நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, அக்டோபர் 2010(14:56 IST)
மாற்றம் செய்த நாள் :4, அக்டோபர் 2010(14:56 IST)
நக்கீரன் ஆசிரியருக்கு கர்நாடக&ஓசூர் 
தமிழ் சங்கத்தினர் பாராட்டுவிழா

தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற்ற நக்கீரன் கோபால் அவர்களுக்கு ஓசூரில் பாராட்டு விழா நடந்தது. 

ஓசூர் கே.ஏ.பி மண்டபத்தில் நடந்த இந்த பாராட்டு விழாவில் கர்நாடக மற்றும் ஓசூர் தமிழ்ச்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு
உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கிப் போற்றிடும் சீரிய திட்டம் முதலமைச்சர் கருணாநிதியால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின்படி,  2009ஆம் ஆண்டிற்கு, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது நக்கீரன் கோபால் அவர்களுக்கு 15.1.2010 திருவள்ளுவர் தினத்தன்று, நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற விழாவில் முதலமைச்சர் கருணாநிதி  விருது வழங்கிச் சிறப்பித்தார்.

இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் நக்கீரன் கோபால் அவர்களுக்கு பாராட்டு விழாக்கள் நடைபெற்றன.

ஓசூர் நகரத்திலும் அக்டோபர் 2ம் தேதி அன்று  பாராட்டு விழா நடந்தது.

ஓசூர் தமிழ் வளர்ச்சி மன்ற அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.ஏ.மனோகரன்,  இவ்விழாவிற்கு தலைமையேற்று பேசினார்.

அவர்,    ‘’சமூக நீதிக்கான பெரியார் விருது பெற்றதற்காக ஓசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்தினர் சார்பாக ஆசிரியர் நக்கீரன்
கோபாலிடம் அனுமதி கேட்டோம்.

  முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.  ஓசூர் நகரத்தில்தான் முக்கியமாக இந்த பாரட்டு விழா நடத்த வேண்டும்.  

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச்சென்ற பிறகு ஓசூர் நகரமே கொந்தளிப்பில் இருந்தது.  இங்குள்ள 50 ஆயிரம் தமிழர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.

நீங்கள்(நக்கீரன்கோபால்) காட்டுக்குள் சென்று ராஜ்குமாரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியதால்தான் ஓசூரில் பதட்டம் 
குறைந்தது.  இல்லையென்றால் 50ஆயிரம் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 

அதனால்தான் சமூக நீதிக்கான பெரியார் விருது தமிழக அரசு உங்களுக்கு வழங்கப்பட்டது மிக பொருத்தம்.  இந்த நகரில் அதற்கான பாராட்டு விழா நடத்தப்படுவதும் பொருத்தம் என்று எடுத்துச்சொன்ன பிறகு அவர் இந்த விழாவிற்கு அனுமதி கொடுத்தார்.

50 ஆயிரம் தமிழர்களின் உயிரை காப்பாற்றிய அண்ணன் நக்கீரன் கோபாலுக்கும்,  அவருக்கு பெரியார் விருது வழங்கி
கவுரவித்த தமிழக அரசுக்கும் எங்கள் நன்றி’’ என்று பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [12]
Name : Elanchezheyan J Date :10/1/2011 8:58:11 PM
congratulation கோபால் சார்.......................
Name : barathivanan Date :11/15/2010 2:16:33 PM
வேகம் ,விவேகம் இரண்டுக்கும் எடுத்துக்காட்டாக எழுத்திலும் , வாழ்க்கையிலும் திகழும் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் உலக அளவில் போற்றத்தக்க உயர்ந்த தமிழன் . நேதாஜி & காந்தி இருவரும் ஒருவரிடத்தில் வாழ்கிறார்கள் என்றால் அவர் மனிதநேயமிக்க அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள்தான் . விருது வழங்கிய அரசுக்கு நன்றிகள் !
Name : neethi Date :10/28/2010 3:38:24 PM
நல்லது அப்படியாயின் நக்கீரன் ஆங்கில மோகத்திலிருந்து தனித்தமிழில் கற்புடன் செய்திகளை ஆங்கில கலப்பின்றி தந்து சிறக்கவேண்டும்,ஈழத்திலிருந்து அன்பன் நீதி.
Name : VETRI Date :10/28/2010 11:19:35 AM
congratulation mr.gobal.All the best for u r bright future.pls, keep it up.U should have a power and knowledge so u should write and made a awareness among the poor people.tamil vallga.tamilworld will expect more from u.pls, discover the all the truth.
Name : uksivakumar Date :10/20/2010 10:11:07 PM
வணக்கம் கோபால் அய்யா , நலம், நாடுவதும் அதுவே ... பெரியார் நேரில் வந்து கொடுத்ததைப போல் மாகிழ்சசி -உகு .சிவக்குமார்,குவைத்.
Name : uk.sivakumar Date :10/20/2010 9:51:53 PM
வாழ்த்துக்கள் அய்யா.- உ.கு.சிவக்குமார்.குவைத். தமிழோசை கவிஞ்ர மன்றம்.,குவைத்.
Name : Shiv Date :10/16/2010 9:13:28 AM
நக்ஹீரன் சார்
Name : K.sundar Date :10/14/2010 6:03:32 PM
congratulation sir.......
Name : INDIAN Date :10/12/2010 11:05:31 AM
விருதுக்கு வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும்.
Name : manivannan Date :10/11/2010 2:54:32 PM
பருட்டுகள். தமிழ் வாழ்க.
Name : Jegan Jose (Nagercoil) Date :10/8/2010 12:25:23 PM
பெரியார் விருதுக்கு மிக பொருத்தமானவர் திரு.கோபால் அவர்கள். அவருக்கு எனது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
Name : Shalini.T (USA) Date :10/6/2010 11:52:25 PM
நக்க்ஹீரன் சார், பெஸ்ட் ஒப் லக்.