலை 23 – பால கங்காதர திலகர் பிறந்த தினம்
.....................................................................
ஜீலை 22 – பாஸ்கர தொண்டைமான் அறிவோம்
.....................................................................
மூன்றாம் பாலினத்தை முன்னிறுத்திய ஆட்சி!
.....................................................................
ஜீலை 21 – 'இடைக்கால' குல்சாரிலால் நந்தா
.....................................................................
ஜீலை 20 – அன்னை சாரதாதேவியை அறிவோம்
.....................................................................
இந்தித் திணிப்பு: என்ன நினைக்கிறார்கள் மற்ற மாநிலத்தவர்?
.....................................................................
ஜீலை 18 – மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரை அறிவோம்
.....................................................................
ஜீலை 17 – சிலோவாக்கியாவை அறிவோம்
.....................................................................
ஜீலை 16 – அருணா அசப்அலி பிறந்த தினம்
.....................................................................
ஏக்கிமுத்துகளை இன்ஜினியராக்கிய இயக்கம்!
.....................................................................
ஜீலை 15 – மறைமலை அடிகள் பிறந்த தினம்
.....................................................................
ஜீலை 14 - பரிதிமாற் கலைஞர்ரை அறிவோம்
.....................................................................
ஜீலை 13 - மலாலா யூசுப்சாய் அறிவோம்
.....................................................................
சீர்திருத்தமும் பேரவலமும்!
.....................................................................
ஜீலை 12 – குஞ்சிதம் குருசாமியை அறிவோம்
.....................................................................
ஜீலை 11 – உலக மக்கள் தொகை நாள்
.....................................................................
ஜீலை 10 – வேலூர் சிப்பாய் புரட்சியை அறிவோம்
.....................................................................
செயல்கள் - சறுக்கல்கள் :கவிஞர் இலக்கியா நடராஜன்
.....................................................................
ஜீலை 9 – பனகல் அரசர் பிறந்த தினம்
.....................................................................
ஜீலை 8- மயிலை சீனி.வேங்கடசாமியை அறிவோம்
.....................................................................
ஜீலை 7- இரட்டைமலை சீனுவாசன் பிறந்த தினம்
.....................................................................
திராவிட இயக்கத்தின் புரட்சிப்பயணம் : வி.பி.கலைராஜன்
.....................................................................
ஜீலை 6 - உலக ஜூனோசிஸ் தினம்
.....................................................................
ஜீலை 5 – தொலைக்காட்சி செய்தி உருவான நாள்
.....................................................................
ஜீலை 4 – கொலம்பஸ் அமெரிக்காவான நாள் இன்று
.....................................................................
தமிழகத்தில் கல்விப்புரட்சி... சமுதாய மறுமலர்ச்சி
.....................................................................
ஜீலை 3 – பெலரூஸ் விடுதலை நாள்
.....................................................................
ஜீலை 2 – அறிவோம் ராகேஷ் சர்மாவை
.....................................................................
ஜீலை 1 – விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த தினம்.
.....................................................................
திராவிடத் தோழமை
.....................................................................
ஜீன் 30 – உலகின் முதலாவது அவசர எண் 999
.....................................................................
ஜீன் 29 - வெண்புள்ளியை அறிவோம்
.....................................................................
ஜீன் 28 - உலக ஏழைகள் தினம்
.....................................................................
ஜீன் 27 சீபூத்தீ விடுதலை நாள்
.....................................................................
இந்தித்திணிப்பும் : இதர மாநிலங்களும்!
.....................................................................
ஜீன் 26 – சர்வதேச போதை பொருள்ஒழிப்பு தினம்
.....................................................................
ஜீன் 25 – மாலுமிகள் தினம்
.....................................................................
திராவிடத்தால் செழித்த தமிழ்
.....................................................................
ஜீன் 24 – காவியமாய் கண்ணதாசன்
.....................................................................
ஜீன் 23 – சர்வதேச விதவைகள் தினம்
.....................................................................
சட்ட வடிவம் பெற்ற திராவிடத் திட்டங்கள்
.....................................................................
ஜீன் 22 – இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்சை அறிவோம்
.....................................................................
ஜீன் 21 – உலக யோகா தினம்
.....................................................................
ஜீன் 20 - உலக அகதிகள் தினம்
.....................................................................
ஜீன் 19– பர்மாவின் விடிவெள்ளி ஆங் சான் சூகி பிறந்ததினம்
.....................................................................
சாதனையும் வேதனையும்
.....................................................................
ஜீன் 18– தென்னிந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம்
.....................................................................
ஜீன் 17 – உலக வறட்சி ஒழிப்பு தினம்
.....................................................................
ஜீன் 16 - காந்திக்கு வழிக்காட்டிய வள்ளியம்மை
.....................................................................
திராவிட யுகம் தமிழின் மறுமலர்ச்சி யுகம்
.....................................................................
ஜீன் 15 – உஷா மேத்தாவை அறிவோம்
.....................................................................
ஜீன் 14 – உலக ரத்த கொடையாளர்கள் தினம்
.....................................................................
நாளும் வளரும் லஞ்சபூதம்
.....................................................................
ஜீன் 13 – பெர்முடாஸ் முக்கோணம்
.....................................................................
ஜீன் 12 – குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
.....................................................................
ஜீன் 11 – பாவலேறு பெருஞ்சித்திரனார் அறிவோம்
.....................................................................
ஜீன் 10 தமிழக பொது நூலக தந்தை வரலாறு!
.....................................................................
திராவிடத்தின் அடுத்த பரிணாமமே தமிழ்த் தேசியம்!
.....................................................................
ஜீன் 9 ரோமபுரி அரசன் நீரோ வரலாறு
.....................................................................
ஜீன் 8 – உலக பெருங்கடல் தினம்
.....................................................................
ஜீன் 7 – சிலுவைப்போர்
.....................................................................
சமூக நீதியின் நீட்சி!
.....................................................................
ஜீன் 6 –செம்மொழியான தமிழ் மொழியாம்
.....................................................................
திராவிடமும், தமிழியமும்
.....................................................................
ஜீன் 5 –உலக சுற்றுச்சூழல் தினம்
.....................................................................
ஜீன் 4 – தொங்கா விடுதலை நாள்
.....................................................................
ஜீன் 3 – புரட்சிக்காரன் ராவுல் காஸ்ட்ரோ பிறந்தநாள்
.....................................................................
ஜீன் 2 –வானொலிக்கான காப்புரிமை பெறப்பட்ட நாள்
.....................................................................
ஜீன் 1 – திராவிட செல்வர் ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள்
.....................................................................
மே 31 – உலக புகையிலை ஒழிப்பு தினம்
.....................................................................
மே 30 – சொர்க்கபுரி கோவா மாநிலமான நாள்
.....................................................................
மே 29 – அமைதியை விரும்பிய கென்னடி பிறந்தநாள்
.....................................................................
மே 28– மாதவிடாய் சுகாதார நாள்
.....................................................................
மே 27 – நேரு மறைந்த தினம்
.....................................................................
மே 26 - ‘ஆட்சி செய்த ஆச்சி’ உதயமான தினம்
.....................................................................
மே 25 – தமிழறிஞர் பூரணலிங்கம் பிறந்த நாள்
.....................................................................
மே 24 சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்
.....................................................................
மே 23 – உலக ஆமைகள் தினம்
.....................................................................
மே 22 – உலக பல்லுயிர் பெருக்க தினம்
.....................................................................
மே 20 – அயோத்திதாசர் பிறந்த தினம்
.....................................................................
மே 19 – சித்தாந்தவாதி சுந்தரய்யா மறைந்த தினம்
.....................................................................
மே 18 அருங்காட்சியக தினம்
.....................................................................
மே 17 – உலக தொலை தொடர்பு தினம்
.....................................................................
மே 16 – ஆஸ்த்துமா நோயை அறிவோம்
.....................................................................
மே 15 – சர்வதேச குடும்ப தினம்
.....................................................................
மே 14– பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகம்
.....................................................................
மே 13 – டெல்லி செங்கோட்டை
.....................................................................
மே 12– சர்வதேச செவிலியர் தினம்
.....................................................................
மே 11 – பொக்ரானில் சக்தி வெடித்த நாள்
.....................................................................
மே 9 – கோகலே பிறந்த தினம்
.....................................................................
மே 10 – உலக வலசை போதல் தினம்
.....................................................................
மே 8 – உலக தாலசீமியா நோய் விழிப்புணர்வு தினம்
.....................................................................
மே 7– சோனி நிறுவனம் உருவான நாள்
.....................................................................
மே 7 – உலகத்தை ஆளும் சோனி நிறுவனம் உருவான நாள்
.....................................................................
மே 6 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியீடு
.....................................................................
மே 5 - டி.ஆர். ராஜகுமாரி பிறந்த தினம்
.....................................................................
மே 4 - கர்நாடக இசை மேதை தியாகராஜர் பிறந்த தினம்
.....................................................................
மே 3 - உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
.....................................................................
மே 2 – கலைத்துறை கலைஞர் சத்யஜித்ரே
.....................................................................
மே 1 – தொழிலாளர் தினம்
.....................................................................
ஏப்ரல் 30 – தாதாசாகோப் பால்கே பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 29 - ஓவியர் ரவிவர்மா பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 28. - முசோலினி பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 27- பி.டி.தியாகராயார் பிறந்த தினம் இன்று
.....................................................................
ஏப்ரல் 26. – உலகம் கொண்டாடும் கணிதமேதை இராமானுஜம்
.....................................................................
ஏப்ரல் 25- உலக மலேரியா தினம்
.....................................................................
ஏப்ரல் 24. தமிழறிஞர் ஜி.யு.போப் பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 23 – உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்
.....................................................................
ஏப்ரல் 22. - பூமி நாள்
.....................................................................
ஏப்ரல் 21. – சர்வதேச வானவியல் தினம்
.....................................................................
ஏப்ரல் 20. - ஹிட்லர் பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 19 - ஆர்யபட்டா விண்ணில் பறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 18– ஜிம்பாப்வே விடுதலை நாள்
.....................................................................
ஏப்ரல் 17- தீரன் சின்னமலை பிறந்த தினம்
.....................................................................
பிப்ரவரி 16- சார்லி சாப்ளின் பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 15-வள்ளுவர் கோட்டம் திறந்துவைக்கப்பட்ட நாள்
.....................................................................
ஏப்ரல் 14- சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினம்
.....................................................................
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 12-உலக சாலையோர சிறுவர்களுக்கான தினம்
.....................................................................
ஏப்ரல் 11 – கஸ்தூரிபா காந்தி பிறந்த தினம்
.....................................................................
டைட்டானிக்கின் முதல் பயணம் இன்று!
.....................................................................
உலகின் தலைசிறந்த போயிங் விமானம்!
.....................................................................
இரும்பு பெண்மணி மார்கரெட் தாட்சர்
.....................................................................
உலக சுகாதார தினம்
.....................................................................
தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்
.....................................................................
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த நாள்
.....................................................................
கறுப்பு காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்
.....................................................................
செல்போன் உருவான தினம்
.....................................................................
ஏப்ரல் 2 - வ.வே.சு அய்யர் பிறந்த தினம்
.....................................................................
அதுயென்ன முட்டாள் தினம்?.
.....................................................................
விருதுநகர் மாவட்டத்தையாவதுவிட்டு வையுங்கள்!
.....................................................................
தயக்கத்தை உடை.. தலைநிமிர்.. பகுதி 2
.....................................................................
தயக்கத்தை உடை… தலைநிமிர்…
.....................................................................
ஆன்லைன் அரட்டையும் படுகின்ற அவஸ்தைகளும்..
.....................................................................
நாட்டில் வாழ்ந்த சிங்கம்: மறைக்கப்பட்ட வரலாறு
.....................................................................
ஜேப்பியார்! அதிரடி அரசியல் முதல்..
.....................................................................
வாழ்க்கையின் ஸ்டியரிங் வசப்பட்டபோது...
.....................................................................
மருத்துவரின் மல்யுத்தம்!
.....................................................................
பெற்றோர்களுக்கு பீப் சாங் தரும் எச்சரிக்கை!
.....................................................................
கழட்டி மாட்டு 20
.....................................................................
கழட்டி மாட்டு 19
.....................................................................
கழட்டி மாட்டு 18
.....................................................................
கழட்டி மாட்டு 17
.....................................................................
கழட்டி மாட்டு 16
.....................................................................
கழட்டி மாட்டு 15
.....................................................................
கழட்டி மாட்டு 14
.....................................................................
கழட்டி மாட்டு 13
.....................................................................
கழட்டி மாட்டு 12
.....................................................................
தரமான எழுத்து: நீதிபதி வேண்டுகோள்
.....................................................................
கழட்டி மாட்டு 11
.....................................................................
கழட்டி மாட்டு 10
.....................................................................
கழட்டி மாட்டு 9
.....................................................................
கழட்டி மாட்டு 8
.....................................................................
கழட்டி மாட்டு 7
.....................................................................
கழட்டி மாட்டு- 6
.....................................................................
இளைஞர்களின் கனவுநாயகன் விடைபெற்றார்!
.....................................................................
கழட்டி மாட்டு - 5
.....................................................................
கழட்டி மாட்டு… 4
.....................................................................
கழட்டி மாட்டு - 3
.....................................................................
கழட்டி மாட்டு - 2
.....................................................................
அலட்டிக்காம கழட்டி மாட்டு… 1
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமத்தில் பு(து) த்தகங்கள்
.....................................................................
வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார் சாக்ரடீசு!
.....................................................................
முஸ்லிம்கள் யார்? -வேர்களைத் தேடும் ஆவணப்படம்!
.....................................................................
463-வயது, 130-அடி உயரம் “கன்னிமாரா” தேக்குமரம்
.....................................................................
திருக்குறளால் வந்த தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
.....................................................................
பிறமொழி என்பது பேயா, பிசாசா?
.....................................................................
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி?
.....................................................................
தமிழ் நெஞ்சங்களோடு இன்னொரு இனிய மாலை
.....................................................................
கடல் வழிச் சாலை.... கார் தள்ளிய சாலை...
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 6
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் 5
.....................................................................
கபூத்தர் கானா- கட்டா மிட்டா
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 3
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 2
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்
.....................................................................
தேர்தல் சீர்திருத்தக் குரல்கள்! தோல்விகள் பாடம்...
.....................................................................
அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?
.....................................................................
அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்
.....................................................................
தமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”
.....................................................................
இதுவரை அறியப்படாத குகை ஓவியங்கள்
.....................................................................
தேவதாசிகள் இல்லையே எனக் கவலைப்படுவோருக்கு..
.....................................................................
மேட்டூர் அணை நீரில் மூழ்கிய ஊர்களின் சோக வரலாறு!
.....................................................................
தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013
.....................................................................
சங்கர் ஐஏஎஸ் அகாடமி: ஐஏஎஸ் தேர்வில் 52 பேர் வெற்றி
.....................................................................
"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி!
.....................................................................
உறவுகளை தேடி. –தென்னாப்பிரிக்கா தமிழ் குடும்பம்
.....................................................................
நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் பணி
.....................................................................
மதுவிலக்குவருகிறதாமே! ஃபுல்லா?குவாட்டர் கட்டிங்கா?
.....................................................................
ஈழத் தமிழர்களுக்கு இனி நாம் என்ன செய்யவேண்டும்?
.....................................................................
கிரிக்கெட் போராளி சச்சின்…
.....................................................................
ராகுலை ஜீரோவாக்கிய ஹீரோ அகிலேஷ்!
.....................................................................
காற்றின் மொழியானக் கவிதையின் குரல்:கோவி.லெனின்
.....................................................................
நல்ல நோட்டா... தெரிந்துகொள்வது எப்படி?
.....................................................................
ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!சிந்தியுங்கள்!
.....................................................................
ஆதார்! முழுவிவரங்கள்!
.....................................................................
அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு...தொடரும் மிரட்டல்கள்
.....................................................................
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
.....................................................................
அணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்!
.....................................................................
தேவர்ஜெயந்திக்கு கவனம்-இமானுவேல் நாளுக்கு மெத்தனம்
.....................................................................
மரண தண்டனை 0 + 0 = 0
.....................................................................
கட்டபொம்மன் கொள்ளைக்காரனா...?
.....................................................................
அந்தியூர் திருவிழாவும், கால்நடை சந்தையும்
.....................................................................
108-ன் ஊழியர்கள் சோகம்
.....................................................................
நாடோடிகளுக்கு முகவரி!
.....................................................................
சகல வசதிகளுடன் இரத்த சேமிப்பு ஊர்தி!
.....................................................................
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்:விவசாயிகள் எதிர்ப்பு
.....................................................................
சீமான் புகார் மனு
.....................................................................
பின்லேடன் : 10. 3. 1957 - 1. 5. 2011
.....................................................................
சத்ய சாய்பாபா - வாழ்க்கை குறிப்புகள்
.....................................................................
கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை ; விக்கிலீக்ஸ்
.....................................................................
யார் இந்த முத்துக்குமார்;எதற்காக இந்த படுகொலை?
.....................................................................
மறைந்தும் மறையாத கிராமத்து கீத குரல்
.....................................................................
ஊழல் கரை படிந்துள்ள இஸ்ரோ!
.....................................................................
கறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி !
.....................................................................
நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி !
.....................................................................
இரோம் ஷர்மிளா - இந்திய ஆங்சான் சூ கி
.....................................................................
ராஜபக்சே - தொடரட்டும் அவமானங்கள்
.....................................................................
தமிழகத்தில் காங்கிரஸ் வளர்கிறதா?
.....................................................................
இயற்கை சோலையாக மாறும் வேலூர் சிறைச்சாலை
.....................................................................
காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள்
.....................................................................
காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்!
.....................................................................
அணு உலை விபத்து இழப்பீடு மசோதா : நாடகமா?
.....................................................................
விளையாட்டில் தொடரும் ஊழல் விளையாட்டு
.....................................................................
நியாய தராசில் - ராவணன்
.....................................................................
யூனியன் கார்பைடு நிறுவனமும், நவீன இந்தியாவும்
.....................................................................
செம்மொழி தமிழ் வரலாற்றில் சன்மார்க்கசபை
.....................................................................
ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான்
.....................................................................
பெரியாரின் இதயத்தில் வழியும் ரத்தம்
.....................................................................
மொழியின் வழிகாட்டி!
.....................................................................
சுயமரியாதை சுடர் பட்டுக்கோட்டை அழகிரி
.....................................................................
தமிழ்த் தாத்தா உ.வே.சா.!
.....................................................................
உயர்நீதிமன்றத்துக்குள் தமிழ் நுழையுமா?
.....................................................................
கலவி கலைகள் கற்று தரும் குளம்
.....................................................................
செம்மொழித் தமிழ் மாநாடு செய்ய வேண்டியன.....
.....................................................................
நித்துவும் சித்துவும் -தங்கபாண்டியன்
.....................................................................
எழுத்துலகின் பிதாமகர் வல்லிக்கண்ணணும் நானும் . .
.....................................................................
மொழியின் ஞாயிறு - ஞா.தேவநேயப்பாவாணர்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :22, ஜூன் 2017(16:12 IST)
மாற்றம் செய்த நாள் :22, ஜூன் 2017(16:12 IST)



திராவிடம் என்ற நூலைப் படித்து ஆட்சிக்கு வந்தவர்கள் "திராவிடம்' என்ற பூடகமான கருத்தியலுக்குப் புதுப்புது வடிவங்களை வடித்துத் தந்திருக்க முடியும்.

மாறாகத் "திராவிடம்' என்னும் நூலைக் கொண்டு பட்டம் விடலாம் என்ற விளையாட்டைத் தான் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளும் பிற எதிர்க்கட்சிகளும் ஆடி, அடங்கிப்போகின்றன.

ஆரியத்திற்கு எதிரியானது என்ற எடுகோளைத் தவிர திராவிடம் என்பதில் தமிழ்நாடு அடங்குமா, தென்னிந்தியா அடங்குமா, சாக்கியம் ஏற்றுக் கொள்ளப்படுமா, ஆசீவகம் என்பது பொருந்துமா, திராவிடர் என்ற பட்டியல் இனத்தவரது உரிமை கிளத்துமா, சாதியம் வெளிறுமா என்பது எதுவும் விளக்கப்படாத வெற்றிக்கையாகப் போக வைத்ததுதான் 50 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகளும், அவற்றை தலைமை ஏற்ற சந்தர்ப்பவாதிகளும் செய்து முடித்த வேகாச் சோறாக நறநறக்கிறது.

இவர்கள் எடுத்த எடுகோள்களும் அவற்றின் எச்சங்களும் 



திராவிட ஆட்சிக் காலத்தை மூன்று கூறாகப் பார்க்கலாம். 

கலைஞர் கருணாநிதி -தி.மு.க. காலம்

1970-களின் ஆரம்ப கட்டத்தில் அதிகாரிகளின் கருத்துகளுக்கு மதிப்பு இருந்தது. வெகு விரைவிலேயே அதிகாரிகள் ஆட்சியாளரின் சுய நன்மைக்காக ஏவலர்களாக்கப்பட்டனர். அப்படி ஆகிப் போன அதிகாரிகள் எண்ணிக்கை ஆனால் மட்டாக இருந்தது.

திரு. எம்.ஜி.ஆர். -அ.தி.மு.க. காலம்

அவருக்கு வேண்டிய அதிகாரிகள் என்று ஒரு கூட்டம் இருந்தது. ஆயினும் திறமையைக் காட்டிய அதிகாரிகளுக்கு உரிய மதிப்பு தரப்பட்டது. அதிகாரிகளின் கருத்து கேட்கப்பட்டது.

செல்வி. செயலலிதா -அ.தி.மு.க. காலம்

செயலலிதாவின் உதயம் அதிகாரிகளின் சயனம் என்றாயிற்று. தலைமைச் செயலரே தினமும் வந்து கார்க் கதவைத் திறந்து விட வேண்டும் என்ற நிலை உருவானது. செயலலிதா உருவானபோதுதான், ""மிஸ்டர் சீவ் செக்டரி... நடப்பது எங்களாட்சி... நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று முதலமைச்சர் எச்சரிக்கும் சகாப்தம் தொடங்கியது. ஆட்சியாளர்களுக்குப் பணம் ஈட்டுவதற்கு உதவிகரமாக இருக்கும் அதிகாரிகளும், செயலலிதா படத்திற்கு வணக்கம் வைக்கும் அதிகாரிகளும் ஆட்சியாளரின் வலது இடது கரமாகக் கருதப்பட்டனர். அதிகாரிகளிடமிருந்து ஆட்சியாளர்கள் கற்றுக் கொண்டிருந்த காலம் மாறிப் போய் ஆட்சியாளர்களின் காலடியில் அமர்ந்து அதிகாரிகள் பாடம் கேட்டு பதவி பார்த்து பணம் சம்பாதிக்கத் தொடங்கிய காலம் உதயமானது இலை துளிர் விட்ட போதுதான்.

திராவிட ஆட்சிகளின் நன்மைகள் ஒருசில இருக்கலாம். ஆனால் மக்களுக்கான நன்மைகளை விட நூறு மடங்கு சொந்தங்களுக்காகவும், கட்சியாளருக்காகவுமான நன்மைகள் ஈட்டப்படுவதற்கான ஆட்சி நடைமுறைகள் உருவாகித் திருவானதுதான் திராவிடத்தின் எச்சமாகப் பார்க்க முடிகிறது.

1970 தொட்டு சற்றொப்ப 2000 வரை பொதுப்பணி, நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தாட்கோ, வீட்டுவசதி, குடிசை மாற்று வாரியம் ஆகியவை உருவாக்கிய 100-க்கு 100 கட்டிடங்கள் தரந்தாழ்ந்தவையாக ஆகிப் போயின. ஒப்பந்தங்களை அமைச்சர்கள் முடிவு செய்யும் இருண்ட காலம் அப்போது தொடங்கி இன்னும் விடிவு ஏற்படவில்லை.

திராவிடம் பேசியவர்கள் ஒப்பந்தங்களைத் தெலுங்கு வடுகர்களுக்கு அள்ளித் தரும் அவலம் தொடர்கிறது.

அதிகாரிகளுக்கு வேண்டும் அனைத்து வசதிகளையும் அள்ளி அள்ளித் தந்தன திராவிட ஆட்சிகள். ஊதிய நிரக்குகள், பளபளக்கும் கார்கள், ஏ.சி. அலுவலகங்கள், ஏவலர்கள், விருந்துப் படையல்கள், ஃப்ரீப் கேஸ்கள், 8 தினசரித் தாள்கள், விமானத்தில் முதல் வகுப்பு, உல்லாசப் பயணங்கள், 7 ஸ்டார் தரத்திற்கு தங்கும் விடுதிகள் எனக் கேட்டதெல்லாம் தந்த "வள்ளல் பெரும் பசுக்களாக' திராவிட ஆட்சிகள் திகழ்கின்றன. இதற்கு கைம்மாறாக ஆட்சியாளர்கள் கேட்பதை எல்லாம் அதிகாரிகள் செய்து தர வேண்டும் அல்லது கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்து கொள்ள வேண்டும்.

திராவிட ஆட்சிகள் "திட்டமிடல்' என்ற செயல்பாட்டையே தொலைத்து விட்டார்கள். நடைமுறையில் இருக்கும் வளர்ச்சித் திட்டங்களில் 80% மைய அரசு உருவாக்கும் செயல்திட்டங்களே.

"சவலை சப்பும்' ஆட்டுக்கல், பிளுக்கை ஆடுகள் போன்றவைதான் திராவிடப் புத்தியில் உருவான புரட்சித் திட்டங்களாக கேவி மிஞ்சி நிற்கின்றன.

நோய்த்தடுப்பு, உயர்கல்விப் பாடத்திட்டங்கள், பட்டியலின மேன்மை, பழங்குடி காத்தல், நகரமைப்பு, ஆறுகளின் தூய்மை, காடு வளர்ப்பு, நீராதார மேம்பாடு, வேளாண்மை போன்ற  எவற்றிலும் மைய அரசு வகுத்துத் தந்த திட்டங்கள் தவிர மாநில அரசாக உருவாக்கிய உருப்படியான கொள்கை, கோட்பாடு, செயல்திட்டம் என்று சிலவற்றைக் கூட சலித்துப் பார்த்தாலும் சலிப்புதான் மிஞ்சுகிறது.

50 ஆண்டுகள் ஆண்ட எல்லா திராவிட ஆட்சிகளும் ஆட்சித் தலைவர்களும் ஒருவருக்கொருவர் முரண்படாமல் சாதித்தது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஊராட்சிகளின் உயிர்ப்பை அடக்கியது. மாநில சுயாட்சி கூக்குரலில் இவர்கள் அரசியல் சட்டம் ஏற்கனவே வடித்து தந்ததைத் தவிர வேறு எதையும் புதிதாக அடையவும் இல்லை. அதே சுயாட்சியைப் பஞ்சாயத்துகள் துய்க்க விடவும் இல்லை.

இதேபோன்றுதான் முரண்படாமல் இவர்கள் செய்தது கூட்டுறவு அமைப்புகளின் குரல் வளையை நெரித்தது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : k.n.mohan rao Date :6/19/2017 6:20:30 PM
உணமைதான் .சரியாக சொன்னேர்கள் .