நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்

கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :12, ஜூலை 2017(16:27 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜூலை 2017(16:33 IST)

நினைத்து நினைத்து பார்த்தேன் 
                                                                                       - பாடலாசிரியர்  வேல்முருகன் நீ வெளுக்கப் போடும் ஆடைகளிலும் 
மறந்ததைப் போலவே 
பணத்தை வைப்பாய் !
பாக்கெட்டில் கையை விட்டால் 
துவைப்பவன் துவண்டு போகக்கூடாது 
என்பதை எங்கனம் கற்றாய் ?

நம் அலுவலக வாசலில் 
உன்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட 
திருநங்கைகள் 
உன் தலைமீது கையை வைத்து 
ஆசிர்வதித்தபோது 
யானையிடம் தலையைக் கொடுத்த 
சிறுவனாக உன் தலை குனிந்தது 
அவர்களோ ஆசீர்வாதம் தருவதுபோல் 
ஆசி வாங்கிப்போனார்கள் உன்னிடம் !

சென்னையில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் 
பெயர் தெரியாத ஆட்டோக்காரர்கள் 
நம் அலுவலகம் வந்து 
ஆட்டோ பயணத்துக்கு சில்லறை இல்லாமல் 
எப்போதோ 
நீங்க தந்துவிட்டுப் போன பணத்துக்கு 
மீதிப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போவார்கள் 

மனிதனென்று எழுதியிருக்கும் 
ஒரு துண்டுச்சீட்டை 
உங்கள் முன்னால் நீட்டினால்கூட 
அதை நம்பி நீங்கள் 
ஏதாவதொன்று தந்துவிட்டுப் போவீர்கள் !

உன்னைச்சுற்றி எப்போதும் 
புத்தகங்கள் நண்பர்கள் 
நடுவே நீ அமர்ந்துகொள்வதே 
உன் ராஜபாட்டை 
உன் குறிப்புக்காக ஏங்கி இப்போது 
பேனாவும் பேப்பரும் விட்டதே கோட்டை !

ஸ்ரீஹரிகோட்டா போகும் வழியில் 
இருக்கிறது 
ஒரு முனியாண்டி விலாஸ் 
நீ அங்கு போனாலே 
குறுகுறு வட்டுகளில் இருக்கும் 
அத்தனை ஐட்டங்களும் 
உடனே குளோஸ் 
நீ உண்ணும் அளவோ சிறுசங்கு 
உன்னுடன் வருபவர்களுக்கு 
அவ்வளவும் பிரிக்கப்படும் பங்கு !

உன் அதிகப்படியான அன்பையும் 
காட்டியிருக்கிறாய் 
உன்னை மறக்கும்படியான கோபத்தையும் 
வீசியிருக்கிறாய் 
அநேகமாக என் ஒருவனை மட்டும்தான் 
நீ கடும்வார்த்தையில் திட்டியிருப்பாய் 
அதுவும் ஒரேமுறை 

அந்த வசவுச்சொல் 
இப்போது வாழ்த்தாக மாறி 
என்னோடு வந்துகொண்டிருக்கிறது 

நீ வாழ்ந்தது நாற்பத்தியொரு வருடம் 
ஆனால் உழைத்தது அறுபது வருடம் 
தமிழனின் சராசரி ஆயுளில் இறந்தாய் 
தமிழின் சரிசமமாய் என்றும் இருப்பாய் !

- வேல்முருகன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :