நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :26, டிசம்பர் 2010(14:13 IST)
மாற்றம் செய்த நாள் :26, டிசம்பர் 2010(14:13 IST)
கவிஞர் ருக்மணியின் கவிதைகள்

விழுதாய் இறங்கு ...!

இதுதான் நீயென்று
இருந்துவிடாதே
இன்னமும்
உன்னிலுண்டு
மறந்துவிடாதே !

சிறைப்பட்டுக்
கொண்டதால்
உன் திறன்கள்
துருப்பட்டுப்
போய்விடுமா?

உளி
உன்னிடம்தான்
உன்னைச்
செதுக்கிக் கொள் !

வழி தெரியாமல்
அழுது இறங்காதே
பெண்ணே
விழி நிமிர்த்தி
விழுதாய் இறங்கு !

------------------------------------------

விடிவு கனவே ...!

நள்ளிரவு
வரையிலும்
தள்ளாட்டம் !

நாடெங்கும்
போதையின்
வெள்ளோட்டம் !

இளைஞர்களின் ஆற்றல்
கோப்பைகளில்
அணை கட்டும் !

வட்ட வட்டமாய்
கோப்பைத்
தட வளையம் !

போதை
கஞ்சாப்
புகை வளையம் !

காந்தி மகாத்மா
உன் கனவுக்கும்
மலர் வளையம் !

தொகுப்பு : ராஜ்ப்ரியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [10]
Name : dharumu Date :8/31/2013 8:06:46 PM
எழுதியது ருக்குமனியா இல்லை கிக்கு மணியா?ஆண்களை ஆல்ஹகால் மண்டை என்கிறாரா.ஒண்ணுமே புரியலியே. கொஞ்சம் தெளிவா எழுதக்கூடாதா..
Name : rajendran Date :1/19/2013 10:35:43 PM
கவிதை மிக அருமையகுள்ளடு பரட்ட்க்கள் இதை படிதவுது தமிழக இலைகர்கள் திருந்தவேண்டும்
Name : mani Date :1/4/2013 7:29:43 PM
மேலே ஆண்களை பற்றி குறிபிட்டதில் பெண்களையும் இனிதுகொல் ருக்மணி.
Name : subramani Date :8/11/2012 12:07:33 PM
ஆணின் போதையை ஆராய்ச்சிபண்ணி கண்டுபிடித்துவிட்டார். அதே போல் பெண்களின் போதையான டி.வி.தொடர் பார்ப்பது,துணிக்கடையில் பணதைக்கொட்டுவது,நகைக்கடையில் நாளைக்கடத்துவது,வயதானவர்களை வீட்டை விட்டு விரட்டியட்டிப்பது,திரையரங்கில் மணிக்கணக்கில் கிடப்பது, ஓட்டலில் தின்றுதீர்ப்பது,வாய் வலிக்க பேசி எந்த இடத்தையும் நரகமாக்குவது போன்றவற்றையும் ருக்கு மணி கவிதையில் வடித்து மகாத்மாவின் கனவை நனவக்கலாமே?
Name : francis kirubaaharan Date :6/25/2012 3:44:09 PM
மாலை மயங்கிவர மதுபான கடைசென்று போத்தலாய் குடித்து போதை ஏறிய பின் நடை பாதையில் தள்ளாடும் இளவட்டம் படும் துயரை கவிவடிவில் நீ தந்தாய் நன்றே (பிரான்சிஸ் கிருபாகரன் இலங்கை)
Name : franciskirubaaharan Date :6/25/2012 3:25:48 PM
உழுது விட்ட நிலத்தில் பெண்ணே!! உனக்கு வியர்த்து கொட்டிய துளியால் விழுது விட்டு எழுந்த விருச்சத்தில் தொழுவம் கட்டி தாலாட்ட தோணுதடி (பிரான்சிஸ் கிருபாகரன் இலங்கை)
Name : s.muthuvel Date :1/7/2012 2:42:36 PM
ungal kavithaiyil ethartham niraindu irukkirathu.
Name : seenu Date :9/3/2011 12:09:30 PM
நன்று
Name : MOHAMED RAFEEK Date :1/5/2011 9:42:31 AM
EXCELLENT
Name : thamizhinian Date :12/27/2010 11:08:36 PM
கவிதைகள் மனதைக் கவர்ந்தன.கவிஞர் ருக்மணி அவர்களுக்கு பாராட்டுக்கள்.