நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, செப்டம்பர் 2017(13:19 IST)
மாற்றம் செய்த நாள் :4, செப்டம்பர் 2017(13:19 IST)



புன்னகை பூ ஜெயக்குமார் கவிதைகள்




நிராகரிப்பு
-------

காலணியகத்தில்
குட்டியப்பன்
நிராகரித்த
ஒவ்வொரு செருப்பிலும் 
நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும்
தோல் தொழிற்சாலை
குழந்தைத் தொழிலாளி
ஒருவனின்
எதிர்காலக் கனவு
*
நட்சத்திரம்
-------

பகலெல்லாம்
ஆரவாரித்தபடி இருக்கும்
குட்டிக்கண்கள் உறங்கியபின்
ஓளியைக் கூட்டி
மின்னத் தொடங்குகின்றன
நட்சத்திரங்கள்

*
விருட்சமாய்...
---------
சுவைத்த மாம்பழத்தின்
மீதியைத்  தூக்கி எறிகிறாள் 
சிறுமி 
அதை தன்னுள் பத்திரமாக
புதைத்து விதையாக்கி 
விருட்சமாக்கி வனமாக்கி
கனிந்த மாம்பழங்களை 
சிறுமிக் கிழவிக்குத் தர
வாய் பிளந்து கிடக்கிறது நிலம்
*
ஓவியம்
---------------
ஒவிய அரங்கம்
கைநீட்டி யாசிக்கும்  சிறுமி.
கலவர பூமி.
சிதிலமான வீடுகள் என
தத்ரூப ஒவியங்களைச்
சிலாகித்தாலும்
நினைவு  முழுவதும்
ஊடாடுகிறது
ஒவ்வொரு ஒவியத்தின்
பின்புலங்களை
*
அம்மா
---------------
இரண்டு
கரங்களாலும்
கண்களை மூடிக்கொண்டு
கண்ணாமூச்சி
விளையாடும்
குழந்தையை
"பிடி .பிடி .பிடிச்சிக்கோ"
என செல்லம் கொஞ்சுகிறாள்
அம்மா....
அம்மாவின் கண்கள்
மூடப்படும் போதெல்லாம்
அவளறியாமல்
குழந்தையின் புன்னகையை
செல்லம் கொஞ்சிட
மறைக்கிறார்கள்
அறைச்சுவரில் மாட்டப்பட்டிருக்கும்
கடவுள்கள்
*
வீடு
--------
சாப்பிட
அடம்பிடித்து 
ஓவ்வொரு அறையாக
ஒடும் குழந்தையின்
பின்னாலேயே
இரண்டு ரயில்பெட்டிகள்
ஒயாமல் ஒட
தண்டவாளமாகிறது
வீடு...
*
லாரியின் கருணை
-------------------
தனது பாதை
எங்கும்
தண்ணீர் சிந்தியே
பயணித்தது லாரி
கோடை தாக்கத்தில்
பாதையில் பயணிக்கும்
ஏதோ ஒரு குட்டி பாதத்திற்காவது குளிர்ச்சியூட்ட

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : maheshwari Date :9/18/2017 12:46:36 PM
lorryin karunai manathil nindrathu ! i like each and every poem
Name : S.senthilkumar Date :9/5/2017 3:39:25 PM
Every poem is very good..
Name : Rajendran Date :9/5/2017 3:25:23 PM
Very good collection of poem this collection is excellent. Hats off to kavingnar jayakumar