நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :22, செப்டம்பர் 2017(13:54 IST)
மாற்றம் செய்த நாள் :22, செப்டம்பர் 2017(13:54 IST)

கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருதுக்கீரன் முதன்மை துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது வழங்கப்பட்டது. 'பேசும் புதிய சக்தி' இலக்கிய மாத இதழும், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கிய விருது வழங்கும் விழா, நேற்று (21.09.17) மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நிகழ்ந்தது. இவ்விழாவில், எழுத்தாளர் தஞ்சைக் கவிராயர் வரவேற்புரை ஆற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன்,  எழுத்தாளர் 'திருப்பூர்' கிருஷ்ணன், பத்திரிகையாளர் சமஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய இந்த விழாவில்    இயக்குனர் பிருந்தா சாரதி, எழுத்தாளர் ஆரூர் புதியவன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.  

நிகழ்வின் அங்கமாக எழுத்தாளர் நா.விச்வநாதன் எழுதிய   'புனைவு வெளி' நூல் வெளியிடப்பட்டது. இந்நூல், புகழ் பெற்ற எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ் உள்ளிட்ட பலரின் எழுத்தைத் தாண்டிய வாழ்வையும்  அனுபவங்களையும்  கூறுவதாக எழுதப்பட்டுள்ளது. நூலை எழுதிய நா.விச்வநாதனுக்கு தஞ்சை பிரகாஷ் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது பெற்ற ஆரூர் தமிழ்நாடன், நக்கீரன் பத்திரிகையின் முதன்மைத் துணை ஆசிரியராகவும், நக்கீரனின் இலக்கிய இதழான 'இனிய உதய'த்தின் இணை ஆசிரியராகவும் பங்காற்றுகிறார். கவிதை, கட்டுரை என தமிழ் இலக்கியதிற்கு பங்களித்து வரும் இவர், 'இனிய  உதயம்' இதழுக்காக நடத்தி, பின் புத்தகமாக வெளியிடப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பான 'இலக்கிய ஜாம்பவான்களின் இன்னொரு உலகம்' நூல் பரவலாக பேசப்பட்டது. இவர், நம்  நினைவில் வாழும்  'கவிக்கோ' அப்துல் ரகுமானின் நெருக்கமான நட்பையும் அன்பையும் பெற்றவர்.   

-வசந்த்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :