நக்கீரன்-முதல்பக்கம்
படித்ததும் பிடித்ததும்

தி இந்துவின் தெற்கிலிருந்து ஒரு சூரியன் - ஒரு பார்வை!
.....................................................................
இருளானதா? ஒளிமயமா?
.....................................................................
வரலாற்றை புரட்டிப் போட்ட இயக்கம்!
.....................................................................
பெரியார் இல்லேன்னா நம்ம கதி என்னவாகியிருக்கும்னேன்!-சின்னகுத்தூசி
.....................................................................
இளைய தலைமுறைக்கு புரியவைப்போம்!
.....................................................................
திராவிட இயக்க சாதனைகளில் அ.தி.மு.க.வுக்குபங்குண்டா?
.....................................................................
அரைநூற்றாண்டும் அரசியல் நாகரிகமும்
.....................................................................
திராவிட ஆட்சி ஏன் தேவை?
.....................................................................
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
.....................................................................
ஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல்!
.....................................................................
அனைவருக்கும் நீதி! சமத்துவ சகவாழ்வு!
.....................................................................
மாநில சுயாட்சியின் குரல் மானுட மேம்பாட்டுச் செயல்!
.....................................................................
திராவிடத்தின் சமூக -பொருளாதார சாதனை!
.....................................................................
திராவிட ஆட்சியில் பெண்கள் நிலை!
.....................................................................
திராவிட ஆட்சியில் ஒரு கிராமம்!
.....................................................................
திராவிடத்தால் எழுந்தோம் என்பது தீர்க்கமானகல்வெட்டு
.....................................................................
அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்
.....................................................................
தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும்
.....................................................................
ஐம்பதாண்டு கழக ஆட்சிகள் -சு.பொ.அகத்தியலிங்கம்
.....................................................................
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! -பேராசிரியர்
.....................................................................
வறட்சி அரசியலும் வற்றாத கொள்ளையும்!
.....................................................................
திராவிட இயக்கத்தின் ""மைனாரிட்டி'' ஆட்சி
.....................................................................
பெரியாரின் இலக்கை திராவிட ஆட்சி எட்டியதா?
.....................................................................
காமராஜர் ஆட்சியே திராவிட ஆட்சிதான்!
.....................................................................
கொள்கைகளை மறைத்த சுயநலம் -பேராசை!-டாக்டர் செந்தில்
.....................................................................
திராவிட இனவுணர்வே காலத்தின் குரல்!-பழ.கருப்பையா
.....................................................................
திராவிட அரசியல் தமிழர்களுக்கு இனியும் தேவையா?
.....................................................................
தேர்தல் அரசியலில் மாயமான இலட்சியங்கள்!
.....................................................................
ஐரோம் ஷர்மிளாவுக்கு வழிகாட்டும் அண்ணா..!
.....................................................................
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடருமா?-அருணன்
.....................................................................
திராவிடத்தால் வாழ்ந்தோம் -மனுஷ்ய புத்திரன்
.....................................................................
'களப்பிரர்' ஆட்சி: சில உண்மைகள்!
.....................................................................
அண்ணன் எங்கள் குடும்பத்தின் ஆலமரம் - ஆர். குருசாமி
.....................................................................
மாவலி பதில்கள்! - 98
.....................................................................
மாவலி பதில்கள்! - 97
.....................................................................
மாவலி பதில்கள்! - 96
.....................................................................
மாவலி பதில்கள்! - 95
.....................................................................
மாவலி பதில்கள்! - 94
.....................................................................
மாவலி பதில்கள்! - 93
.....................................................................
மாவலி பதில்கள்! - 92
.....................................................................
மாவலி பதில்கள்! - 91
.....................................................................
மாவலி பதில்கள்! - 90
.....................................................................
மாவலி பதில்கள்! - 89
.....................................................................
மாவலி பதில்கள்! - 88
.....................................................................
மாவலி பதில்கள்! - 87
.....................................................................
மாவலி பதில்கள்! - 86
.....................................................................
மாவலி பதில்கள்! - 85
.....................................................................
மாவலி பதில்கள்! - 84
.....................................................................
மாவலி பதில்கள்! - 83
.....................................................................
மாவலி பதில்கள்! - 82
.....................................................................
மாவலி பதில்கள்! - 81
.....................................................................
மாவலி பதில்கள்! - 80
.....................................................................
மாவலி பதில்கள்! - 79
.....................................................................
மாவலி பதில்கள்! - 78
.....................................................................
மாவலி பதில்கள்! - 76
.....................................................................
மாவலி பதில்கள்! - 75
.....................................................................
மாவலி பதில்கள்! - 74
.....................................................................
மாவலி பதில்கள்! - 73
.....................................................................
மாவலி பதில்கள்! - 72
.....................................................................
மாவலி பதில்கள்! - 71
.....................................................................
மாவலி பதில்கள்! - 70
.....................................................................
மாவலி பதில்கள்! - 69
.....................................................................
மாவலி பதில்கள்! - 68
.....................................................................
மாவலி பதில்கள்! - 67
.....................................................................
மாவலி பதில்கள்! - 66
.....................................................................
மாவலி பதில்கள்! - 65
.....................................................................
மாவலி பதில்கள்! - 64
.....................................................................
மாவலி பதில்கள்! - 63
.....................................................................
மாவலி பதில்கள்! - 62
.....................................................................
மாவலி பதில்கள்! - 61
.....................................................................
மாவலி பதில்கள்! - 60
.....................................................................
மாவலி பதில்கள்! - 59
.....................................................................
மாவலி பதில்கள் - 58!
.....................................................................
மாவலி பதில்கள்! - 57
.....................................................................
மாவலி பதில்கள்! - 56
.....................................................................
மாவலி பதில்கள்! - 55
.....................................................................
மாவலி பதில்கள்! - 54
.....................................................................
மாவலி பதில்கள்! - 53
.....................................................................
மாவலி பதில்கள்! - 52
.....................................................................
மாவலி பதில்கள்! - 51
.....................................................................
மாவலி பதில்கள்! - 50
.....................................................................
மாவலி பதில்கள்! - 49
.....................................................................
மாவலி பதில்கள்! - 48
.....................................................................
மாவலி பதில்கள்! - 47
.....................................................................
மாவலி பதில்கள்! - 46
.....................................................................
மாவலி பதில்கள்! - 45
.....................................................................
மாவலி பதில்கள்! - 44
.....................................................................
மாவலி பதில்கள்! - 43
.....................................................................
மாவலி பதில்கள்! - 42
.....................................................................
மாவலி பதில்கள்! - 41
.....................................................................
மாவலி பதில்கள்! - 40
.....................................................................
மாவலி பதில்கள்! - 39
.....................................................................
மாவலி பதில்கள்! - 38
.....................................................................
மாவலி பதில்கள்! - 37
.....................................................................
மாவலி பதில்கள்! - 36
.....................................................................
மாவலி பதில்கள்! - 35
.....................................................................
மாவலி பதில்கள்! - 34
.....................................................................
மாவலி பதில்கள்! - 33
.....................................................................
மாவலி பதில்கள்! - 32
.....................................................................
மாவலி பதில்கள்! - 31
.....................................................................
மாவலி பதில்கள்! - 29
.....................................................................
மாவலி பதில்கள்! - 28
.....................................................................
மாவலி பதில்கள்! - 27
.....................................................................
மாவலி பதில்கள்! - 26
.....................................................................
மாவலி பதில்கள்! - 25
.....................................................................
மாவலி பதில்கள்! - 24
.....................................................................
மாவலி பதில்கள்! - 23
.....................................................................
மாவலி பதில்கள்! - 22
.....................................................................
மாவலி பதில்கள்! - 21
.....................................................................
மாவலி பதில்கள்! - 20
.....................................................................
மாவலி பதில்கள்! - 19
.....................................................................
மாவலி பதில்கள்! - 18
.....................................................................
மாவலி பதில்கள்! - 17
.....................................................................
மாவலி பதில்கள்! - 16
.....................................................................
மாவலி பதில்கள்! - 15
.....................................................................
மாவலி பதில்கள்! - 14
.....................................................................
மாவலி பதில்கள்! - 13
.....................................................................
மாவலி பதில்கள்! - 12
.....................................................................
மாவலி பதில்கள்! - 11
.....................................................................
மாவலி பதில்கள்! - 10
.....................................................................
மாவலி பதில்கள்! - 9
.....................................................................
மாவலி பதில்கள்! - 8
.....................................................................
மாவலி பதில்கள்! - 7
.....................................................................
மாவலி பதில்கள்! - 6
.....................................................................
மாவலி பதில்கள்! - 5
.....................................................................
மாவலி பதில்கள்! - 4
.....................................................................
மாவலி பதில்கள்! - 3
.....................................................................
மாவலி பதில்கள்! -2
.....................................................................
மாவலி பதில்கள்!
.....................................................................
ஆசிரியர் நக்கீரன் கோபாலின் நையாண்டி பதில்கள்
.....................................................................
M.S.V. இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை
.....................................................................
ஹனீபாவிற்கான முக்கியத்துவம் குறைந்ததில்லை!
.....................................................................
கஸாலித்துவம்
.....................................................................
கண்ணகி வழிபாட்டை உலகமயமாக்கும் முயற்சி
.....................................................................
அண்ணன் காட்டிய வழியம்மா - பெ.கருணாகரன்
.....................................................................
ஒரு ரசிகனின் போராட்டம்
.....................................................................
வெரைட்டி ஹால் டாக்கீஸ்”ன் சோக வரலாறு
.....................................................................
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா
.....................................................................
மலையாள திரைப்பட தந்தை - தமிழர்
.....................................................................
அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும்...
.....................................................................
திராவிடர் இயக்கம்- நோக்கம், தாக்கம், தேக்கம்
.....................................................................
கும்கி - இது ஒரு கண்மூடித்தனமான சினிமா!
.....................................................................
கல்வி போராளி மேரியம்மா!
.....................................................................
நடிகனின் பயணம்!
.....................................................................
புத்துலகின் திறவுகோலாய் ஒரு புத்தகம்
.....................................................................
எழுத்துலக ஹீரோ ஜெயகாந்தன்!
.....................................................................
இதுவல்லவா இலக்கியம்! இவரல்லவா எழுத்தாளர்!!
.....................................................................
தப்பை தப்பாக செய்யும் தனியார் பள்ளிகள்.
.....................................................................
அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை
.....................................................................
மீசைக்காரர்களின் கதை (இந்தியா டுடே )
.....................................................................
கண்ணீர் பட்டாசு
.....................................................................
புலனாய்வுப் புலி! - 'இந்தியா டுடே' புகழாரம்
.....................................................................
காதலாகிக், கசிந்துருகிப், பின் அட்டைப்பெட்டி...
.....................................................................
வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்
.....................................................................
மொழி மானம் - ம.இலெ.தங்கப்பா
.....................................................................
கேட்காத தூரத்து எதிரொலி !
.....................................................................
இருளில் ‘இருளர்’ பழங்குடிகள் !
.....................................................................
தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !
.....................................................................
மானத்தி அவள்; தமிழச்சி!!
.....................................................................
நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்
.....................................................................
வலைப்பூ ,முகநூல் நண்பர்கள் நினைத்தால்...
.....................................................................
என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்
.....................................................................
எந்திரன் - அட்டகாசம்
.....................................................................
ரவிவர்மன் எழுதாத கலையோ சந்திரபோஸ் மரணம்
.....................................................................
மனதோடு பேசிய சொர்ணலதா
.....................................................................
ராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின்...
.....................................................................
23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
.....................................................................
போதுமா இந்த ஊதிய உயர்வு?
.....................................................................
தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா
.....................................................................
அரசியலில் ஈடுபடுங்கள்! - யுவகிருஷ்ணா
.....................................................................
’சர்வரோக நிவாரணி’ சுஜாதா
.....................................................................
நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ???
.....................................................................
இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்
.....................................................................
காதலுக்காக கம்யூனிசம் முழங்குவது கண்டிக்கத்தக்கது
.....................................................................
வரலாறு படைத்த செம்மொழி மாநாடு!
.....................................................................
சிவக்குமாரின் ஆதங்கமும் விடுதலை தலையங்கமும்
.....................................................................
மீசைக்காரரின் மறுபக்கம் பாசக்கார கூட்டம்
.....................................................................
சத்தீஷ்கரில் நடப்பது இனப்படுகொலை அல்லவா?- சென்
.....................................................................
செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?
.....................................................................
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய பாடல் வீடியோ
.....................................................................
தமிழகத்தின் பலம் மிக்கவர் நக்கீரன்கோபால்
.....................................................................
நித்யானந்தம் என்கிற இளைஞன்: ச.தமிழ்ச்செல்வன்
.....................................................................
சாமியார்கள் பெரியார் தொண்டர்களின்....வே.மதிமாறன்
.....................................................................
மாட்டுத்தொழுவத்திலிருந்து... - அ.தமிழ்ச்செல்வன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, டிசம்பர் 2017(15:46 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017(15:46 IST)

தி இந்துவின்
தெற்கிலிருந்து ஒரு சூரியன் - ஒரு பார்வை!

அறிவுலகின் மகுடம்!

இந்தத் தொகுப்பின் மூலம் முத்தமிழறிஞர் கலைஞருக்கு அறிவுலகின் சார்பில்  மகுடம் சூட்டியிருக்கிறது ’தி இந்து’  நாளிதழ்.
உழைப்பின் மறுவடிவமாகத் திகழ்ந்தவர் கலைஞர். நேரம்காலம் பார்க்காமல் தமிழகத்துக்காகவும் தமிழக மக்களுக்காகவும் திராவிட முன்றேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகவும், திராவிட இயக்க சித்தாந்தங்களுக்காகவும்  அவர் ஆற்றிய அளவுக்கு மீறிய  உழைப்பும், முதுமையும், அவரை உடல்ரீதியாகத் தளரச் செய்து, கட்டாய ஓய்வில் உட்காரவைத்திருக்திறது.
.
இதனால் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கும் மன வலிக்கு, ஆறுதல் தரும் அருமருந்தாக இந்தத் தொகுப்பைத் தயாரித்திருக்கிறது தி இந்து. கலைஞரின் பன்முகப் பரிமாணத்தையும் ஆவணப்படுத்தவேண்டும் என்கிற  முயற்சியில்,  உரிய வெற்றியை எட்டிப் பிடித்திருக்கிறது இந்தத் தொகுப்பு.
 .
அழகிய முகப்பு கொண்ட இந்தத் தொகுப்பில், கலைஞரைப் பற்றி வியந்துரைக்கும் பல்துறை விற்பன்னர்களின் 51 கட்டுரைகளும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலின்,  நல்லகண்ணு, நக்கீரன் ஆசிரியர்  என 29 பிரபலங்களின் பேட்டிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

கலைஞரைப் பற்றிய குறிப்புகளும், பாமர மக்களின் மதிப்பீடுகளும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் கருத்தீடுகளும் ,  கலைஞர் தொடர்பான  அரிய அழகிய புகைப்படங்களுமாக  கதம்ப மணம் தாங்கிக் களைகட்டுகிறது  தொகுப்பு.
 
.
காந்தியடிகளின் பேரனும் முன்னாள் மே.வங்க ஆளுனருமான   கோபாலகிருஷ்ணகாந்தி, ”தேசிய அரசியல் சதுரங்கத்தால் தவிர்க்கவே முடியாதவராகத் திகழ்ந்த ராஜதந்திரி” என கலைஞரைப்  பாராட்டுவதோடு,  ’வாய்ப்பு-உழைப்பு இரண்டும் சேர்ந்துதான் அவருக்கு மேடை அமைத்துக்கொடுத்தன’ என்று கலைஞரை கவனமாக எடை போடுகிறார்.

.
தனக்கும் கலைஞருக்குமான நட்பை விவரிக்கும், ஜெ’வின் நெருங்கிய நண்பரான  முன்னாள் பிரதமர் தேவ கெளடா, “அரசியலைத் தாண்டி சிலசமயங்களில் அன்பான கடிதம் வரும். நானும் பதில் எழுதுவேன். அரசியல் சார்ந்த என்னுடைய நிலைப்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு வன்மத்தையோ பகையையோ ஒரு நாளும் வெளிப்படுத்தாதவர் அவர்’ என கலைஞரின்  பண்பு நலனைப் பாராட்டுகிறார். முன்னாள் பா.ஜ.க.  எம்.எல்.ஏ.வான பத்மனாபபுரம் வேலாயுதமும், சட்டமன்றத்தில் என்னைக் குறுக்கீடுகள் இல்லாமல் பேசவைத்தார். நான் வைத்த கோரிகைகளை எல்லாம் நிறைவேற்றினார்.  9 8 ல் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது,  அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்து நலம் விசாரித்தார் என்று கலைஞரின் ஜனநாயககத் தன்மையை வியக்கிறார்.
.

.
இதேபோல்,  காஷ்மீர் மாநில சி.பி.எம் செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுஃப் தாரிகாமி,  பஞ்சாபைச் சேர்ந்த பத்திரிகையாளர்  அமன்தீப்சிங் சந்து, மணிப்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரதீப் பாஞ்சு பாம்,  மராத்தி  ஆய்வறிஞர் வைபவ் ஆப்னாவே,  ஆந்திர வரலாற்றறிஞர் கல்பனா கண்ணபிரான் என இந்தியப் பிரபலங்கள் பலரும் கலைஞரின் உயர்வைச் சொல்லி வியக்கிறார்கள்.
.
இப்படி கலைஞரைத் தமிழகம் தாண்டிய உயரத்தில் வைத்துப் பார்க்கும் அறிஞர்களின் பாராட்டுக்களும் பெருமிதக் குரலும் கலைஞரின் ஆச்சரியப் பக்கங்களை  நமக்குத் திறந்துகாட்டுகின்றன.

கலைஞரோடு நெருக்கமாகப் பழகிய பலரும் பல கோணங்களில் கலைஞரைப் பாராட்டுகின்றனர். இதற்கிடையே, கலைஞரின் உதவியாளர் என்றப் பெயரில் அவரது நிழலாகவே ஏறத்தாழ 48 ஆண்டுகள் இருப்பவரான சண்முகநாதனிடமும் ’தி இந்து’  பேட்டி கண்டிருக்கிறது. 

அதில் கலைஞரின் தனிப்பட்ட கோப தாபங்கள், குணாதிசயங்கள்,  அவரது கடமை உணர்வு, கட்சி மீதான ஆர்வம், தொண்டர்கள் மீதான பாசம்,  அவரது இன மொழி உணர்வு, என சகலத்தையும் திரைபோடாமல் விவரிக்கிறார்.  ’ இந்தப் பிறவி தலைவருக்கானது சார். அவர் இல்லாம நான் இல்லை.’என்று நெகிழ்ந்து  நெகிழவைக்கிறார்   சண்முகநாதன். 

அவரிடம் கலைஞரைப் பாதித்த விசயங்கள் எவை என்ற  கேள்வி வைக்கப்பட,  முதலில் மிசாக் காலப் பாதிப்பை விளக்கும் சண்முகநாதன், அடுத்து இலங்கை விவகாரம் பற்றிச் சொல்கிறார்.  

‘இலங்கைத் தமிழர்கள் விவகாரம். வெவ்வேறு காலகட்டத்தில் அவரைக் கடுமையாய்  பாதிச்சாலும், இறுதிப்போர் நடந்தப்போ தவிச்சுப் போனார். ராஜினாமா செஞ்சுடலாம்ன்னு கூட அப்ப முடிவெடுத்தார். இல்லை. இப்ப பதவியிலேயும் கூட்டணியிலேயும் கொடுக்கும் அழுத்தத்தைக் கூட வெளியே போய்ட்டா இலங்கைகாகக்  கொடுக்கமுடியாது. இலங்கைத் தமிழர்களுக்குப் பேசுறதுக்கே ஆளு இல்லாமப் போயிடும்ன்னு பலர் அவரைத் தடுத்தாங்க. ப. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ரெண்டுபேரும் உறுதியாப் பேசியதால்தான் நம்பி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். ஆனால் எல்லாம் அவர் கைமீறி நடந்ததையும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்ததையும்  பார்த்தப்போ  துடிச்சிப்போனார். பிரபாகரன் இறந்ததா செய்தி வந்தப்ப... அன்னைக்கெல்லாம் துடிச்சிட்டார்”என்று அந்த காலக்கட்டத்தின் கலைஞர் மனநிலையை, அருகில் இருந்தவர் என்ற முறையில் சாட்சியமாகப் பதிவு செய்திருக்கிறார். 
.
ஈழ விவகாரத்தில் கலைஞரைக் குற்றம் சாட்டிவருபவர்களுக்கு பதிலளிக்கும் பதில் இது.

கலைஞரைப் பற்றி சண்முகநாதன் சொன்னது உண்மைதான் என்பதை, கர்நாடக முன்னாள் முதல்வரும் இலங்கை விவகாரத்தை  கையாண்டவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதிலும் உணர்த்துகிறது. 

இலங்கை விவகாரத்தில் கலைஞரின்  அக்கறை பற்றிச் சொல்லும் எஸ்.எம்.கிருஷ்ணா ‘ போரின் போது இலங்கைத் தமிழர்களைக் காக்கக்கோரி  காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் மன்மோகன் சிங்குக்கும் எனக்கும் மாறி மாறி உருக்கமாகப் பேசிக்கொண்டே இருந்தார். ஒருமுறை நேரில் சந்தித்தபோது, ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு, அப்பாவி உயிர்களையாவது காப்பாற்றுங்கள். பெண்கள், குழந்தைகளின் உயிர்ப் பாதுகாப்புக்கு உறுதிகொடுக்கவேண்டும். நம்முடைய நட்புக்காகவேணும் நீங்கள் எனக்காக இதைச் செய்யவேண்டும். தனிப்பட்ட முறையில் எனக்காக இலங்கை அரசிடம் எனக்காகப் பேசவேண்டும்’  என்றெல்லாம் கலைஞர் கேட்டுக்கொண்டதாகச் சொல்வதோடு, ”நான் என்னால் முடிந்தவரை எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தேன்.  ஆனால் என் நடவடிக்கைகளில் கலைஞருக்கு திருப்தி இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். ஓரளவுக்கு மேல் இலங்கை, இந்தியாவின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை என்பதே உண்மை” என்கிறார். இவையெல்லாம் ஈழவிவகாரத்தில் கலைஞர் கொண்டிருந்த அக்கறையை ஆழமாகச் சொல்கிறது.  
.
இந்தத் தொகுப்பு, கலைஞரை முழுமையாய்ப் பேசுகிறது. கலைஞரின் எந்தத் திசையையும் அது தொடாமல் கடந்துபோய்விடவில்லை என்பதே இதன்  சிறப்பு. இது கலைஞர் குறித்த ஆவணங்களில் நேர்த்தியான ஆவணமாகச் சுடர்கிறது. இந்தத் தொகுப்பை சிறப்பாகத் தொகுத்தளித்ததன் மூலம் ’தி இந்து’ ஆசிரியர் கே.அசோகன்,  நூல் பொறுப்பாசிரியர் சமஸ் உள்ளிட்ட ஆசிரியர் குழு, தமிழர்களின் பாராட்டைத் தானாகப் பெறுகிறது.
*
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
-திராவிட  நூற்றாண்டில் ஒரு பயணம்! 
’தி இந்து’ நாளிதழ்,
பக்கம்; 208, விலை; 200 ரூபாய்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :