நக்கீரன்-முதல்பக்கம்
பத்தி

டிசம்பர் 14 தமிழ்ப்புலவர் வை. பொன்னம்பலம் அறிவோம்
.....................................................................
டிசம்பர் 13 – சர்வதேச விலங்குகள் உரிமை தினம்
.....................................................................
டிசம்பர் 12 - மைதிலி சரண் குப்தா அறிவோம்
.....................................................................
டிசம்பர் 11 - சர்வதேச மலைகள் தினம்
.....................................................................
டிசம்பர் 10 - நோபல் பரிசு தினம்
.....................................................................
டிசம்பர் 9 – மேடை நாயகியாக கோலோச்சிய கே.பி.ஜானகி
.....................................................................
டிசம்பர் 8 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
.....................................................................
டிசம்பர் 7 - பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பிறந்தநாள்
.....................................................................
டிசம்பர் 6 - நடிகையர் திலகம் பிறந்தநாள்
.....................................................................
டிசம்பர் 5 - கல்கி கிருஷ்ணமூர்த்தியை அறிவோம்
.....................................................................
டிசம்பர் 4 - கரந்தை கவியரசுவை அறிவோம்
.....................................................................
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
.....................................................................
டிசம்பர் 2 – சர்வதேச அடிமை முறை ஒழிப்புத்தினம்
.....................................................................
டிசம்பர் 1 – உலக எய்ட்ஸ் தினம்
.....................................................................
நவம்பர் 30 - பாடலாசிரியர் மருதகாசி அறிவோம்
.....................................................................
நவம்பர் 29 - கலைவாணர் பிறந்த தினம்
.....................................................................
நவம்பர் 28 – சிறுகதை சேதுஅம்மாள்
.....................................................................
நவம்பர் 27 - உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
.....................................................................
நவம்பர் 26 – தேசிய சட்ட தினம்
.....................................................................
நவம்பர் 25 - தேசிய மாணவர் படை தினம்
.....................................................................
நவம்பர் 24 – பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
.....................................................................
நவம்பர் 23 – ஹசரத் பேகத்தை அறிவோம்
.....................................................................
நவம்பர் 22 – தென்னாட்டு சிங்கம் சீனுவாச அய்யங்கார்
.....................................................................
நவம்பர் 21 – சர் சி.வி.ராமனை அறிவோம்
.....................................................................
நவம்பர் 20 – இங்கிலாந்து ராணியின் திருமணம்
.....................................................................
நவம்பர் 19 – உலக கழிப்பறை தினம்
.....................................................................
நவம்பர் 18 - முதல் தற்கொலைப் போராளி குயிலி
.....................................................................
நவம்பர் 17 - உலக குறை பிரசவ குழந்தைகள் தினம்
.....................................................................
நவம்பர் 16 – சர்வதேச மாணவர்கள் தினம்
.....................................................................
நவம்பர் 15 - இராணி சென்னம்மாவை அறிவோம்
.....................................................................
நவம்பர் 14 – உலக நீரிழிவு நோய் தினம்
.....................................................................
நவம்பர் 13 - இராணி ருத்திரம்மாதேவியை அறிவோம்
.....................................................................
நவம்பர் 12 – உலக நுரையீரல் அழற்சி தினம்
.....................................................................
நவம்பர் 11 - அபுல் கலாம் ஆசாத் பிறந்ததினம்
.....................................................................
நவம்பர் 10 – சாண்டில்யன் பிறந்த தினம்!
.....................................................................
நவம்பர் 9 - கின்னஸ் நூலை அறிவோம்
.....................................................................
நவம்பர் 8 - வீரமா முனிவர் பிறந்தநாள்
.....................................................................
நவம்பர் 7 - கிருபானந்தவாரியரை அறிவோம்
.....................................................................
நவம்பர் 2 – தமிழீழ ராஜதந்திரியை அறிவோம்
.....................................................................
முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்
.....................................................................
அக்டோபர் 31 – சர்தார் வல்லபாய் பட்டேல்
.....................................................................
அக்.30 – ஹென்றி டியூனாண்ட் பிறந்தநாள்
.....................................................................
ஆலோவீன் தினம்.
.....................................................................
முகலாய அரசர் ஜஹாங்கீர் இறப்பு நாள்
.....................................................................
அக். 27 – உலக ஆடியோ பாரம்பரிய தினம்
.....................................................................
அக். 26 –பெரியம்மையை அறிவோம்
.....................................................................
அக்டோபர் 25 – பொடாச்சட்டம் அறிவோம்
.....................................................................
அக்டோபர் 24 – ஐக்கிய நாடுகள் தினம்
.....................................................................
அக்டோபர் 23 - வேலு நாச்சியார் அறிவோம்
.....................................................................
இசைமேதை முத்துச்சாமி தீட்சிதர்
.....................................................................
உலக அயோடின் தினம்.
.....................................................................
அக்டோபர் 20 – உலக மௌனநோய் தினம்
.....................................................................
அக். 19 – நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள்
.....................................................................
அக்டோபர் 18 – உலக வேசெக்டொமி தினம்
.....................................................................
அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
.....................................................................
அக்டோபர் 16 – உலக உணவு தினம்
.....................................................................
அக்டோபர் 15 – சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்
.....................................................................
அக்டோபர் 13 – தேசிய மனித உரிமை ஆணையம்
.....................................................................
அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
.....................................................................
உலக மனநல தினம்
.....................................................................
அக்டோபர் 9 – இம்மானுவேல் சேகரன் பிறந்ததினம்
.....................................................................
அக்.8 – இந்திய விமானப்படை நாள்
.....................................................................
அக்டோபர் 7 - போராளி ஜல்காரிபாய்
.....................................................................
அக்டோபர் 6 – கட்சி தாவி முதல்வரான சுப்பராயன் பிறந்தநாள்
.....................................................................
அக். 5 – வீர அரசி துர்க்காவதியை அறிவோம்
.....................................................................
அக்.4 திருப்பூர் குமரன் பிறந்தநாள்
.....................................................................
அக்டோபர் 3 – சிலம்பொலி செல்வர் ம.பொ.சி.
.....................................................................
அக். 2 –சர்வதேச அகிம்சை தினம்.
.....................................................................
அக். 1 - இந்தியா அஞ்சல் துறை தொடக்கம்
.....................................................................
செப்டம்பர் 30 – பாரசீக கவிஞர் ரூமி
.....................................................................
செப்டம்பர் 29 – நீதிக்கட்சி தலைவர் ந.சிவராஜ்
.....................................................................
செப்டம்பர் 28 – பகத்சிங்
.....................................................................
ராஜா ராம்மோகன் ராய்
.....................................................................
'ஈழத்தின் காந்தி' திலீபன்.
.....................................................................
ஆராய்ச்சியாளர் சதிஷ் தவான்
.....................................................................
காந்தியின் மிக்கி மவுஸ்சை அறிவோம்!
.....................................................................
செப்.23 – ரோமப்பேரரசர் அகஸ்டஸ் பிறந்தநாள்
.....................................................................
சீக்கிய மத நிறுவனர் குரு நானக்
.....................................................................
செப்ட. 21 –உலக அமைதி நாள்!
.....................................................................
அன்னிபெசன்ட் அம்மையார் மறைந்த தினம்
.....................................................................
குரலரசி கே.பி.சுந்தரம்பாள்.
.....................................................................
செப்டம்பர் 18 – சீனாவின் புரட்சி தலைவன் மா சே துங்
.....................................................................
செப்டம்பர் 17 – பகுத்தறிவின் தளபதி எம்.ஆர்.ராதா
.....................................................................
செப்டம்பர் 16: லூசு.மோகன் பிறந்தநாள்
.....................................................................
செப்டம்பர் 15 – தமிழ்த்தென்றல் திரு.வி.க.
.....................................................................
செப்டம்பர் 14 – பன்மொழி எழுத்தாளர் சாமிநாத சர்மா
.....................................................................
செப்டம்பர் 13 – முதுநிலை தமிழறிஞர் நல்லதம்பி.
.....................................................................
தமிழறிஞர் தாமோதரம்பிள்ளை
.....................................................................
செப்டம்பர் 11 – பூமி தானம் வினோபா பாவே.
.....................................................................
செப்டம்பர் 10 – பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் பிறந்தநாள்
.....................................................................
செப்.9 வடகொரியா விடுதலை நாள்
.....................................................................
செப்.8 – இந்தியாவின் தேசிய கண் தானம் தினம்
.....................................................................
செப்டம்பர் 7 – கூகுள் வரலாறு
.....................................................................
அவலம் அகல வழி ஒட்டுமொத்த ராஜினாமா!
.....................................................................
செப்டம்பர் 5 – தேசிய ஆசிரியர் தினம்
.....................................................................
ஆகஸ்ட் 30 – சர்வதேச காணாமல் போனோர் தினம்
.....................................................................
ஆகஸ்ட் 29 – சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்
.....................................................................
ஆகஸ்ட் 28 – தாவரவியல் பூங்கா நிபுணர்
.....................................................................
ஆகஸ்ட் 27 – மல்தோவா விடுதலை நாள்
.....................................................................
ஆகஸ்ட் 26 – ஈழத்தின் முதல் தற்கொலை போராளி பொன்.சிவக்குமரன்
.....................................................................
ஆகஸ்ட் 25 – தென்னகத்தின் முதல் பெண் பட்டதாரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி
.....................................................................
ஆகஸ்ட் 24 – யாசிர் அராபத் பிறந்த தினம்
.....................................................................
ஆகஸ்ட் 23 – சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்
.....................................................................
ஆகஸ்ட் 22 – நூற்றாண்டு கண்ட பிராவ்தா பத்திரிகை
.....................................................................
ஆகஸ்ட் 21 – கூகுள் நிறுவன தலைவர் சேர்ஜி பிரின்
.....................................................................
ஆகஸ்ட் 20 – உலக கொசு நாள்
.....................................................................
ஆகஸ்ட் 19 – காமராஜரின் குரு சத்தியமூர்த்தியை அறிவோம்
.....................................................................
ஆகஸ்ட் 18 – வீர அரசி மணிகர்னிகாவை அறிவோம்
.....................................................................
ஆகஸ்ட் 17– காபோன் விடுதலை நாள்
.....................................................................
ஆகஸ்ட் 16 – இடி அமீன்
.....................................................................
ஆகஸ்ட் 15 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது
.....................................................................
ஆகஸ்ட் 14 – வரலாற்று ஆய்வாளர் நீலகண்ட சாஸ்த்திரி
.....................................................................
ஆகஸ்ட் 13 – மாயா நாட்காட்டி அறிவோம்
.....................................................................
ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம்
.....................................................................
ஆகஸ்ட் 11 – சாட் விடுதலை நாள்
.....................................................................
ஆகஸ்ட் 10 – ‘மனசாட்சி’ ஜனாதிபதி வி.வி.கிரி
.....................................................................
நாகசாகியை அழித்த தினம்
.....................................................................
ஆகஸ்ட் 8 – உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம்
.....................................................................
உலகமயமாகிறார் பெரியார் ஜெர்மனியில் பரவிய பகுத்தறிவு ஒளி!
.....................................................................
கொலைக் கருவியான ஒப்பந்தம்!
.....................................................................
ஆகஸ்ட் 7 – ருக்குமணி லட்சுமிபதியை அறிவோம்
.....................................................................
ஆகஸ்ட் 6 – லிட்டில் பாய் தினம்
.....................................................................
நிலவு மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்
.....................................................................
ஆகஸ்ட் 4 – கனவு கன்னி மார்லின் மன்றோ
.....................................................................
ஈழக்கனவை தகர்த்த ஒப்பந்தம்!
.....................................................................
ஆகஸ்ட் 3 – நைஜர் விடுதலை நாள்
.....................................................................
ஆகஸ்ட் 2 - சோமசுந்தர பாரதியை அறிவோம்
.....................................................................
ஆகஸ்ட் 1 – இன்று சர்வதேச தாய்ப்பால் தினம்
.....................................................................
மாற்றுத் திறனாளிகளின் வெற்றிக் குரல்!
.....................................................................
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்
.....................................................................
ஜீலை 29 – சர்வதேச புலிகள் தினம்
.....................................................................
மத நல்லிணக்கப் பாதுகாவலன்!
.....................................................................
ஜீலை 28 – உலக கல்லீரல் விழிப்புணர்வு தினம்
.....................................................................
ஜூலை 26 – ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறந்ததினம்
.....................................................................
ஜூலை 25 – ஈழத்தின் கறுப்பு ஜீலை
.....................................................................
தமிழர்களின் எதிர்காலத்தை தொலைத்த ஆட்சி!
.....................................................................
ஜீலை 24 – சுப்பிரமணிய சிவாவை அறிவோம்
.....................................................................
ஜீலை 23 – பால கங்காதர திலகர் பிறந்த தினம்
.....................................................................
ஜீலை 22 – பாஸ்கர தொண்டைமான் அறிவோம்
.....................................................................
மூன்றாம் பாலினத்தை முன்னிறுத்திய ஆட்சி!
.....................................................................
ஜீலை 21 – 'இடைக்கால' குல்சாரிலால் நந்தா
.....................................................................
ஜீலை 20 – அன்னை சாரதாதேவியை அறிவோம்
.....................................................................
இந்தித் திணிப்பு: என்ன நினைக்கிறார்கள் மற்ற மாநிலத்தவர்?
.....................................................................
ஜீலை 18 – மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரை அறிவோம்
.....................................................................
ஜீலை 17 – சிலோவாக்கியாவை அறிவோம்
.....................................................................
ஜீலை 16 – அருணா அசப்அலி பிறந்த தினம்
.....................................................................
ஏக்கிமுத்துகளை இன்ஜினியராக்கிய இயக்கம்!
.....................................................................
ஜீலை 15 – மறைமலை அடிகள் பிறந்த தினம்
.....................................................................
ஜீலை 14 - பரிதிமாற் கலைஞர்ரை அறிவோம்
.....................................................................
ஜீலை 13 - மலாலா யூசுப்சாய் அறிவோம்
.....................................................................
சீர்திருத்தமும் பேரவலமும்!
.....................................................................
ஜீலை 12 – குஞ்சிதம் குருசாமியை அறிவோம்
.....................................................................
ஜீலை 11 – உலக மக்கள் தொகை நாள்
.....................................................................
ஜீலை 10 – வேலூர் சிப்பாய் புரட்சியை அறிவோம்
.....................................................................
செயல்கள் - சறுக்கல்கள் :கவிஞர் இலக்கியா நடராஜன்
.....................................................................
ஜீலை 9 – பனகல் அரசர் பிறந்த தினம்
.....................................................................
ஜீலை 8- மயிலை சீனி.வேங்கடசாமியை அறிவோம்
.....................................................................
ஜீலை 7- இரட்டைமலை சீனுவாசன் பிறந்த தினம்
.....................................................................
திராவிட இயக்கத்தின் புரட்சிப்பயணம் : வி.பி.கலைராஜன்
.....................................................................
ஜீலை 6 - உலக ஜூனோசிஸ் தினம்
.....................................................................
ஜீலை 5 – தொலைக்காட்சி செய்தி உருவான நாள்
.....................................................................
ஜீலை 4 – கொலம்பஸ் அமெரிக்காவான நாள் இன்று
.....................................................................
தமிழகத்தில் கல்விப்புரட்சி... சமுதாய மறுமலர்ச்சி
.....................................................................
ஜீலை 3 – பெலரூஸ் விடுதலை நாள்
.....................................................................
ஜீலை 2 – அறிவோம் ராகேஷ் சர்மாவை
.....................................................................
ஜீலை 1 – விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த தினம்.
.....................................................................
திராவிடத் தோழமை
.....................................................................
ஜீன் 30 – உலகின் முதலாவது அவசர எண் 999
.....................................................................
ஜீன் 29 - வெண்புள்ளியை அறிவோம்
.....................................................................
ஜீன் 28 - உலக ஏழைகள் தினம்
.....................................................................
ஜீன் 27 சீபூத்தீ விடுதலை நாள்
.....................................................................
இந்தித்திணிப்பும் : இதர மாநிலங்களும்!
.....................................................................
ஜீன் 26 – சர்வதேச போதை பொருள்ஒழிப்பு தினம்
.....................................................................
ஜீன் 25 – மாலுமிகள் தினம்
.....................................................................
திராவிடத்தால் செழித்த தமிழ்
.....................................................................
ஜீன் 24 – காவியமாய் கண்ணதாசன்
.....................................................................
ஜீன் 23 – சர்வதேச விதவைகள் தினம்
.....................................................................
சட்ட வடிவம் பெற்ற திராவிடத் திட்டங்கள்
.....................................................................
ஜீன் 22 – இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்சை அறிவோம்
.....................................................................
ஜீன் 21 – உலக யோகா தினம்
.....................................................................
ஜீன் 20 - உலக அகதிகள் தினம்
.....................................................................
ஜீன் 19– பர்மாவின் விடிவெள்ளி ஆங் சான் சூகி பிறந்ததினம்
.....................................................................
சாதனையும் வேதனையும்
.....................................................................
ஜீன் 18– தென்னிந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம்
.....................................................................
ஜீன் 17 – உலக வறட்சி ஒழிப்பு தினம்
.....................................................................
ஜீன் 16 - காந்திக்கு வழிக்காட்டிய வள்ளியம்மை
.....................................................................
திராவிட யுகம் தமிழின் மறுமலர்ச்சி யுகம்
.....................................................................
ஜீன் 15 – உஷா மேத்தாவை அறிவோம்
.....................................................................
ஜீன் 14 – உலக ரத்த கொடையாளர்கள் தினம்
.....................................................................
நாளும் வளரும் லஞ்சபூதம்
.....................................................................
ஜீன் 13 – பெர்முடாஸ் முக்கோணம்
.....................................................................
ஜீன் 12 – குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
.....................................................................
ஜீன் 11 – பாவலேறு பெருஞ்சித்திரனார் அறிவோம்
.....................................................................
ஜீன் 10 தமிழக பொது நூலக தந்தை வரலாறு!
.....................................................................
திராவிடத்தின் அடுத்த பரிணாமமே தமிழ்த் தேசியம்!
.....................................................................
ஜீன் 9 ரோமபுரி அரசன் நீரோ வரலாறு
.....................................................................
ஜீன் 8 – உலக பெருங்கடல் தினம்
.....................................................................
ஜீன் 7 – சிலுவைப்போர்
.....................................................................
சமூக நீதியின் நீட்சி!
.....................................................................
ஜீன் 6 –செம்மொழியான தமிழ் மொழியாம்
.....................................................................
திராவிடமும், தமிழியமும்
.....................................................................
ஜீன் 5 –உலக சுற்றுச்சூழல் தினம்
.....................................................................
ஜீன் 4 – தொங்கா விடுதலை நாள்
.....................................................................
ஜீன் 3 – புரட்சிக்காரன் ராவுல் காஸ்ட்ரோ பிறந்தநாள்
.....................................................................
ஜீன் 2 –வானொலிக்கான காப்புரிமை பெறப்பட்ட நாள்
.....................................................................
ஜீன் 1 – திராவிட செல்வர் ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள்
.....................................................................
மே 31 – உலக புகையிலை ஒழிப்பு தினம்
.....................................................................
மே 30 – சொர்க்கபுரி கோவா மாநிலமான நாள்
.....................................................................
மே 29 – அமைதியை விரும்பிய கென்னடி பிறந்தநாள்
.....................................................................
மே 28– மாதவிடாய் சுகாதார நாள்
.....................................................................
மே 27 – நேரு மறைந்த தினம்
.....................................................................
மே 26 - ‘ஆட்சி செய்த ஆச்சி’ உதயமான தினம்
.....................................................................
மே 25 – தமிழறிஞர் பூரணலிங்கம் பிறந்த நாள்
.....................................................................
மே 24 சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்
.....................................................................
மே 23 – உலக ஆமைகள் தினம்
.....................................................................
மே 22 – உலக பல்லுயிர் பெருக்க தினம்
.....................................................................
மே 20 – அயோத்திதாசர் பிறந்த தினம்
.....................................................................
மே 19 – சித்தாந்தவாதி சுந்தரய்யா மறைந்த தினம்
.....................................................................
மே 18 அருங்காட்சியக தினம்
.....................................................................
மே 17 – உலக தொலை தொடர்பு தினம்
.....................................................................
மே 16 – ஆஸ்த்துமா நோயை அறிவோம்
.....................................................................
மே 15 – சர்வதேச குடும்ப தினம்
.....................................................................
மே 14– பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகம்
.....................................................................
மே 13 – டெல்லி செங்கோட்டை
.....................................................................
மே 12– சர்வதேச செவிலியர் தினம்
.....................................................................
மே 11 – பொக்ரானில் சக்தி வெடித்த நாள்
.....................................................................
மே 9 – கோகலே பிறந்த தினம்
.....................................................................
மே 10 – உலக வலசை போதல் தினம்
.....................................................................
மே 8 – உலக தாலசீமியா நோய் விழிப்புணர்வு தினம்
.....................................................................
மே 7– சோனி நிறுவனம் உருவான நாள்
.....................................................................
மே 7 – உலகத்தை ஆளும் சோனி நிறுவனம் உருவான நாள்
.....................................................................
மே 6 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியீடு
.....................................................................
மே 5 - டி.ஆர். ராஜகுமாரி பிறந்த தினம்
.....................................................................
மே 4 - கர்நாடக இசை மேதை தியாகராஜர் பிறந்த தினம்
.....................................................................
மே 3 - உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
.....................................................................
மே 2 – கலைத்துறை கலைஞர் சத்யஜித்ரே
.....................................................................
மே 1 – தொழிலாளர் தினம்
.....................................................................
ஏப்ரல் 30 – தாதாசாகோப் பால்கே பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 29 - ஓவியர் ரவிவர்மா பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 28. - முசோலினி பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 27- பி.டி.தியாகராயார் பிறந்த தினம் இன்று
.....................................................................
ஏப்ரல் 26. – உலகம் கொண்டாடும் கணிதமேதை இராமானுஜம்
.....................................................................
ஏப்ரல் 25- உலக மலேரியா தினம்
.....................................................................
ஏப்ரல் 24. தமிழறிஞர் ஜி.யு.போப் பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 23 – உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்
.....................................................................
ஏப்ரல் 22. - பூமி நாள்
.....................................................................
ஏப்ரல் 21. – சர்வதேச வானவியல் தினம்
.....................................................................
ஏப்ரல் 20. - ஹிட்லர் பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 19 - ஆர்யபட்டா விண்ணில் பறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 18– ஜிம்பாப்வே விடுதலை நாள்
.....................................................................
ஏப்ரல் 17- தீரன் சின்னமலை பிறந்த தினம்
.....................................................................
பிப்ரவரி 16- சார்லி சாப்ளின் பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 15-வள்ளுவர் கோட்டம் திறந்துவைக்கப்பட்ட நாள்
.....................................................................
ஏப்ரல் 14- சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினம்
.....................................................................
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் பிறந்த தினம்
.....................................................................
ஏப்ரல் 12-உலக சாலையோர சிறுவர்களுக்கான தினம்
.....................................................................
ஏப்ரல் 11 – கஸ்தூரிபா காந்தி பிறந்த தினம்
.....................................................................
டைட்டானிக்கின் முதல் பயணம் இன்று!
.....................................................................
உலகின் தலைசிறந்த போயிங் விமானம்!
.....................................................................
இரும்பு பெண்மணி மார்கரெட் தாட்சர்
.....................................................................
உலக சுகாதார தினம்
.....................................................................
தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்
.....................................................................
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த நாள்
.....................................................................
கறுப்பு காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்
.....................................................................
செல்போன் உருவான தினம்
.....................................................................
ஏப்ரல் 2 - வ.வே.சு அய்யர் பிறந்த தினம்
.....................................................................
அதுயென்ன முட்டாள் தினம்?.
.....................................................................
விருதுநகர் மாவட்டத்தையாவதுவிட்டு வையுங்கள்!
.....................................................................
தயக்கத்தை உடை.. தலைநிமிர்.. பகுதி 2
.....................................................................
தயக்கத்தை உடை… தலைநிமிர்…
.....................................................................
ஆன்லைன் அரட்டையும் படுகின்ற அவஸ்தைகளும்..
.....................................................................
நாட்டில் வாழ்ந்த சிங்கம்: மறைக்கப்பட்ட வரலாறு
.....................................................................
ஜேப்பியார்! அதிரடி அரசியல் முதல்..
.....................................................................
வாழ்க்கையின் ஸ்டியரிங் வசப்பட்டபோது...
.....................................................................
மருத்துவரின் மல்யுத்தம்!
.....................................................................
பெற்றோர்களுக்கு பீப் சாங் தரும் எச்சரிக்கை!
.....................................................................
கழட்டி மாட்டு 20
.....................................................................
கழட்டி மாட்டு 19
.....................................................................
கழட்டி மாட்டு 18
.....................................................................
கழட்டி மாட்டு 17
.....................................................................
கழட்டி மாட்டு 16
.....................................................................
கழட்டி மாட்டு 15
.....................................................................
கழட்டி மாட்டு 14
.....................................................................
கழட்டி மாட்டு 13
.....................................................................
கழட்டி மாட்டு 12
.....................................................................
தரமான எழுத்து: நீதிபதி வேண்டுகோள்
.....................................................................
கழட்டி மாட்டு 11
.....................................................................
கழட்டி மாட்டு 10
.....................................................................
கழட்டி மாட்டு 9
.....................................................................
கழட்டி மாட்டு 8
.....................................................................
கழட்டி மாட்டு 7
.....................................................................
கழட்டி மாட்டு- 6
.....................................................................
இளைஞர்களின் கனவுநாயகன் விடைபெற்றார்!
.....................................................................
கழட்டி மாட்டு - 5
.....................................................................
கழட்டி மாட்டு… 4
.....................................................................
கழட்டி மாட்டு - 3
.....................................................................
கழட்டி மாட்டு - 2
.....................................................................
அலட்டிக்காம கழட்டி மாட்டு… 1
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமத்தில் பு(து) த்தகங்கள்
.....................................................................
வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார் சாக்ரடீசு!
.....................................................................
முஸ்லிம்கள் யார்? -வேர்களைத் தேடும் ஆவணப்படம்!
.....................................................................
463-வயது, 130-அடி உயரம் “கன்னிமாரா” தேக்குமரம்
.....................................................................
திருக்குறளால் வந்த தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
.....................................................................
பிறமொழி என்பது பேயா, பிசாசா?
.....................................................................
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி?
.....................................................................
தமிழ் நெஞ்சங்களோடு இன்னொரு இனிய மாலை
.....................................................................
கடல் வழிச் சாலை.... கார் தள்ளிய சாலை...
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 6
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் 5
.....................................................................
கபூத்தர் கானா- கட்டா மிட்டா
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 3
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்- 2
.....................................................................
மும்பை வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்
.....................................................................
தேர்தல் சீர்திருத்தக் குரல்கள்! தோல்விகள் பாடம்...
.....................................................................
அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?
.....................................................................
அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்
.....................................................................
தமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”
.....................................................................
இதுவரை அறியப்படாத குகை ஓவியங்கள்
.....................................................................
தேவதாசிகள் இல்லையே எனக் கவலைப்படுவோருக்கு..
.....................................................................
மேட்டூர் அணை நீரில் மூழ்கிய ஊர்களின் சோக வரலாறு!
.....................................................................
தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013
.....................................................................
சங்கர் ஐஏஎஸ் அகாடமி: ஐஏஎஸ் தேர்வில் 52 பேர் வெற்றி
.....................................................................
"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி!
.....................................................................
உறவுகளை தேடி. –தென்னாப்பிரிக்கா தமிழ் குடும்பம்
.....................................................................
நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் பணி
.....................................................................
மதுவிலக்குவருகிறதாமே! ஃபுல்லா?குவாட்டர் கட்டிங்கா?
.....................................................................
ஈழத் தமிழர்களுக்கு இனி நாம் என்ன செய்யவேண்டும்?
.....................................................................
கிரிக்கெட் போராளி சச்சின்…
.....................................................................
ராகுலை ஜீரோவாக்கிய ஹீரோ அகிலேஷ்!
.....................................................................
காற்றின் மொழியானக் கவிதையின் குரல்:கோவி.லெனின்
.....................................................................
நல்ல நோட்டா... தெரிந்துகொள்வது எப்படி?
.....................................................................
ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!சிந்தியுங்கள்!
.....................................................................
ஆதார்! முழுவிவரங்கள்!
.....................................................................
அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு...தொடரும் மிரட்டல்கள்
.....................................................................
முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?
.....................................................................
அணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்!
.....................................................................
தேவர்ஜெயந்திக்கு கவனம்-இமானுவேல் நாளுக்கு மெத்தனம்
.....................................................................
மரண தண்டனை 0 + 0 = 0
.....................................................................
கட்டபொம்மன் கொள்ளைக்காரனா...?
.....................................................................
அந்தியூர் திருவிழாவும், கால்நடை சந்தையும்
.....................................................................
108-ன் ஊழியர்கள் சோகம்
.....................................................................
நாடோடிகளுக்கு முகவரி!
.....................................................................
சகல வசதிகளுடன் இரத்த சேமிப்பு ஊர்தி!
.....................................................................
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்:விவசாயிகள் எதிர்ப்பு
.....................................................................
சீமான் புகார் மனு
.....................................................................
பின்லேடன் : 10. 3. 1957 - 1. 5. 2011
.....................................................................
சத்ய சாய்பாபா - வாழ்க்கை குறிப்புகள்
.....................................................................
கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை ; விக்கிலீக்ஸ்
.....................................................................
யார் இந்த முத்துக்குமார்;எதற்காக இந்த படுகொலை?
.....................................................................
மறைந்தும் மறையாத கிராமத்து கீத குரல்
.....................................................................
ஊழல் கரை படிந்துள்ள இஸ்ரோ!
.....................................................................
கறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி !
.....................................................................
நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி !
.....................................................................
இரோம் ஷர்மிளா - இந்திய ஆங்சான் சூ கி
.....................................................................
ராஜபக்சே - தொடரட்டும் அவமானங்கள்
.....................................................................
தமிழகத்தில் காங்கிரஸ் வளர்கிறதா?
.....................................................................
இயற்கை சோலையாக மாறும் வேலூர் சிறைச்சாலை
.....................................................................
காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள்
.....................................................................
காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்!
.....................................................................
அணு உலை விபத்து இழப்பீடு மசோதா : நாடகமா?
.....................................................................
விளையாட்டில் தொடரும் ஊழல் விளையாட்டு
.....................................................................
நியாய தராசில் - ராவணன்
.....................................................................
யூனியன் கார்பைடு நிறுவனமும், நவீன இந்தியாவும்
.....................................................................
செம்மொழி தமிழ் வரலாற்றில் சன்மார்க்கசபை
.....................................................................
ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான்
.....................................................................
பெரியாரின் இதயத்தில் வழியும் ரத்தம்
.....................................................................
மொழியின் வழிகாட்டி!
.....................................................................
சுயமரியாதை சுடர் பட்டுக்கோட்டை அழகிரி
.....................................................................
தமிழ்த் தாத்தா உ.வே.சா.!
.....................................................................
உயர்நீதிமன்றத்துக்குள் தமிழ் நுழையுமா?
.....................................................................
கலவி கலைகள் கற்று தரும் குளம்
.....................................................................
செம்மொழித் தமிழ் மாநாடு செய்ய வேண்டியன.....
.....................................................................
நித்துவும் சித்துவும் -தங்கபாண்டியன்
.....................................................................
எழுத்துலகின் பிதாமகர் வல்லிக்கண்ணணும் நானும் . .
.....................................................................
மொழியின் ஞாயிறு - ஞா.தேவநேயப்பாவாணர்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, ஆகஸ்ட் 2017(9:49 IST)
மாற்றம் செய்த நாள் :7, ஆகஸ்ட் 2017(9:49 IST)
ந்திய தூதரகத்தில் அரசியல் பிரிவுகளை அன்றைக்கு கவனித்துக் கொண்டிருந்த முதல் செயலர் ஹர்தீப் பூரியிடம், பிரபாகரனை சந்தித்து என்ன பேசவேண்டும், எதை மறைக்க வேண்டும் என்ற பொறுப்பினை கொடுத்தார் தீட்சித். இதனையடுத்து ஜூலை 19-ந் தேதி யாழ் சென்று பிரபாகரனை சந்தித்த பூரி, ஒப்பந்தம் பற்றிப் பேசா மல், "வடகிழக்குப் பிர தேசங்களை இணைக்கவும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் ஜெய வர்த்தனே ஒப்புக்கொண்டி ருக்கிறார். டெல்லி எடுத்த முயற்சியால் இது நடந்திருக்கிறது. அதற்காக, இந்திய பிரதமரை சந்திக்க நீங்கள் டெல்லி வரவேண்டும்'’என்றார். அதற்கு பிரபாகரனோ, ""தமிழர் பகுதியிலிருந்து ராணுவ வெளியேற்றம், தமிழர்கள் மீள்குடியேற்றம் இவைகளுக்கு இலங்கை சம்மதிக்கும் பட்சத்தில், பேச்சுவார்த்தை நடத்து வதற்கு நாங்கள் தயார்'' என்றார். டெல்லிக்குத் தகவல் தெரிவிக்கப்பட,

"ஒப்பந்தத்தில் இதனை சேர்த்துக்கொள்ளலாம்' எனச் சொன்னார் ராஜீவ். இதனையடுத்து பிரபாகரனுடனான இரண்டாவது சந்திப்பில் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி குப்தாவும் பூரியுடன் சென்றி ருந்தார்.  ஒப்பந்தம் பற்றி போகிற போக்கில் பிரபாகரனிடம் தெரிவிக்கப் பட்டது. ஈழத்தமிழர்களும் புலிகள் இயக்கமும் நம்பிக்கை வைத்திருந்த ஒரே இந்திய அதிகாரி பூரி மட்டுமே. அந்த நம்பிக்கையில் டெல்லி வர சம்மதித்தார் பிரபாகரன். எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டுத்தான் டெல்லி செல்ல வேண்டுமென்பது பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. அதனால், பிரபாகரன் விருப்பப்படி சென்னை சென்று அங்கிருந்து டெல்லி செல்ல சம்மதித்தனர் இந்திய அதிகாரிகள்.அதேசமயம், "இலங்கையின் பலாலி ராணுவத்தளம் ஊடாக நாங்கள் வரத்தயாரில்லை. நாங்கள் சொல்கிற இடத்துக்குத்தான் இந்திய ஹெலிகாப்டர்கள் வர வேண்டும்' என பிரபாகரன் நிபந்தனை விதிக்க,  அதன்படி, சுதுமலை அம்மன்கோயில் அருகே இருந்த பள்ளிவளாகத்தில் தரையிறங்கின. ஜூலை 23-ந்தேதி, ஒரு ஹெலிகாப்டரில் பிரபாகரன், புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் யோகி, திலீபன், பிரபாகரனின் மனைவி, குழந்தைகள் ஏறினர். மற்றொரு ஹெலிகாப்டரில் இந்திய அதிகாரிகள்.

ஹெலிகாப்டர்கள் சென்னை செல்லாமல் திருச்சியில் இறங்கின.  பிறகு விமானம் மூலம் சென்னை வந்து எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித் தார். எம்.ஜி.ஆரோ, ""ஒப்பந்தத்தின் முழு வடிவத்தையும் நான் பார்க்க வில்லை. அதனால், ஒப்பந்தத்தை முழுமையாக ஆராய்ந்துவிட்டு கையெ ழுத்திடுங்கள்''’என எச்சரிக்கை செய்யும் விதத்தில் சொல்லியிருந்தார்.

அதனை மனதில் நிறுத்திக்கொண்ட பிரபாகரன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை சென்னையிலேயே தங்க வைத்துவிட்டு மற்றவர் களுடன் டெல்லிக்குச் சென்றார். ஹோட்டல் அசோகாவில் அறை எண் 518-ல் பிரபாகரனையும் ஆண்டன், திலீபன் மற்றும் யோகியையும் தங்க வைத்தனர் இந்திய அதிகாரிகள். இதற்கிடையே, ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்கள் சிலரை வேறு ஒரு ஹோட்டலில் தங்கவைக் கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து, ஏதோ நடக்கப்போகிறது என்பதை யூகிக்கத் துவங்கிவிட்டார் பிரபா கரன். ஹோட்டலில் தீட்சித் சந்தித்தபோது, அவரிடம் பிரபா கரன், ""நாங்களும் ஏற்கும் வகையில் ஒப்பந்தம் இருக்கவேண்டும். இல்லையேல் தனி ஈழம்தான் தீர்வு'' எனச் சொல்ல, அதை அழுத்தமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தெரிவித்தார் பாலசிங்கம்.

ஜூலை 23-ந்தேதி, தீட்சித் துடன் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) இயக்குநர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணைச்செயலர் குல்தீப்சகாதேவ், ஹர்தீப் பூரி ஆகியோர் பிரபாகரனை சந்தித்து, ஒப்பந்தத்தின் சாராம்சங்களை மட்டும் டைப் செய்யப்பட்டிருந்த ட்ராப்டை காட்டி  கையெழுத்து போட வலியுறுத்தினர். ஆனால், "ஒப் பந்தத்தை முழுமையாக படிக்காமல் கையெழுத்து போடமாட்டேன்' என பிரபாகரன் மறுக்க, ""டெல்லிவரை வந்துவிட்ட நீங்கள் போடமாட் டேன் என சொல்ல முடியாது'' என மிரட்டும் தொனியில் அதிகாரிகள் பேச... ""இந்த ஒப்பந்தம் உங்களுக்கும் இலங்கைக்குமானது. இதனை ஏற்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது''’என்று பிரபாகரன் சொன்னதும் அதிர்ச்சியடைகிறார் தீட்சித். இரு நாடுகளுக்கிடையே யான ஒப்பந்தம், புலிகளை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை அப்போதுதான் முதன் முதலாக  உணரத் துவங்கினர் இந்திய உயரதிகாரிகள்.

""இப்படி அடம் பிடிப்பது பிரதமருக்கு (ராஜீவ்) பிடிக்காது'' என்று தீக்சித் கோபமாகப் பேச, ""எங்களை மிரட்டினால், நாங்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிடும்'' என்று அழுத்தமாக தெரிவித்திருக் கிறார் பிரபாகரன்.  அதுபோல் ஆண்டன் பாலசிங்கமும் தனி ஈழம்தான் தீர்வு என்பதை வலியுறுத்த, செய்வதறியாமல் திகைத்துப்போனார் பூரி.

இந்த நிலையில், பிர பாகரனின் பிடிவாதத்தை ராஜீவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். புலிகளை வழிக்குக் கொண்டுவர என்ன செய்யலாம் என யோசித்தபோது, ""பிரதம ருடனான சந்திப்புக்கு நாங்கள் ஏற்பாடு செய் கிறோம்'' என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட, ""பிரதமரை சந்திக்கும் முன்பு எம்.ஜி.ஆரை சந்திக்க விரும்புகிறோம்'' என்கிறார் பிரபாகரன். ஜூலை 26-ல் டெல்லிக்கு வரவழைக்கப்படுகிறார் எம்.ஜி.ஆர்.! அவருடன் பண்ருட்டி ராமச்சந்திர னும் வந்திருக்க, பிரபா கரனை சந்திக்க வைப்ப தற்கு முன்பாக, தீட்சித், ஹர்தீப் பூரி, எம்.கே.நாரா யணன், பிரதமர் அலு வலக இணைச்செயலர் ரோனேன்சென் உள் ளிட்ட அதிகாரிகள் எம்.ஜி.ஆரை சந்தித்து, ""பிரபாகரன் கையெழுத் திட நீங்கள்தான் அவ ருக்கு அட்வைஸ் செய்ய வேண்டும்'' என்றார்கள்.
 
தமிழ்நாடு இல்லத் தில் எம்.ஜி.ஆர்- பிரபா கரன் சந்திப்பு நடக்கிறது. அதில், ""ஒப்பந்தம் எங்க ளுக்குத் திருப்தியைத் தரவில்லை. எங்களை யாழ்ப்பாணத்துக்கு திருப்பி அனுப்பச் சொல் லுங்கள். அங்கு விவா தித்துவிட்டு முடிவை சொல்கிறோம்''’என்கிறார் பிரபாகரன். அவர்களை அமைதிப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.! இதனையடுத்து அசோகா ஹோட்டலுக்கு பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரை அழைத்துவந்த அதி காரிகள், கையெழுத்துப்போட நிர்பந்திக்கின்றனர். கடுமையாக மறுக்கிறார் பிரபாகரன். சிறை வைக்கப்பட்ட சூழல் உருவாகிறது. இதனால், எம்.ஜி.ஆரிடமும் டெல்லி கடுமை காட்டியது.

""பிரபாகரனை காப்பாற்றியாக வேண்டும். முதலில் அவர்கள் டெல்லியிலிருந்து யாழ்ப்பாணம் போக வேண்டும்'' என யோசித்த எம்.ஜி.ஆர்., ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளுமாறு பிரபாகரனுக்கு தகவல் கொடுத்துவிட்டு, ராஜீவை சந்திக்க, பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பி வைக்கிறார். நள்ளிரவில் பிரபாகரனை ராஜீவ்காந்தியிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கு வாய்மொழியாக சில உத்தரவாதங்களை புலிகளுக்குத் தருகிறார் ராஜீவ்காந்தி. அதனை ஏற்றும் ஏற்காத மனநிலையி லேயே ஒப்பந்தத்திற்கு தலையசைத்துவிட்டு வருகின்றனர் புலிகள்.

ஜூலை 29. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத் தாகிறது. இதுபற்றி இலங்கை பிரதமர் பிரேமதாசாவுக்கு தெரியப்படுத்தவே இல்லை. பிரேமதாசா வெளிநாடு செல்ல விருக்கும் நாட்கள் அறிந்தே ஒப்பந்தம் கையெழுத் தாகும் தேதியை முடிவு செய்திருந்தார் ஜெயவர்த்தனே. ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்தும் டெல்லி யிலிருந்து பிரபாகரன் விடுவிக்கப்படவில்லை.
 
ஒப்பந்தம் கையெழுத்தான 24 மணிநேரத்தில் இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்திற்கு வருகிறது. அமைதிப்படை யாழ்ப்பாணம் வந்தடைந் ததும் அடுத்த 3 நாட்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் வலியுறுத்துகிறது அமைதிப் படை! ஈழத்தில் களத்தில் நின்றிருந்த மாத்தையா, ""எமது இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இங்கு வந்தால் மட்டுமே ஆயுதங்களை ஒப்படைப்போம்'' எனச் சொல்லி மறுக்கிறார். இந்த தகவல் டெல்லிக்கு செல்கிறது.ஆகஸ்ட் 3-ந் தேதி டெல்லி அசோகா ஓட்டலிலிருந்து விடுவிக்கப்பட்டு, யாழ் திரும்பும் பிரபாகரன், மறுநாள் (4-ந் தேதி) முதன்முதலாக மக்கள் முன் பொதுமேடையில் தோன்றுகிறார். அப்போது அவர், ""நமக்கு மேலான சக்தி நமது பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறது. அதற்கு நாம் கட்டுப்படுகிறோம். நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில்''’’ என பிரகடனம் செய்கிறார் பிரபாகரன். இதனையடுத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி ஆயுதங்களை ஒப்படைக்கும் பணிகளை புலிகள் மேற்கொள்கின்றனர். ஆனால், மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை கொடுக்கும் ரகசிய வேலைகளை செய்கின்றனர் இந்திய அதிகாரிகள். இதனை புகைப்பட ஆதாரங்களுடன் இந்திய ராணுவ ஜெனரலிடம் புகாராக பதிவு செய்கிறார் பிரபாகரன். நடவடிக்கை இல்லாததால், தமது இயக்கத்தின் ஆயுத ஒப்படைப்பை நிறுத்தச்சொல்லி கட்டளையிடுகிறார் பிரபாகரன்.

புலிகளுக்கும் அமைதிப்படைக்கும் மோதல் வெடித்தது. இருதரப்பிலும் உயிரிழப்புகள்.      வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் தமிழக ஆளுங்கட்சி யான தி.மு.க. உள் ளிட்ட கட்சிகளின் வலியுறுத்த லால் இலங்கையி லிருந்து இந்தியா திரும்பியது அமை திப்படை! ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் காரண மாக எத்தனையோ மோசமான சம்ப வங்கள்  நடந்து முடிந்துவிட்டன. வட-கிழக்கு மாநிலங்களின் இணைப்பையே ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு நீதிமன்றமே அறிவித்தது. இன்றளவும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தே வருகிறது இலங்கை.

""ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கும் அரசியல் சாசனத்தின் 13-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டதை தவிர, வேறெதுவும் நடக்கவில்லை. புலிகளைப் பற்றிய இந்தியாவின் கணிப்பு தவறாகப் போனதும் ஒப்பந்தம் செயலிழக்க முக்கிய காரணம்'' என்கிறார் கேணல் ஹரிஹரன்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசவைக் கவிஞராக இருந்த புலவர் புலமைப்பித்தன், ""திரிகோண மலையை மனதிலே வைத்து இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்காக மட்டுமே செய்து கொண்ட ராஜீவின் ஒப்பந்தம் ஒருவகையில் ஈழத்தமிழர் களுக்கு எதிரான கொலைக்கருவி தான்'' என்கிறார்.

-இரா.இளையசெல்வன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : Superusa Date :8/12/2017 10:33:14 PM
ஒப்பந்தம் எல்லாம் இல்லை. தமிழர்களின் வளர்ச்சி இந்தியர்களுக்கு பிடிப்பது இல்லை. மேல் சாதி கீழ் சாதி, ஆண் பெண் , வெறுப்பு போன்றது அது. தன் சுயநலத்துக்காக, தன் தேவைக்கு தேவை படுவதால் அடக்கி வைக்க நினைப்பது அது. Srilankan Tamils என்று கூறுவது போல இனி சிங்களன் என்று கூறாமல், srilankan Indians என்று அவனை கூறுவதுதான் சரியானது. நாடு வேறு. மக்கள் ஒருவரே ! அது தமிழராக இருந்தாலும் சரி, இந்தியர்களாக இருந்தாலும் சரி. இருவருக்கும் என்றுமே ஒத்து போகாது.