நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!

கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :24, அக்டோபர் 2017(17:20 IST)
மாற்றம் செய்த நாள் :24, அக்டோபர் 2017(17:37 IST)

உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்! 

வங்கிகள்  எங்களுக்குத்  திறக்காது
வயிறுகளுக்கு அது தெரியாது 
 
போலீஸ் டேஷனுக்கு போனா  ஒக்கார வச்சுக் கேக்க 
எங்களுக்கு சாதியோ சங்கமோ கெடையாது 

காச கொஞ்சம் பகிர்ந்துக்கிட்டா  
அவுகளுக்கு கந்துவட்டியும்  குற்றமாகாது 

குறை தீர்க்கும் கூட்டத்துல 
எங்க குறை தீராது 

மீட்டர் வட்டியா, ராக்கெட் வட்டியா,  
ரன் வட்டியா, நாள் வட்டியா 
அப்பனத்தான் கேக்கணும் எனக்கது தெரியாது    

வாங்குனதை கொடுத்தான் 
வட்டியும் கொடுத்தான் 
தீரவேயில்ல 

இருந்த மானத்தையும் கொடுத்தான் 
மாறவேயில்லை 

இப்ப வச்ச தீயில,
சுட்ட சொல்லும், எரிஞ்ச வயிறும் 
கொஞ்சம் வெளிய தெரியுது 
வேறொண்ணுமில்ல...

வசந்த் பாலகிருஷ்ணன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]
Name : Ramkumar Date :10/25/2017 1:15:47 PM
கொடுமையிலும் கொடுமை...கடவுளுக்கு கண்கள் இல்லையா?
Name : t udayakumar tamilnadu [ coimbatore ] Date :10/24/2017 11:39:11 PM
ஏய் பணம் என்ற சொல்லே - மனமற்ற பிணங்களால் - எரியூட்டப்படும் இளம் தளிரைப்பார் - ஏய் லட்சுமி தேவியே -ஒருசாரரிடம் நீ சென்றதினால் - உயிரின் உயிரற்ற எரியூட்டும் நிலையைப்பார் - நீ லட்சுமி என்ற முழுமை சொல் என்று அடைவாய் - ஏய் அரசாங்கமே -அரசாங்கம் நடத்தும் அரசியல்வாதிகளே - காவல் துறையே - நீதி தேவியின் கீழ் உள்ளவர்களே - கட்டிக்காக்கும் அரசாங்க பணியர்களே - மனித எரியூட்டும் மைதானம் செல்லுங்கள் - எவன் எதைக் கொண்டு சொல்லுகிறான் என்பதைக்காணுங்கள் - பின் விடை எழுதுங்கள் இனி அக்கினி யாகவேள்வி இல்லையென்று - ஏய் லட்சுமியே நீ என்று முழுமையடைய்வாய் - எதார்த்தங்கள் நோக்கி இன்றும் நாம் ,